1
00:01:13,491 --> 00:01:14,450
@ஆலி-வால்லி
2
00:01:19,914 --> 00:01:20,748
இப்போது
3
00:01:20,831 --> 00:01:21,707
நல்லா இருக்கா?
4
00:01:22,124 --> 00:01:22,958
பார்க்கலாம்
5
00:01:23,042 --> 00:01:24,043
உனக்கு பிடிக்குமே.
6
00:01:25,836 --> 00:01:27,379
அதைத் தொட ஆசையா?
7
00:01:28,130 --> 00:01:30,591
நீ தொட முடியாது. நீ தொட முடியாது.
8
00:01:31,008 --> 00:01:32,468
இன்னும் வேணுமா?
9
00:01:34,345 --> 00:01:35,971
நீ எனக்கு என்ன தருவாய்?
10
00:01:42,978 --> 00:01:44,605
நான் உன்னை பாழாக்குவேன்.
11
00:01:45,981 --> 00:01:47,942
இல்லை, நிஜமா, பாழ் பண்ணுவேன்.
12
00:02:00,830 --> 00:02:03,749
ஆலி-வால்லியா? உண்மையில
நீ பயன்படுத்திய பெயரா?
13
00:02:12,216 --> 00:02:16,011
யாருக்கோ தூங்கலை போலிருக்கே.
ஜாலியா இல்ல லாபமா?
14
00:02:16,387 --> 00:02:17,638
நீ சொன்னது சரியாச்சு.
15
00:02:18,639 --> 00:02:21,433
என் அக்கா நம்மைத் துரத்தறா.
16
00:02:24,812 --> 00:02:27,439
ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர்
17
00:02:29,942 --> 00:02:31,652
டேல் மூணாவது ஆள்.
18
00:02:32,778 --> 00:02:35,322
அதுக்கு பாதுகாப்பு பிரச்சினைன்னு
அர்த்தமில்லை.
19
00:02:35,406 --> 00:02:38,450
ஸ்மர் சோல்சிடைஸ் நேசர் ரன்
திட்டமிட்டபடி நடக்கும்.
20
00:02:38,534 --> 00:02:40,911
கனி கனி ஃபெஸ்டும் நடக்கும்.
21
00:02:40,995 --> 00:02:42,663
சந்தேக நபர்கள பத்தி பேச மாட்டேன்.
22
00:02:45,207 --> 00:02:48,627
இவைகளைப் பத்தி டவுன் கவுன்சிலிடம்
நல்ல தொடர்பிலிருக்கேன்.
23
00:02:50,546 --> 00:02:53,757
இந்த குற்றங்கள்,
மதக் குழு தொடர்பானவை அல்ல,
24
00:02:53,841 --> 00:02:58,053
அதையே பேசிட்டுருக்காதே, ஜெர்ரி.
நமக்கு எவ்வளவோ தீவிர பிரச்சினைகள் உண்டு.
25
00:02:58,804 --> 00:03:00,222
அய்யகோ.
26
00:03:00,347 --> 00:03:02,558
- அது கெல்லி க்ராஃப்ட்தானே.
- என்னது?
27
00:03:03,934 --> 00:03:07,396
ஆம். எல்லோருக்கும் தெரியும்.
டேல் கூட நெருக்கமா இருந்தவ.
28
00:03:09,064 --> 00:03:11,275
கோச்சின் காரை போன ஆண்டு கொளுத்திட்டா.
29
00:03:11,358 --> 00:03:13,777
அவங்க வய்யாலுவா புல்டாக்ஸ் பசங்க.
30
00:03:13,861 --> 00:03:17,156
ஆக, நீ உன் வேலையைச் செய்,
நான் என் வேலையை பார்க்கிறேனே?
31
00:03:19,658 --> 00:03:20,826
என்ன செய்யறே?
32
00:03:20,910 --> 00:03:24,079
நீ சரிதான். ஆமாம் நீ
வேலைக்குப் போறதுதான் நல்லது.
33
00:03:24,163 --> 00:03:25,205
நிஜமாவா?
34
00:03:25,289 --> 00:03:26,123
பார்ப்போம்.
35
00:03:29,919 --> 00:03:32,421
- ஹேய், கோர்ட்னி.
- இது திங்கட்கிழமை.
36
00:03:32,504 --> 00:03:33,714
ஆம்.
37
00:03:34,423 --> 00:03:36,216
நீ அவனோட படுத்திருக்க கூடாது.
38
00:03:36,717 --> 00:03:38,218
அப்பட்டமா சொல்லப் போனா.
39
00:03:38,302 --> 00:03:41,347
என்ன சொல்ல வர்றேன்னா,
அவ உன்னை மன்னிச்சதா தோணல.
40
00:03:41,430 --> 00:03:43,515
இல்லன்னா, அத அனுப்பியிருக்க மாட்டா.
41
00:03:44,308 --> 00:03:45,809
நான் இப்ப என்ன செய்யலாம்?
42
00:03:46,894 --> 00:03:47,895
எனக்குத் தெரியல.
43
00:03:49,104 --> 00:03:52,191
எனக்குமே அவளைத் தெரியாது.
அவளுக்கு இன்ஸ்டா இருந்ததா?
44
00:03:52,858 --> 00:03:54,818
அதே, நானும் அவள புரிஞ்சுக்கல போல.
45
00:03:54,902 --> 00:03:57,488
ஆனா, உங்கப்பா உன்னிடம் அதிக செல்லம்,
46
00:03:57,571 --> 00:04:01,700
நீ அதிக புத்திசாலி, கவர்ச்சியானவ
என்றெல்லாம் பொறாமைப் படுவான்னு
47
00:04:02,409 --> 00:04:04,119
எப்பவும் சொல்வியே, அதை கவனி.
48
00:04:06,664 --> 00:04:10,250
ஆமாம். நான்... நானும் அவளிடம்
மட்டமா நடந்த தருணங்கள் உண்டு.
49
00:04:10,334 --> 00:04:13,087
உதாரணமா அவள அந்தக் குகையில விட்டு வந்தது.
50
00:04:13,170 --> 00:04:14,088
உண்மைதான்.
51
00:04:14,171 --> 00:04:16,590
அவ பேர்ல போர்ன் அக்கவுன்ட் வெச்சிருப்பது.
52
00:04:16,674 --> 00:04:19,760
ஆம், அது இழிவுதான், ஆனா...
53
00:04:21,136 --> 00:04:24,223
அது யாருக்கும் தெரிஞ்சா
அவளுக்கு ஏதும் நஷ்டமில்லையே.
54
00:04:24,306 --> 00:04:28,018
அதாவது, அவனைக் காதலித்ததைத் தவிர
அவளுக்கு வாழ்க்கையே இல்ல.
55
00:04:28,102 --> 00:04:31,939
என்னை பழி வாங்கறதுக்காக
அந்த எல்லோரையும் கொன்னுடுவாளா என்ன?
56
00:04:32,022 --> 00:04:33,023
இருக்கலாமே.
57
00:04:33,941 --> 00:04:36,151
அதாவது, அவ பெரிய புதிர்.
58
00:04:36,860 --> 00:04:38,904
சோகமான ஃபேன்டம் ஆஃப் த ஆபரா போல.
59
00:04:40,447 --> 00:04:43,701
அதனாலதான் அவளுக்கு
என்ன தேவைன்னு புரிஞ்சுக்கறது கடினம்.
60
00:04:46,078 --> 00:04:48,163
புரிஞ்சுக்க உன்னாலதான் முடியும்.
61
00:04:50,499 --> 00:04:51,750
இதை சமாளித்தாகணும்.
62
00:04:57,172 --> 00:04:58,382
ஜாக்கிரதையா இரு.
63
00:04:59,091 --> 00:05:00,884
நிஜமா. என்னால...
64
00:05:02,261 --> 00:05:04,930
உன் இழப்பைத் தாங்க முடியாது.
65
00:05:14,523 --> 00:05:16,358
- அது அருமை.
- இது கவர்ச்சி.
66
00:05:16,442 --> 00:05:18,569
இதில நிறைய காசு பார்க்கலாம்.
67
00:05:21,238 --> 00:05:23,365
- இன்னும் வேணுமா?
- ஆமாம், தயவு செய்து.
68
00:05:25,367 --> 00:05:26,577
- ஆகட்டும்.
- நன்றி.
69
00:05:33,042 --> 00:05:34,543
நம் இனிய பட்டமளிப்பு இரவு.
70
00:05:35,753 --> 00:05:38,297
புரியுதா, இது ஒரு சகாப்தத்தின் முடிவு.
71
00:05:38,380 --> 00:05:41,383
அதாவது, நாம் ஒண்ணா இருக்கும் கடைசி இரவு.
72
00:05:42,593 --> 00:05:45,387
மார்கோ பாப்பா
ரொம்ப உணர்ச்சி வசப்படறாளா? அருமை.
73
00:05:45,471 --> 00:05:49,475
ஹேய், எதுவானாலும்
நம்மை கொண்டாடணும்னு என் ஆசை.
74
00:05:50,267 --> 00:05:52,144
அடச்சே. ஹலோ, தொந்தரவு.
75
00:05:52,936 --> 00:05:55,022
நான் என் வாழ்க்கையை அல்லவா வாழணும்.
76
00:05:55,105 --> 00:05:57,107
- மறுபடி இரட்டை ஆவியா?
- அதே.
77
00:05:59,526 --> 00:06:02,112
"எங்கே இருக்கே? என்னை விட்டுப் போனாயா?"
78
00:06:04,907 --> 00:06:09,203
அய்யோ, கடவுளே, அவ நீயா
இருக்கணும்னு விரும்பறா. இது ஒரு வகை சோகம்.
79
00:06:10,204 --> 00:06:13,540
ஆம். அதான், அவளுக்கு எப்பவுமே
சோகம்தான்.
80
00:06:14,792 --> 00:06:19,046
உண்மையில அவளுக்கு மனச்சோர்வு
இருக்கோன்னு தோணுது எனக்கு.
81
00:06:19,505 --> 00:06:20,714
நாயே, நமக்கும்தானே?
82
00:06:21,965 --> 00:06:25,010
- ஆனா, இன்னக்கி ராத்திரில இல்ல.
- இல்ல.
83
00:06:25,094 --> 00:06:26,887
- இன்றிரவு ஜாலிதான்.
- சியர்ஸ்.
84
00:06:26,970 --> 00:06:27,971
அட, அதேதான்.
85
00:06:41,527 --> 00:06:42,528
டிலன்?
86
00:06:44,446 --> 00:06:45,531
அய்யோ, என்ன இது?
87
00:06:52,204 --> 00:06:53,205
அலிசன்?
88
00:07:12,224 --> 00:07:13,684
ஹான்னா? அய்யோ!
89
00:07:13,767 --> 00:07:15,978
- ரைலீ! அய்யகோ.
- அம்மாடி! ஹான்னா!
90
00:07:16,812 --> 00:07:20,190
பயமுறுத்திட்டே.
நீ விபச்சார கடத்தல்காரியோனு நினைச்சேன்.
91
00:07:20,274 --> 00:07:21,483
என்னை மன்னி.
92
00:07:23,193 --> 00:07:24,194
உனக்கு ஒண்ணுமில்லயே?
93
00:07:24,736 --> 00:07:27,239
இப்ப ஒண்ணுமில்ல.
உன்னைப் பார்க்க மகிழ்ச்சி.
94
00:07:28,407 --> 00:07:30,659
நான் அப்படியே-- அய்யோடா.
95
00:07:30,742 --> 00:07:33,078
- யாரைக் கண்டேன் பார்.
- கடவுளே, அம்மா.
96
00:07:33,537 --> 00:07:35,622
ஏதாவது எடுத்து போர்த்திக்கயேன்?
97
00:07:35,747 --> 00:07:38,876
இல்ல. என்னால முடியாது.
இது நேச்சர் ரன்.
98
00:07:38,959 --> 00:07:41,170
நீங்க ரெண்டு பேரும் கூட சேருங்களேன்.
99
00:07:41,837 --> 00:07:42,838
நாங்க மாட்டோம்.
100
00:07:46,341 --> 00:07:48,760
உன் அம்மா அடிக்கடி நிர்வாணமாவதை மறந்தேன்.
101
00:07:48,844 --> 00:07:50,429
- இது எங்க கிடைத்தது?
- அங்கே
102
00:07:50,512 --> 00:07:52,472
உப்புச் சுவைப்பு ஒன்றில்.
103
00:07:52,556 --> 00:07:54,057
அலிசன் விட்டுச் சென்றதா?
104
00:07:54,141 --> 00:07:55,642
நேச்சர் ரன் துவங்குது.
105
00:07:55,726 --> 00:07:56,560
நாம் போகணும்.
106
00:08:05,611 --> 00:08:06,653
ஓட்டம் நன்றாகுக.
107
00:08:07,446 --> 00:08:09,990
ஓடுவோரே, எரிச்சலை
தவிர்க்க ஈரமாக்கிக்குங்க.
108
00:08:10,866 --> 00:08:12,618
- ஹேய்!
- ஹை, ஹை. ஷெரிஃப்.
109
00:08:12,743 --> 00:08:14,328
கோச்சுக்கு நீதி
கெல்லி க்ராஃப்டை கைது செய்
110
00:08:14,411 --> 00:08:15,412
அவளை சிறையில் தள்ளு!
111
00:08:15,495 --> 00:08:17,706
கெல்லி கிராஃப்டை கைது செய்!
ஜானிக்குப் பழி!
112
00:08:17,789 --> 00:08:20,709
கோச்சுக்கு நீதி!
கோச்சுக்கு நீதி!
113
00:08:20,792 --> 00:08:23,795
எங்க உரிமைகள் தெரியும், நாயே!
அனுமதி இருக்கு.
114
00:08:24,296 --> 00:08:25,589
அனுமதி வெச்சிருக்காங்க.
115
00:08:26,673 --> 00:08:28,634
ஒவ்வொரு ஆண்டும் செய்வோம், அம்மா.
116
00:08:28,717 --> 00:08:30,969
அநாகரிக நிர்வாணமல்ல, 5 கி.மீ. ஓட்டம்.
117
00:08:31,762 --> 00:08:35,390
இல்ல, கெல்லி கிராஃப்ட் இதை
தப்பிக்க உபயோகிப்பாள்னு தோணல.
118
00:08:36,934 --> 00:08:38,769
அவ எதிலும் தப்பிக்க அவசியமில்ல.
119
00:08:40,187 --> 00:08:43,148
எனக்கு இப்ப வேலை இருக்கு. பை.
120
00:08:43,482 --> 00:08:46,568
அவளைக் கைது செய்யச் சொல்லி
ஒரு கோபமான கூட்டம் வெளியே.
121
00:08:46,652 --> 00:08:48,528
அவங்கள வீட்டுக்குப் போகச் சொல்.
122
00:08:48,612 --> 00:08:51,031
- சமயத்துல இந்த நகரம் பிடிக்கல.
- அது சரி.
123
00:08:51,365 --> 00:08:55,953
உள்ளூர் மக்களிடம் பகிர, பலியானவரின்
தகவல்களை தொகுத்திருக்கேன்.
124
00:08:56,036 --> 00:08:57,287
- சரி.
- ஆண்,
125
00:08:57,913 --> 00:09:00,958
நடுத்தர அல்லது ஏழை வர்க்கம்,
வயது 19லிருந்து 35,
126
00:09:01,917 --> 00:09:03,460
நல்லா வசீகரமானவர்.
127
00:09:03,543 --> 00:09:04,920
உன்னை மாதிரி இருக்கு.
128
00:09:06,588 --> 00:09:09,716
- கெல்லி, டேல் பத்தி என்ன தெரியும்?
- எந்த விஷயத்தில்?
129
00:09:09,800 --> 00:09:11,218
அவங்க சல்லாபங்கள் பத்தி.
130
00:09:12,010 --> 00:09:14,388
பாலியல் கிசுகிசுக்களை நான் கேட்பதில்லை.
131
00:09:15,264 --> 00:09:18,809
சரி. இருக்கட்டும், அவங்க உறவு
என்னன்னு தெரிஞ்சுக்க முடிந்ததா?
132
00:09:20,018 --> 00:09:21,770
- ஹேய், வேட்.
- லைலா.
133
00:09:22,437 --> 00:09:24,648
ஏமாற்றம் தருவதை வெறுப்பது தெரியுமே.
134
00:09:24,731 --> 00:09:25,899
எல்லோரும்தான்.
135
00:09:26,942 --> 00:09:30,320
தெரியுதா, கழுத்தின் முக்கிய
ரத்த நாளம், அமைப்புகளை,
136
00:09:30,404 --> 00:09:32,072
தலைய வெட்ட துண்டிச்சிருக்கு.
137
00:09:32,155 --> 00:09:34,408
டிஎன்ஏ தடயம் மறைக்க துடைச்சிருக்காங்க.
138
00:09:34,491 --> 00:09:36,660
- அதை உடைப்போம்.
- புரியல?
139
00:09:36,743 --> 00:09:38,412
கொலையாளி செய்தி ஏதும் இருக்கா.
140
00:09:38,495 --> 00:09:41,456
உங்க முன்னாலிருக்கும்
தலைதான் செய்தி என்பேன்.
141
00:09:41,540 --> 00:09:44,042
நான் உங்கள உடைக்கச் சொல்றேன்.
142
00:09:44,126 --> 00:09:48,630
எனக்குத் தெரியாம, மருத்துவ படிப்பை
படித்துவிட்டாயா என்ன, நீ என் அதிகாரியல்ல.
143
00:09:48,714 --> 00:09:50,632
நான் போலீஸ் அகாடமியில படித்தவன்.
144
00:09:50,716 --> 00:09:53,677
டக் சொல்றது சரின்னு நினைக்கிறேன்.
145
00:10:19,202 --> 00:10:20,162
நம் கொட்டகையில் என்னை சந்தி
ஃப்ரெட் ஃபிலிப்ஸ்
146
00:10:20,245 --> 00:10:21,663
எச்சரிக்கிறேன். சூசனை மறுபடி பார்க்காதே.
என் குடும்பத்தை விட்டு விலகியிரு!
147
00:10:53,862 --> 00:10:55,906
நீங்க வறண்டிருந்தா என் கவலையல்ல,
148
00:10:55,989 --> 00:10:59,993
உங்க உறுப்புகளைக் காட்டி இங்க
திரியக் கூடாது. குடும்பம் வாழுமிடம்.
149
00:11:15,759 --> 00:11:18,595
இப்பதான் உனக்கு செய்தி தந்தேன்.
எங்க போயிட்டே நீ?
150
00:11:19,554 --> 00:11:21,139
அனுமதி வாங்கணுமா என்ன?
151
00:11:21,723 --> 00:11:25,227
எத்தனையோ வாட்டி
நீ "போதையை விற்க" போனதில்லையா?
152
00:11:25,310 --> 00:11:27,270
உன் தீர்ப்பு எனக்கு தேவையில்லை.
153
00:11:27,354 --> 00:11:29,773
உன் செக்ஸ் டேப்தான் சந்தி சிரிக்குதே.
154
00:11:31,149 --> 00:11:34,611
சும்மா தமாஷுக்கு சொன்னேன். சரியா?
நீ செய்வியே அப்படி.
155
00:11:34,820 --> 00:11:36,947
அதில என்ன தமாஷ் இருக்கு தெரியல.
156
00:11:37,030 --> 00:11:39,866
சரி, யாரோ நம்மை நிஜமா மர்க்
செய்ய வர்றது தெரியுது,
157
00:11:40,450 --> 00:11:42,953
ஆனா இதுதான் முடிவுன்னா,
நாம ஒண்ணும் செய்யாம
158
00:11:43,036 --> 00:11:46,331
- புலம்புவதை விட ஜாலியா இருக்கலாம்.
- நான் செய்யாம இல்லை.
159
00:11:46,415 --> 00:11:49,668
அலிசன் சட்டை வாசனையை பார்ப்பது,
உண்மை நடவடிக்கையில சேராது.
160
00:11:49,751 --> 00:11:52,754
அந்த சட்டை, அடுத்து
அவ உன்னிடம் வருவதன் எச்சரிக்கை.
161
00:11:53,296 --> 00:11:56,133
அவ என்னோடு பேச விரும்பறான்னு தோணுது.
162
00:11:56,216 --> 00:11:57,217
நிஜமாகவா?
163
00:11:57,884 --> 00:12:00,178
பேச விரும்பறவ, செய்தியை ப்ளாக் செய்வாளா?
164
00:12:00,262 --> 00:12:03,098
அப்படி செய்தாளா தெரியலயே.
ஃபோன் அணைந்திருக்கலாமே.
165
00:12:03,181 --> 00:12:07,602
நண்பா, புத்திசாலித்தனமா நடந்துக்கணும்.
உன் பெருத்த மூளையை பயன் படுத்து.
166
00:12:07,686 --> 00:12:11,398
அந்த சட்டை காதல் கடிதமல்ல.
அது உனக்கு மோசமான மிரட்டல்.
167
00:12:11,481 --> 00:12:14,693
என்னைக் கொல்ல விரும்பியிருந்தா,
ஏற்கனவே செய்திருப்பாளே.
168
00:12:15,485 --> 00:12:17,821
எனக்கு எதையோ சொல்ல விரும்பறா, தெரியுது.
169
00:12:17,904 --> 00:12:20,657
அடப் பரிதாமே! டிலன்!
அவ ஜானியைக் கொன்னே போட்டா.
170
00:12:20,740 --> 00:12:22,951
டேல், அதோட கோச்சையும் கூட.
171
00:12:24,202 --> 00:12:26,329
நீங்க இருவரும் ஒண்ணா கடந்து போய்,
172
00:12:26,413 --> 00:12:29,416
எல்லாத்தையும் அழகா
சரியாக்கிடுவீங்கனு கற்பனை வேறா?
173
00:12:30,041 --> 00:12:31,501
உனக்குப் புரியாதுதான்.
174
00:12:31,585 --> 00:12:33,587
நீ தெளிவா யோசிக்க முடியல என்பேன்.
175
00:12:33,670 --> 00:12:36,131
ப்ரோஸாக் இருக்கு, வேணுமா? நிச்சயமா--
176
00:12:36,214 --> 00:12:38,758
ப்ரோஸாக் மனச்சோர்வுக்கு.
எனக்கு அது இல்லை.
177
00:12:41,970 --> 00:12:44,973
என்னை நம்பேன்?
என் அளவுக்கு அவளை உனக்கு தெரியாது.
178
00:12:47,225 --> 00:12:48,727
நிஜம்தானா?
179
00:12:48,810 --> 00:12:51,897
அப்படி புரிஞ்சிருந்தா
அவ இரட்டையுடன் படுத்திருப்பாயா?
180
00:13:20,550 --> 00:13:21,551
அடச்சே.
181
00:13:39,861 --> 00:13:42,280
நான் வந்துட்டேன்.
182
00:14:23,989 --> 00:14:25,115
என்னதிது... வேணாம்.
183
00:15:27,093 --> 00:15:30,388
இன்னிக்கு நடுராத்திரிவரை
தாங்குவேன்னுல்ல நினைச்சேன்.
184
00:15:49,324 --> 00:15:51,368
அவ அப்படியே மாறாம இருக்கா.
185
00:15:55,622 --> 00:15:57,999
அவ இறந்து ரொம்ப நாளாகுது என்கிறார் வேட்.
186
00:15:59,125 --> 00:16:02,879
குகை கீழுள்ள நெருப்புக் குழம்பு
துளைகளில மாட்டி கொண்டிருக்கலாம்.
187
00:16:03,713 --> 00:16:06,341
ஒரு மதக் குழு தற்கொலை அப்படித்தான் ஆனது.
188
00:16:07,008 --> 00:16:08,718
இது என் தவறு.
189
00:16:08,802 --> 00:16:10,345
அவ மனச்சோர்வில் இருந்தா.
190
00:16:11,513 --> 00:16:12,847
யாருடைய தவறுமல்ல.
191
00:16:15,141 --> 00:16:18,353
அதிகார பூர்வ பிரேத பரிசோதனை செய்யலாம்.
192
00:16:18,937 --> 00:16:22,524
ஆனா, இந்த காயங்கள்,
அவ விழுந்ததால உண்டானவை, ஆகவே...
193
00:16:22,607 --> 00:16:24,192
அவ ஏற்கனவே பட்டுட்டா.
194
00:16:27,987 --> 00:16:28,822
வருந்தறேன்.
195
00:16:29,322 --> 00:16:30,949
அவ எனக்குத் திரும்ப வேணும்.
196
00:16:34,703 --> 00:16:36,955
குறைந்தது, இனி நாம் புளுக தேவையில்லை.
197
00:16:37,038 --> 00:16:38,790
என்னை கிண்டல் செய்யறியா என்ன?
198
00:16:38,873 --> 00:16:41,543
அவ எப்பவோ செத்துட்டான்னு போலீஸ் சொன்னது.
199
00:16:42,502 --> 00:16:44,546
- மன்னி, தப்பா சொல்லல.
- தப்புதான்.
200
00:16:44,629 --> 00:16:47,215
அவ இறந்த சகோதரி உடல்
அவ பக்கத்தில மிதந்தது.
201
00:16:47,298 --> 00:16:48,299
நான் வருந்தினேனே.
202
00:16:50,301 --> 00:16:51,511
அதாவது, எனக்கு
203
00:16:52,220 --> 00:16:55,390
அவ இறந்தது புரிந்தது,
ஆனா அவள அப்படிப் பார்த்தது,
204
00:16:55,473 --> 00:16:57,642
நாம் செய்தத நினைவுக்கு கொண்டு வருது.
205
00:17:01,146 --> 00:17:03,481
போலீஸ் தற்கொலைனு முடிவெடுத்தது நல்லது,
206
00:17:03,565 --> 00:17:05,900
நம் மீது யாரும் பழி போட முடியாது.
207
00:17:05,984 --> 00:17:09,195
நம்மை துரத்தறவங்க,
போலீசைக் கூப்பிடுவதா மிரட்டல.
208
00:17:09,279 --> 00:17:11,072
மிரட்டுவது நம்மைக் கொல்வதாக,
209
00:17:11,156 --> 00:17:13,867
அதாவது நம்மைக் கொல்ல
இப்பவும் காத்திருக்காங்க.
210
00:17:13,950 --> 00:17:15,368
நம்மை வேறு யார் பார்த்தது?
211
00:17:15,994 --> 00:17:17,912
டேல் செத்துட்டான், ஆக...
212
00:17:19,080 --> 00:17:20,331
மிச்சம் நாம்தான்.
213
00:17:23,334 --> 00:17:25,795
- இல்ல, நமக்கு தெரியாத யாரோ.
- அதனால என்ன?
214
00:17:25,879 --> 00:17:28,131
கடவுளைப் போல நம்மை தண்டிக்கிறாங்களா?
215
00:17:28,214 --> 00:17:29,924
இல்ல... பழிவாங்க ஆசையா?
216
00:17:30,008 --> 00:17:32,927
இல்ல, மனநோயாளியை தூண்டும்
ஏதோ ஒரு காரணம்.
217
00:17:33,011 --> 00:17:34,971
போட்காஸ்ட் ஏதும் கேட்டதே இல்லையா?
218
00:17:35,054 --> 00:17:37,182
பழிவாங்க விரும்பறதை புரிஞ்சுக்கலாம்.
219
00:17:39,058 --> 00:17:40,894
அது பொருந்தி வருதுனு சொல்றேன்.
220
00:17:40,977 --> 00:17:45,732
ஆம். வாதத்துக்கு சரியாதான் படுது,
ஆனா அலிசனுக்கு நட்புகளே இல்லயே.
221
00:17:47,025 --> 00:17:48,359
நான் இருந்தேனே.
222
00:17:49,778 --> 00:17:52,071
நீ அவளுக்கு செஞ்சது
எல்லாருக்கும் தெரியும்.
223
00:17:52,155 --> 00:17:54,616
உண்மையில என்னை குத்தம் சொல்றியா?
224
00:17:54,699 --> 00:17:56,785
நீ கண்டுக்காதது எல்லோருக்கும் தெரியும்.
225
00:17:56,868 --> 00:17:59,287
அக்காவை நான் உணர்ந்த விதம்
உனக்கு தெரியாது.
226
00:17:59,370 --> 00:18:01,623
எனக்கு தெரியும். நான் அவள நேசித்தேனே.
227
00:18:12,175 --> 00:18:13,384
உனக்கும் தெரியுமே.
228
00:18:15,762 --> 00:18:17,931
அதனாலதான் அன்னக்கி என்னிடம் படுத்தே.
229
00:18:20,683 --> 00:18:22,227
அவளை சிதைக்க என்னிடம் படுத்தே.
230
00:18:23,978 --> 00:18:25,063
நானும் மயங்கினேன்.
231
00:18:28,983 --> 00:18:30,318
இப்ப அவ செத்துட்டா.
232
00:18:32,695 --> 00:18:34,781
உன்னை மன்னிக்கவே மாட்டேன்.
233
00:18:39,786 --> 00:18:41,788
எவ்ளோ உணர்ச்சிகள்.
234
00:18:45,542 --> 00:18:48,503
யாருடைய வி கார்டையாவது எடுத்தா
இப்படித்தான் ஆகும்.
235
00:18:49,629 --> 00:18:50,839
மன்னிச்சுடு.
236
00:18:56,177 --> 00:19:00,473
நம்மை யார் கொல்ல முயற்சிக்கிறாங்கன்ற
பிரச்சினைக்கு திரும்ப வருவோமா?
237
00:19:38,219 --> 00:19:40,889
- ஹை, ப்ருஸ்.
- க்ளாரா.
238
00:19:49,898 --> 00:19:51,316
உனக்கு என்ன வேணும்?
239
00:19:58,406 --> 00:20:00,408
என் மகளின் உடலை கண்டுபிடிச்சாங்க.
240
00:20:03,328 --> 00:20:04,704
ரொம்ப கலக்கியிருக்கும்.
241
00:20:05,288 --> 00:20:06,247
போதும் நிறுத்து.
242
00:20:08,708 --> 00:20:10,126
உன்னிடம் எவ்ளோ நாள் இருந்தா?
243
00:20:10,209 --> 00:20:11,294
ஒரு வருடம் போல.
244
00:20:12,337 --> 00:20:14,839
விஷயங்கள் வேற மாதிரி மாறும்ன்ற நம்பிக்கைல.
245
00:20:14,964 --> 00:20:16,549
- எனக்கு சொல்லியிருக்கணும்.
- ஏன்?
246
00:20:16,633 --> 00:20:18,676
உன்னிடம் நான் திட்டு வாங்கவா?
247
00:20:18,760 --> 00:20:21,471
- அவ என் மகள்.
- சோல்சிடைஸுக்கு காத்திருந்தேன்.
248
00:20:22,388 --> 00:20:26,309
அவ தகுதியற்றவ. நான்
செய்ய வேண்டியதை செய்தேன்.
249
00:20:26,392 --> 00:20:27,727
நெக்லசை உனக்கு தந்தேன்.
250
00:20:29,145 --> 00:20:32,732
அவ எங்கே போனா, என்ன ஆனதுன்னு
எனக்குத் தெரிவிச்சிருக்கணும்.
251
00:20:32,815 --> 00:20:34,943
எனது விசுவாசம் உனக்கு அல்ல, ப்ருஸ்.
252
00:20:35,026 --> 00:20:37,570
இந்த உலகின் பாரங்களை நீக்கி உன் மகளை
253
00:20:37,654 --> 00:20:39,948
அடுத்த உலகத்துக்கு தயார் செய்தேன்.
254
00:20:42,241 --> 00:20:43,451
நீ சந்தோஷப் படணும்.
255
00:20:44,243 --> 00:20:47,038
நமக்கு கிடைக்க முடியாத
மீட்சியை அவள் பெறுகிறாள்.
256
00:20:47,121 --> 00:20:49,082
நம்மோட அவளுக்கு ஏதும் தேவையில்ல.
257
00:20:49,165 --> 00:20:50,667
எல்லாம் தொடர்புடையவை.
258
00:20:50,750 --> 00:20:53,670
அவ உடலை கண்டது
அவ தங்கைக்கு எப்படி இருந்திருக்கும்?
259
00:20:53,753 --> 00:20:56,005
ஏதோ, அவ இரட்டை சகோதரி விடுதலையானாளே.
260
00:20:56,089 --> 00:20:57,799
அவ அந்த மாதிரி நினைக்கல.
261
00:20:57,882 --> 00:20:59,634
ஒரு நாள் அப்படி நிச்சயம் நினைப்பா.
262
00:20:59,717 --> 00:21:02,220
உன்னை ரொம்ப நாள் ஆதரித்தேன், க்ளாரா.
263
00:21:02,303 --> 00:21:04,305
என் மகளோடு இனி சொதப்பாதே.
264
00:21:09,894 --> 00:21:12,105
நானும் உன்னை ஆதரித்தேன், ப்ருஸ்.
265
00:21:22,323 --> 00:21:23,700
அய்யய்யோ.
266
00:21:24,742 --> 00:21:27,078
டக், ஜில்லுனு ஏதும் கொண்டு வந்தாயா?
267
00:21:27,161 --> 00:21:31,499
சிலந்திகளை அதன் இடத்திற்கு அனுப்ப போறதா
கேள்விப்பட்டேன். உதவ வந்தேன்.
268
00:21:31,582 --> 00:21:34,252
ஆம், உன் கூலர் அதுக்கு போதாது.
269
00:21:34,877 --> 00:21:36,045
என்ன எடுத்து வந்தே?
270
00:21:36,129 --> 00:21:37,338
வாய் ஹுனா நகர்
பிணவறை
271
00:21:37,422 --> 00:21:40,299
உன் முந்தைய விசாரணை பத்தி
துருவிப் பார்த்தேன்,
272
00:21:40,383 --> 00:21:43,428
டேலுடன் கெல்லி கிராஃப்ட் உறவு பத்தி.
273
00:21:44,345 --> 00:21:45,847
அவங்க உறவு, உண்மையில்,
274
00:21:47,098 --> 00:21:47,932
பாலியல் உறவு.
275
00:21:48,891 --> 00:21:50,101
அடச்சே.
276
00:21:51,144 --> 00:21:54,022
என் அம்மா சரியா இருந்தா,
அவங்களோட வாழ முடியாது.
277
00:21:56,149 --> 00:21:58,985
- நானும் அம்மாவோட வாழறேன்.
- அருமை.
278
00:22:00,319 --> 00:22:03,906
டேல் பாலியலோடு தவறான வகையில்
279
00:22:03,990 --> 00:22:07,160
பலரோடு பல வித மோசமான உறவுகள்
280
00:22:08,202 --> 00:22:09,787
வைத்திருந்தான்னு தோணுது.
281
00:22:10,413 --> 00:22:14,500
நல்லது. எல்லோரிடமும் விசாரி.
கெல்லியின் ஃபோன் பேச்சு, வங்கி கணக்கு,
282
00:22:14,584 --> 00:22:16,836
இதை டேலுடையதோடு ஒப்பிடு. வழக்கப் படி.
283
00:22:16,919 --> 00:22:20,006
அந்த வழக்கம் தெரியும், மேம்,
எனக்குப் பிடிக்குமே.
284
00:22:20,089 --> 00:22:22,300
உன் அந்த குணம் எனக்கு பிடிக்கும், டக்.
285
00:22:28,056 --> 00:22:29,307
ஹேய்.
286
00:22:31,267 --> 00:22:33,227
நாளை எனது இறுதிச் சடங்கு.
287
00:22:33,311 --> 00:22:34,520
அடக் கடவுளே.
288
00:22:46,115 --> 00:22:47,116
வருந்தறேன்.
289
00:22:49,327 --> 00:22:50,411
என்னால் முடியாது.
290
00:22:53,581 --> 00:22:56,000
- வாஸ்தவம்.
- இல்ல, சும்மா சொல்லல.
291
00:22:58,294 --> 00:23:01,214
நீ... நீ போக விரும்பலயா? அதான் நீ...
292
00:23:02,006 --> 00:23:06,260
என்னை ரத்து செய்யச் சொல்றியா?
உனக்கு எது வேணும்னு தயங்காம சொல்.
293
00:23:08,221 --> 00:23:10,848
எனக்குப் புரியல. எனக்கு இறுதிச் சடங்கா.
294
00:23:11,349 --> 00:23:13,351
நான் இனி இறந்தவளா ஆகணும்.
295
00:23:16,854 --> 00:23:18,898
உன்னை இதற்கு தள்ளியிருக்க வேணாம் நான்.
296
00:23:19,023 --> 00:23:22,860
இல்ல, நானே செய்து கொண்டது.
பொய் சொன்னேன். நான் வெறும்...
297
00:23:26,239 --> 00:23:28,449
ரொம்ப களைப்பா இருக்கு.
298
00:23:33,913 --> 00:23:36,124
இனி நான் அவளாயிருக்க விரும்பலன்னா?
299
00:23:38,501 --> 00:23:39,836
இருக்கட்டும்...
300
00:23:44,215 --> 00:23:47,135
ஜெயிலுக்கு போக விரும்பினாதான்,
நீ அலிசனா மாறலாம்.
301
00:23:47,885 --> 00:23:51,722
நீ யாருன்னே தெரியாத
ஓரிடத்தில மறுபடி வாழ்க்கையை ஆரம்பிக்கணும்.
302
00:23:52,598 --> 00:23:56,185
அப்போதும் கூட, நீ
எதையோ மறைக்க வேண்டியிருக்கும்.
303
00:23:57,228 --> 00:24:00,022
கடந்த காலத்துக்குப் போய்,
அந்தக் காரில் ஏறாம,
304
00:24:00,106 --> 00:24:03,025
அவளா நடிக்காம,
அந்த பார்ட்டிக்கே போகாமலிருக்கணும்!
305
00:24:03,109 --> 00:24:04,527
ஹேய். வருந்தறேன். ஹேய்.
306
00:24:08,489 --> 00:24:10,449
அவள் நாம் நினைத்த மாதிரி இல்ல.
307
00:24:11,701 --> 00:24:14,287
- லெனென்.
- என்ன சொல்ல வர்றே?
308
00:24:15,496 --> 00:24:16,497
அவ...
309
00:24:17,582 --> 00:24:20,293
மக்கள காயப் படுத்தினா.
நானும் காயப் படுத்தறேன்.
310
00:24:21,544 --> 00:24:23,171
எல்லோரும் காயப் படறாங்க.
311
00:24:24,130 --> 00:24:26,799
முதிர்வடைவதால் வரும் எரிச்சல்தான் அது.
312
00:24:27,592 --> 00:24:30,428
நீ என்ன செய்தாலும்
மக்களுக்கு பாதிப்புதான்.
313
00:24:30,511 --> 00:24:32,638
உனக்கு சரியெனப் படுவதை செய்.
314
00:24:33,139 --> 00:24:35,516
அது என்னன்னு எனக்குத் தெரியாம போயிட்டா?
315
00:24:37,518 --> 00:24:39,270
நீ அதைக் கண்டு பிடிக்கணும்.
316
00:24:51,866 --> 00:24:53,451
அது எங்கே கிடைத்தது?
317
00:24:56,871 --> 00:24:58,706
யாரோ கடற்கரையில கண்டெடுத்தாங்க.
318
00:25:05,588 --> 00:25:07,298
உன் முடிவு எதுவானாலும் சரி...
319
00:25:09,550 --> 00:25:10,927
அது இலகுவாக்கும்.
320
00:25:24,607 --> 00:25:28,819
சீருடையைப் பார்த்து
அது கவர்ச்சி, புகழ்னு நினைக்கலாம்.
321
00:25:29,320 --> 00:25:31,197
இந்த வங்கி கணக்கைப் பார்ப்போம்.
322
00:25:31,280 --> 00:25:33,241
என்னை போலுள்ள ஒரு சராசரி ஆஃபீசர்,
323
00:25:33,324 --> 00:25:35,368
இதிலுள்ள போதை தாதாவின் இருப்பு
324
00:25:35,451 --> 00:25:37,870
தொகைகளைப் பத்தி ரொம்ப யோசிக்க மாட்டான்.
325
00:25:37,954 --> 00:25:39,038
ஆனால், இவை?
326
00:25:39,622 --> 00:25:40,748
இவை பிட்காயின்கள்.
327
00:25:40,831 --> 00:25:43,459
சைபர் கரன்சில வல்லுனரா இல்லாதவங்களுக்கும்,
328
00:25:43,542 --> 00:25:47,797
அதன் ஆதாரங்களை
கண்டுபிடிப்பது கடினம்னு சொன்னா புரியும்.
329
00:25:50,424 --> 00:25:54,136
பணப் பிரச்சினைதான்
வாட்டர்கேட் ஊழலை அம்பலமாக்கியது.
330
00:25:55,346 --> 00:25:56,430
அது தெரியுமா?
331
00:25:57,181 --> 00:25:58,766
வாட்டர்கேட் பற்றி?
332
00:26:00,518 --> 00:26:02,728
உங்கம்மாவுக்கு சீக்கிரம்
வேலை முடியும், கை.
333
00:26:03,354 --> 00:26:04,563
அவன் செத்தது நல்லது.
334
00:26:05,356 --> 00:26:08,401
ஒரு 15 வயது கால்பந்து வீரனுடன்
சேர்ந்து ஏமாத்தினான்.
335
00:26:08,484 --> 00:26:09,944
ஜானிக்கு 19 வயது.
336
00:26:10,361 --> 00:26:11,946
எல்லாம் ஒண்ணுதான்.
337
00:26:12,863 --> 00:26:13,823
ஓடிப்போயிட்டான்.
338
00:26:14,490 --> 00:26:16,325
குழந்தை செலவுக்கு தரவேயில்ல,
339
00:26:16,409 --> 00:26:18,953
அவனை போய் மக்கள்
கதாநாயகன போல வலம் வர்றாங்க,
340
00:26:19,036 --> 00:26:20,955
நான் ஏமாந்த சோணகிரியானேன்.
341
00:26:21,038 --> 00:26:23,958
அட, நீ ஒரு ஏமாந்த சோணகிரி
இல்லை என்பேன், கெல்லி.
342
00:26:24,041 --> 00:26:27,253
உனக்கும் டேலுக்குமான
இந்த செய்திகளை நீ விளக்கணும்,
343
00:26:27,336 --> 00:26:32,008
அவன் சொன்னது, "என்னை குஷிப்படுத்தினா
அவனை தீர்த்துக் கட்டறேன்."
344
00:26:32,091 --> 00:26:33,467
அது தமாஷுக்கு சொன்னது.
345
00:26:34,510 --> 00:26:37,555
நீ குஷிப் படுத்தினா
அவனைக் கொல்வேன் என்பதா தமாஷ்?
346
00:26:37,638 --> 00:26:38,973
என் தமாஷ் அப்படிதான்.
347
00:26:39,056 --> 00:26:40,850
பாரு, கெல்லி.
348
00:26:40,933 --> 00:26:43,269
இது நல்லதா தோணல, புரிஞ்சுக்கோ.
349
00:26:43,352 --> 00:26:46,314
மூணு கொடூரமான கொலைகளைப் பார்க்கிறேன்,
350
00:26:46,397 --> 00:26:49,275
இதுவரை, அவை கூட்டி
கழித்து காட்டுவது உன்னைதான்.
351
00:26:49,942 --> 00:26:51,110
கணக்கு பிடிக்காது.
352
00:26:51,193 --> 00:26:53,487
என்னிடம் உண்மை சொல்லலைனா
உதவ முடியாது.
353
00:26:54,071 --> 00:26:56,574
நான் இலவசமா டேலை குஷியாக்கினேன், போதுமா?
354
00:26:57,575 --> 00:26:59,201
அவன் எனக்கு ஒண்ணுமே செய்யல.
355
00:26:59,952 --> 00:27:03,164
அவன் செஞ்சதெல்லாம்
பதின்ம வயதுப் பெண்களுக்குத்தான்.
356
00:27:03,247 --> 00:27:06,250
ஹேய். நான் சமீப காலமா எம் ஐ ஏதான்,
357
00:27:06,334 --> 00:27:07,209
ரொம்ப வருந்தறேன், ஆனா...
358
00:27:07,376 --> 00:27:10,629
இப்படி யோசிச்சு பாருங்க,
கல்லூரி முதல் ஆண்டில திரும்பி,
359
00:27:10,713 --> 00:27:13,090
கவர்ச்சி பெண்ணா கோடைக்கு தயாராகும்போது,
360
00:27:13,174 --> 00:27:17,136
உங்க உயிர்த் தோழனும் அவனது அழகு கால்பந்து
கோச்சும் கோரமா கொலையுண்டு,
361
00:27:17,219 --> 00:27:20,431
உங்க நண்பனது உடல் சிதைந்து
தலை காணாம போகிறது.
362
00:27:20,514 --> 00:27:21,390
எவ்ளோ பயங்கரம்...
உறுதியா இருக்கணும்,
363
00:27:21,474 --> 00:27:26,020
ஆனா, அவங்க இன்னும் அதே இரவில் உங்க நகரில
அவ்ளோ நல்ல பேரில்லாத இன்னொருத்தரை
364
00:27:26,103 --> 00:27:29,940
ஸ்லஷி இயந்திரத்தில
கோரமா கொலை செய்யறாங்க,
365
00:27:30,274 --> 00:27:33,652
பிறகு, உங்க உயிர்த் தோழியின்
இரட்டைச் சகோதரி ஏறத்தாழ
366
00:27:33,736 --> 00:27:37,907
ஒரு வருடமா காணம போய், பிறகு கடலில்
பிணமா மிதக்கிறது எப்படி இருக்கும்.
367
00:27:38,407 --> 00:27:42,745
ஆக இப்போ, அவ இறுதிச் சடங்குக்கு போய்
மரியாதை செலுத்த தயாராகும் நேரத்தில,
368
00:27:43,496 --> 00:27:44,705
நாம புரிஞ்சுப்பது...
369
00:27:46,707 --> 00:27:51,379
வாழ்க்கை மதிப்பு மிக்கது,
நட்புகள் போற்றப் பட வேண்டும் என்பவற்றை.
370
00:27:52,671 --> 00:27:55,174
ஏன்னா என்ன நடக்கும்னு உங்களுக்கு தெரியாது.
371
00:27:58,427 --> 00:28:02,515
ஆனா, இப்போதைக்கு உயிரோட இருப்பதற்கு
உண்மைல நன்றி சொல்வீங்க.
372
00:28:05,810 --> 00:28:07,812
ஸ்டோரி டைம்ல லைக், கமன்ட் போடுங்க.
373
00:28:09,397 --> 00:28:12,066
கடைசியா எடுத்தவற்றை விட
இதில் துடிப்பா செய்தே.
374
00:28:12,566 --> 00:28:15,236
இப்படி போஸ்ட் செய்து கொண்டிருப்பது நல்லது.
375
00:28:15,319 --> 00:28:18,322
உன்னை நிறைய பேருக்கு பிடிக்கும்.
உனக்காக வருவாங்க.
376
00:28:21,200 --> 00:28:22,034
நன்றி.
377
00:28:23,953 --> 00:28:26,580
அந்த ஃபில்டர்,
ஃப்ளாஷ் பேக் நல்லா வர உதவுது.
378
00:28:27,039 --> 00:28:29,041
மிஸ் மார்கோ, அழைப்பு உங்களுக்கு.
379
00:28:30,209 --> 00:28:31,836
லேண்ட் லைன்ல யார் அது?
380
00:29:05,411 --> 00:29:07,246
- சீக்கிரமா வந்துட்ட.
- தெரியுது.
381
00:29:08,122 --> 00:29:09,957
மன்னிப்பு கேட்கத்தான்.
382
00:29:24,346 --> 00:29:25,639
நான் சொதப்பினேன்.
383
00:29:29,185 --> 00:29:30,394
அந்த இரவு முழுதும்.
384
00:29:31,353 --> 00:29:34,106
நான் செஞ்ச எல்லாமே தப்பு.
இப்ப, உனக்கு சொல்லி
385
00:29:34,565 --> 00:29:35,983
இருக்கலாமேன்னு தோணுது.
386
00:29:38,694 --> 00:29:41,780
என்னை மன்னிச்சுடு, அலிசன்.
நான் உன்னை நேசிக்கிறேன்.
387
00:29:46,118 --> 00:29:47,286
எப்படி சோல்றே?
388
00:29:50,998 --> 00:29:52,541
எப்போதும் நேசித்தேன்.
389
00:29:54,251 --> 00:29:55,878
ஆனா செஞ்சதெல்லாம் சொதப்பல்.
390
00:29:55,961 --> 00:29:58,005
கொஞ்சம் நிறுத்தித் தொலையேன்?
391
00:29:58,547 --> 00:30:01,008
உன்னை, மத்தவங்களை பழி
சொல்வத நிறுத்து,
392
00:30:01,091 --> 00:30:02,718
அப்படி மடத்தனமா இருக்காதே.
393
00:30:03,177 --> 00:30:05,095
நீ மடத்தனமா இருந்ததில்லை, டிலன்.
394
00:30:05,179 --> 00:30:07,848
எல்லோருமே தேர்வு செய்றோம்.
சிலருக்கு பாதிப்பு.
395
00:30:07,932 --> 00:30:10,601
அதை கிரகித்துக் கொண்டு,
கடந்து போய் வாழணும்.
396
00:30:12,520 --> 00:30:13,479
அலிசனை புரிந்தா,
397
00:30:13,562 --> 00:30:17,191
அவ இப்ப இங்கிருந்தா,
என்ன சொல்லியிருப்பான்னு தெரிந்திருக்கும்.
398
00:30:22,321 --> 00:30:25,449
- என்ன செய்யறே?
- இறாலை சூடு பண்றேன்.
399
00:30:25,533 --> 00:30:29,745
அது சாலட், மேயனீஸோட.
விஷமாக்கி எல்லாரையும் கொன்னுடாதே.
400
00:30:30,246 --> 00:30:32,581
நல்லதுக்கு சொல்வதா பயமுறுத்தாதே.
401
00:30:32,665 --> 00:30:33,916
மதிய வணக்கம், சீஃப்.
402
00:30:34,500 --> 00:30:37,545
- அட்டகாசமா வந்தது யாரங்கே.
- நீயும் அருமை, கோர்ட்னி.
403
00:30:37,628 --> 00:30:40,714
யாரோ, கெல்லியை
பயமுறுத்தியிருக்காங்க, நீயா இருக்காது.
404
00:30:40,798 --> 00:30:43,884
- புகாரளிக்கலைன்னா உதவ முடியாதே.
- இறால் ஆறினா யாருக்கும்
405
00:30:43,968 --> 00:30:47,721
- பிடிக்காதென ஹரால்டிடம் சொல்லேன்?
- இன்னைக்கு வேணாம், கோர்ட்னி.
406
00:30:50,933 --> 00:30:53,852
ஹேய், எப்படி இருக்கே?
407
00:30:54,687 --> 00:30:55,980
நீ வந்தது மகிழ்ச்சி.
408
00:30:57,189 --> 00:31:01,151
ஹை, சீஃப், இது ஒண்ணும் அவசரமில்லை.
409
00:31:01,235 --> 00:31:04,655
நான் கெல்லியுடனான
உங்க நேர்காணலை டைப் செய்துட்டிருந்தேன்,
410
00:31:04,738 --> 00:31:08,325
அதை டேலின் வங்கி கணக்குடன்
ஒப்பிட்டுப் பார்த்ததில்,
411
00:31:08,409 --> 00:31:10,828
கெல்லி கிராஃப்ட் கொலைகாரியா தோணல.
412
00:31:10,911 --> 00:31:15,207
டேலுக்கு ஒன்லிஃபேன்ல கணக்கிலிருந்து
அனுப்பப்பட்ட ஏராளமான
413
00:31:16,834 --> 00:31:18,836
பிட்காயின் கணக்குகளை பார்த்தேன்.
414
00:31:19,336 --> 00:31:23,591
அவை நேத்து கண்டுபிடிக்கப் பட்ட
இறந்த பெண்ணுக்கு சொந்தமானவையா தோணுது.
415
00:31:35,894 --> 00:31:37,104
இரவு முயற்சிப்பாயா?
416
00:31:38,147 --> 00:31:40,107
அதாவது, இது பட்டமளிப்பு இரவாச்சே?
417
00:31:41,150 --> 00:31:43,319
கானர் டேவன்பார்ட் பத்தி என்ன?
418
00:31:43,402 --> 00:31:44,236
வேணாம்.
419
00:31:44,320 --> 00:31:47,031
கானர் அருமை. அவன் மந்தமான
அழகன் எனலாம்.
420
00:31:47,114 --> 00:31:48,824
அவ்ளோ நல்ல ஜோடி இல்ல.
421
00:31:48,907 --> 00:31:51,535
நிறுத்து. இல்லை, அவன் நல்லா இல்லை.
422
00:31:53,579 --> 00:31:55,914
அதாவது, நீ செய்துத்தான் ஆகணும்.
423
00:31:56,707 --> 00:31:58,709
நிஜமா வேற யாருமே இல்லை.
424
00:32:00,919 --> 00:32:02,129
எனக்கும் புரியுது.
425
00:32:04,340 --> 00:32:05,758
கவர்ச்சி. உன்னை தொடரவா?
426
00:32:05,841 --> 00:32:06,675
உன்னிஷ்டம்.
427
00:32:07,801 --> 00:32:11,138
கானர், ஹை. உன் அழகிய முகம்
காண ஏங்குவேன்.
428
00:32:22,316 --> 00:32:23,609
நான் வருந்தறேன்.
429
00:32:24,485 --> 00:32:25,861
வந்ததுக்கு நன்றி.
430
00:32:31,200 --> 00:32:33,702
எதுவாயினும் உனக்காக
எப்போதும் வருவேன் பார்.
431
00:32:34,620 --> 00:32:38,040
- நீ என் செல்லம், லெனென்.
- நன்றி, மார்கோ.
432
00:32:46,423 --> 00:32:48,842
ஏதோ, அலிசனுக்கு இனி மேல் துன்பமில்லை.
433
00:32:55,349 --> 00:32:56,266
ஹேய்.
434
00:32:57,059 --> 00:32:59,645
ஹலோ. ரொம்ப குஷி கொடுத்துட்டாங்களோ?
435
00:32:59,728 --> 00:33:03,941
என்னது? இல்ல. மனஅழுத்த கொலையாளி
அலைவது தெரியாதா?
436
00:33:04,024 --> 00:33:07,945
அதுசரி, நாம் ஒரு இறுதிச் சடங்கில
இருக்கோம், நீ ஏதோ ஜம்பமடிக்கறயே.
437
00:33:08,028 --> 00:33:10,698
ஜம்பமடிப்பதாவே இருக்கட்டும்.
டிலனை காணலியே.
438
00:33:10,781 --> 00:33:13,784
அவனோட ஆவேசம், சோர்வு காரணமா
வேற எங்கேனும் போனானோ.
439
00:33:13,867 --> 00:33:15,744
- அவனைத் தேடப் போறேன்.
- என்னது--
440
00:33:17,705 --> 00:33:21,917
சொர்க்கத்துக்கு ஒரு தேவதை சேர்ந்தாள்,
ஆனா, இப்ப அலிசன் உன்னிடமும்தான்.
441
00:33:29,842 --> 00:33:31,844
நான்... நான் இதோ வந்துடறேன்.
442
00:33:41,603 --> 00:33:42,604
ஹேய், ரை.
443
00:33:45,858 --> 00:33:47,693
இங்க வெளியே என்ன செய்யறே?
444
00:33:48,318 --> 00:33:52,614
ப்ருஸ் எங்க பாத்தாலும் கேமரா
வச்சிருக்கார், ஒளிந்து தம் அடிக்கிறேன்.
445
00:33:52,698 --> 00:33:54,950
கோர்ட்னியை மடக்கறதே எப்பவும் வேலை.
446
00:33:55,033 --> 00:33:57,578
ஆமாம். கவனி, டிலனைப் பார்த்தியா?
447
00:33:57,661 --> 00:34:00,581
இந்த குப்பை வேலைக்கு
எனக்கு சரியா சம்பளமே இல்ல?
448
00:34:00,664 --> 00:34:03,500
ஹரால்ட் கழுத்தின் மேல உட்கார்ந்துப்பான்.
449
00:34:03,834 --> 00:34:05,252
இல்ல, அது கடுப்பு.
450
00:34:06,837 --> 00:34:10,549
- சரி, நான் டிலனை தேடனும்.
- இரு, உன் அம்மாவுக்கு வழி சொல்லேன்?
451
00:34:17,473 --> 00:34:18,640
நன்றி ரைரி.
452
00:34:19,725 --> 00:34:20,976
என் பெண்ணல்லவா.
453
00:34:30,903 --> 00:34:32,821
எப்படி இருக்கே, கண்ணே?
454
00:34:34,656 --> 00:34:39,077
இது கஷ்டம்தான்,
அவ்ளோ சீக்கிரம் மறக்காது என்பேன்.
455
00:34:39,495 --> 00:34:41,497
உங்க ஆன்மாக்கள் மீண்டும் சந்திக்கும்.
456
00:34:43,874 --> 00:34:47,586
ரொம்ப வருந்தறேன். மார்கோ,
கார்ல், நானும் எப்பவும் உனக்காக
457
00:34:47,669 --> 00:34:50,255
இருக்கோம்னு புரிஞ்சுக்கோ.
நீ குடும்பம்.
458
00:34:50,339 --> 00:34:51,673
நன்றி, மேய்.
459
00:34:58,222 --> 00:35:03,560
இந்த இறுதிச் சடங்கிலிருந்து நேரலை.
பசங்களா, இது ரொம்ப சோகம்.
460
00:35:04,353 --> 00:35:07,064
ஆக, இது நாம் இழந்த ஒவ்வொருக்குமானதுன்னு
461
00:35:07,731 --> 00:35:11,568
நான் சொல்ல விரும்பறேன்.
கடவுளில் சாந்தி அடையட்டும்.
462
00:35:15,155 --> 00:35:17,908
நான் ஜம்பமடிக்கறவளா?
463
00:35:17,991 --> 00:35:19,535
அது புகழ்ந்து சொன்னது.
464
00:35:20,661 --> 00:35:24,790
நிதானி. உன் சோகமான ஆளை
கடற்கரையில பார்த்தேன்.
465
00:35:28,418 --> 00:35:30,587
- எங்கே போறே?
- கழிவறைக்கு.
466
00:35:30,671 --> 00:35:35,092
நான் தேன், மிளகு மிட்டாயோட அண்டா
தண்ணி வேற குடிச்சிட்டேன், இங்கே வருமுன்.
467
00:35:42,349 --> 00:35:43,725
நீ கிளம்பணும் போல.
468
00:35:57,239 --> 00:36:00,409
- நான் கதவை தாள் போட்டிருக்கணும் போல.
- ஏனாம்?
469
00:36:00,492 --> 00:36:02,494
நான் அத பார்க்கணும்னுதானே நினைச்சே.
470
00:36:02,870 --> 00:36:05,080
அதான், எல்லாத்தயும் ரெகார்ட் செஞ்சயே.
471
00:36:05,163 --> 00:36:07,666
நான் நானா இருக்கேன்,
குஷியாகி பணம் பண்றேன்.
472
00:36:07,749 --> 00:36:11,503
இதுவா அருமையான குஷி. உனக்கும் கூட.
473
00:36:12,087 --> 00:36:15,507
விரிப்பை சுத்தமாக்கிடறேனே?
அவன் ரத்தக் கறை ஏதுமில்லதான்.
474
00:36:16,425 --> 00:36:18,635
ஆனா, அவன் அனுபவமற்றவன்தான்.
475
00:36:21,555 --> 00:36:24,725
நீ இப்ப வில்லானெல் போலிருக்கே.
நான் எதுவும்--
476
00:36:24,808 --> 00:36:28,061
அதான், கவன ஈர்ப்பு நடவடிக்கையையும்
மீறிவிட்டது இது.
477
00:36:28,145 --> 00:36:29,229
சரிதான்.
478
00:36:29,855 --> 00:36:31,732
மார்கோ கிட்ட சிகிச்சையா.
479
00:36:33,150 --> 00:36:34,443
ஆகட்டும். சொல்லு.
480
00:36:34,526 --> 00:36:36,904
இதையேதான் எப்பவும் செய்யறே.
481
00:36:36,987 --> 00:36:39,948
எல்லாரையும் காயப் படுத்தறது,
அப்புறம் தமாஷுன்றது.
482
00:36:40,032 --> 00:36:41,909
இது தமாஷாவே இல்லை.
483
00:36:43,744 --> 00:36:45,829
என் தெரபிஸ்ட் கிட்ட பேசினேன்,
484
00:36:45,913 --> 00:36:49,499
இப்படி பலஹீனமா இருப்பது
உனக்கு எவ்ளோ கஷ்டம்னு புரியுது.
485
00:36:49,583 --> 00:36:53,045
உன் அம்மாவுக்கு நடந்ததை வச்சு பார்த்தா,
இது சகஜமே என்கிறா.
486
00:36:53,128 --> 00:36:56,882
எங்க அம்மா இறந்துட்டா,
நான் ஜாலியா இருக்க ஆசை. அவ்ளோதான்.
487
00:36:57,799 --> 00:36:59,968
நீ எவ்ளோ மட்டமா பேசறேன்னு புரியுதா?
488
00:37:00,385 --> 00:37:02,387
புரியுது, போதுமா?
489
00:37:02,471 --> 00:37:06,433
நான் யு எஸ் சிக்கு போனா
உன்னை மறந்துடுவேன்னு பயம் உனக்கு.
490
00:37:06,516 --> 00:37:09,978
அடடே! மார்கோ, முழுசா புரிஞ்சுக்கறது
உனக்கு கஷ்டம்தான்,
491
00:37:10,062 --> 00:37:12,606
ஆனா, எல்லாமே உன்னைச் சுத்தி இல்ல, சரியா?
492
00:37:13,315 --> 00:37:14,650
சும்மா ஜாலியானேன்.
493
00:37:15,233 --> 00:37:19,071
உன் அக்கா எப்போதும்
காதலித்தவனோட படுத்தே, அவ்ளோதானே.
494
00:37:19,154 --> 00:37:21,365
என் படுக்கையில. அதை ரெகார்ட் செய்தே.
495
00:37:21,907 --> 00:37:22,783
இதுவா ஜாலி?
496
00:37:22,866 --> 00:37:25,786
அது மனரீதியா எவ்ளோ மோசம்னு
தெரியலயா உனக்கு?
497
00:37:25,869 --> 00:37:29,247
நான் எப்பவும் மோசம்தான்.
அதுக்கு அர்த்தம் ஏதுமில்ல.
498
00:37:29,331 --> 00:37:31,833
- நான் உன்னை நம்பல.
- அது எனக்கு துச்சம்.
499
00:37:32,709 --> 00:37:36,797
நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ,
ஆனா நான் உன்னை அறிவேன்.
500
00:37:38,090 --> 00:37:40,592
நீ என்னை நேசிப்பது தெரியும்,
501
00:37:42,594 --> 00:37:44,137
நானும் உன்னை நேசிக்கிறேனே.
502
00:37:45,555 --> 00:37:46,890
நீ என்னை புரிஞ்சுக்கிட்டா,
503
00:37:46,974 --> 00:37:50,352
நான் உன்ன பத்தி ஒரு மண்ணும் கவலை
படுவதில்லன்னு தெரியும்.
504
00:38:07,411 --> 00:38:10,163
- என்ன செய்யறே?
- இல்ல, ஒண்ணுமில்ல.
505
00:38:16,211 --> 00:38:18,380
ஹரால்ட் ரெட் வெல்வெட் நல்லா செய்வார்.
506
00:38:23,468 --> 00:38:25,137
நிச்சயமா கீடோ இல்லை.
507
00:38:29,182 --> 00:38:31,685
உன்னிடம் மன்னிப்பு கேட்கணும்னு ஆசை. மன்னி.
508
00:38:31,768 --> 00:38:32,978
என் கிட்டயா?
509
00:38:33,061 --> 00:38:35,689
எனக்காக நீ எப்போதும் இருக்கே. அதோட...
510
00:38:36,732 --> 00:38:40,235
எனக்கு என்ன பிரச்சினைன்னே
தெரியல, ஆனா நான்...
511
00:38:40,318 --> 00:38:42,362
நிறைய சொதப்பியிருக்கேன்.
512
00:38:45,866 --> 00:38:47,492
என்னை... என்னை மன்னி.
513
00:39:18,774 --> 00:39:21,818
குறுக்கிட்டதுக்கு மன்னியுங்க.
நான் உன்னை தேடினேன்.
514
00:39:22,652 --> 00:39:23,987
அதான், கண்டுபிடிச்சாச்சே.
515
00:39:26,198 --> 00:39:28,033
குட்பை சொல்ல நீ தயாரா?
516
00:39:36,708 --> 00:39:37,542
சரி.
517
00:40:44,651 --> 00:40:46,945
ஒ. ஜி. க்ரு
அலிசன் - நான் இன்னும் இங்குதான் இருக்கேன்
518
00:40:55,829 --> 00:40:59,166
என்ன ஆச்சு? என்ன நடக்குது?
519
00:41:10,010 --> 00:41:13,638
பின்னால வாங்க. பின்னால வாங்க.
எல்லாரும் பின்னால வாங்க.
520
00:41:20,187 --> 00:41:21,396
அய்யோ.
521
00:41:43,627 --> 00:41:44,461
அய்யய்யோ!
522
00:41:48,423 --> 00:41:50,133
நான் சுத்தப் படுத்த மாட்டேன்.
523
00:44:05,101 --> 00:44:07,103
வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன்
524
00:44:07,187 --> 00:44:09,189
படைப்பு மேற்பார்வையாளர்
நந்தினி ஸ்ரீதர்