1 00:01:38,724 --> 00:01:42,102 - ஜனங்க சாகறாங்க! - எல்லோரும் அமைதியா இருப்போமே. சரியா? 2 00:01:42,186 --> 00:01:44,688 இளைஞர்களுக்கு பாதுகாப்பு எப்படி தருவது? 3 00:01:44,772 --> 00:01:47,483 - துப்பாக்கி வேணும். - சீஃப் கலே சொல்றத கேப்போம். 4 00:01:47,566 --> 00:01:50,194 அவ சொந்த மலட்டு அதிகாரியையே காப்பாத்தலை! 5 00:01:51,362 --> 00:01:53,030 அவன் ஆன்மா சாந்தியடையட்டும். 6 00:01:53,113 --> 00:01:56,951 - உங்கப்பா இதை சமாளிக்கிறார். - உங்க அம்மாவுக்கும் விஷயம் தெரியும். 7 00:01:57,034 --> 00:02:00,329 - எப்படி இருக்கே ரைலீ? - ஹேய், திரு. டேவன்பார்ட். 8 00:02:06,627 --> 00:02:09,338 வலி, தளர்ச்சி மாத்திரை ஏதேனும் வேணுமா? 9 00:02:09,547 --> 00:02:10,923 பரவாயில்லை. 10 00:02:11,298 --> 00:02:14,426 பரவாயில்லையா? அப்படி தெரியலயே. 11 00:02:14,510 --> 00:02:18,389 தங்கை இறந்த பின் இவ்ளோ பேர் செத்தா நல்லா உணர்வது கடினம்தானே. 12 00:02:18,472 --> 00:02:21,100 வாழ்க்கை ஒரு முறை வாழதான். சரியா, பெண்களே? 13 00:02:22,810 --> 00:02:25,104 சரி, சரி! அமைதியாகித் தொலைங்க! 14 00:02:25,187 --> 00:02:27,064 நன்றி, ஆஃபீசர் கலாமா. 15 00:02:27,147 --> 00:02:30,943 இப்போ, ஆஃபீசர் க்ரூயிஸின் விசாரணைகளைத் தொடர்ந்து, அதோடு, 16 00:02:31,026 --> 00:02:34,029 அரசிடம் இருந்து மேலதிக தேவைகளைக் கேட்டிருக்கேன். 17 00:02:34,154 --> 00:02:38,576 நம் மருத்துவ ஆய்வாளரின் உள்நாட்டுத் தொடர்பாக டாக்டர். கில்பர்ட் இருப்பார். 18 00:02:39,785 --> 00:02:42,913 என் பாஸ்டன் மருத்துவ கல்லூரி சகாக்களிடம் பேசியதில், 19 00:02:42,997 --> 00:02:46,166 பணியை முடிக்க, அதிகாரபூர்வமானதை செய்ய, உறுதியளித்தனர். 20 00:02:46,250 --> 00:02:49,295 அந்த செய்திகளை போலீஸ்ல தருவது பத்தி ஏதும் யோசித்தாயா? 21 00:02:49,378 --> 00:02:51,297 அதான், மறைமுகமா. 22 00:02:51,797 --> 00:02:53,215 - மறைமுமாகவா? - ஆமாம். 23 00:02:53,757 --> 00:02:55,134 அது சரிப்பட்டு வராது. 24 00:02:55,217 --> 00:02:58,721 நீ ஜெயிலுக்கு போவே, உங்க அப்பாவின் கள்ள உறவு காத்தால் தவிர. 25 00:02:58,804 --> 00:03:00,514 அதுக்கென்ன அர்த்தம்? 26 00:03:01,307 --> 00:03:04,351 அவங்க கும்மாளமடித்து குப்பை போடறத என் அம்மா பொறுமுவாங்க. 27 00:03:05,060 --> 00:03:06,562 - மதக்குழுவால்தான்! - அதே. 28 00:03:06,645 --> 00:03:11,233 இருங்க. அம்மா, அது 25 வருடம் முன். கூட்டமா தற்கொலை செய்துகிட்டது. 29 00:03:11,317 --> 00:03:13,277 அவங்க நம்மை ஒழிச்சே இருப்பாங்க. 30 00:03:13,360 --> 00:03:16,614 நான் டேலனுக்கு ஏங்கலன்றதை தெரிஞ்சுக்கோ. 31 00:03:16,697 --> 00:03:19,158 அருமை. நானும்தான். 32 00:03:19,325 --> 00:03:23,787 அதாவது, அந்த செக்ஸ் டேப் அப்படியே நான் ஒரு தடைச் சுவர் எழுப்பின மாதிரி ஆனது. 33 00:03:24,371 --> 00:03:25,247 அதே. 34 00:03:25,331 --> 00:03:27,708 தகனத்துக்கு வந்தவங்க, பலியானவர்களோடு 35 00:03:27,791 --> 00:03:30,085 தொடர்புள்ளோரை எல்லாம் விசாரிப்போம். 36 00:03:30,169 --> 00:03:33,923 இது சின்ன நகரம், நிச்சயம் யாராவது எதையாவது பார்த்திருப்பாங்க. 37 00:03:37,468 --> 00:03:40,262 ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர் 38 00:04:22,429 --> 00:04:23,555 அவ்ளோ தமாஷா என்னது? 39 00:04:25,557 --> 00:04:26,642 ஒண்ணுமில்ல. 40 00:04:26,725 --> 00:04:27,893 யாருக்கு செய்தி? 41 00:04:30,229 --> 00:04:31,480 மார்கோவுக்குதான். 42 00:04:32,314 --> 00:04:35,234 ஆமா, இருவரும் ரொம்ப நெருக்கமாயிட்டீங்க போலிருக்கே. 43 00:04:37,111 --> 00:04:39,321 அவ என் உயிர்த்தோழி, தெரியாதா? 44 00:04:40,364 --> 00:04:42,574 பாரு, அலிசன், இது பட்டமளிப்பு இரவு. 45 00:04:42,658 --> 00:04:44,243 உன் நட்புகளோட குஷியாகு போ. 46 00:04:44,326 --> 00:04:45,786 அவங்க என் நட்புகளல்ல. 47 00:04:45,869 --> 00:04:48,080 கொஞ்சம் முயன்றால், அவங்க நட்பாகலாம். 48 00:04:48,163 --> 00:04:50,082 அதாவது, அப்படியே நடிக்கணுமா? 49 00:04:50,791 --> 00:04:54,378 இந்த ராத்திரி அது வேணாம். நல்லாவே இருப்பதா நடிக்கவாவது செய். 50 00:04:54,461 --> 00:04:56,797 - நான் நடிப்பதில்லை. - எனக்குத் தெரியும். 51 00:04:56,880 --> 00:04:58,882 ப்ரூஸா? உள்ளே வா. 52 00:04:59,758 --> 00:05:00,718 ஹேய். 53 00:05:00,801 --> 00:05:02,469 - நல்வரவு. - நன்றி. 54 00:05:16,442 --> 00:05:17,776 ஜாக்கிரதையா இருப்பியா? 55 00:05:18,902 --> 00:05:21,572 எதில? நீங்க ஓட்டறப்போ நான் செய்தி அனுப்பறதிலா? 56 00:05:21,655 --> 00:05:22,990 மார்கோவிடம். 57 00:05:24,783 --> 00:05:27,828 அவளும் உன் அக்காவும் ரொம்ப நெருக்கம். ஆனா நீயோ... 58 00:05:28,454 --> 00:05:29,329 வித்தியாசமானவ. 59 00:05:31,206 --> 00:05:34,126 அதாவது அவ்ளோ புத்திசாலியா, நல்லவளா, ஜாலியா இல்ல. 60 00:05:34,209 --> 00:05:35,794 மேலோட்டமானவ இல்லைங்கறேன். 61 00:05:37,254 --> 00:05:38,714 உங்களை நம்பவே முடியல. 62 00:05:38,797 --> 00:05:41,925 கோடைல வீட்டுக்கு வரச் சொல்லி, லெனெனா நடிக்க வைப்பீங்க, 63 00:05:42,009 --> 00:05:45,387 கடைசியில நான் அவ நட்புகளை நெருங்கறப்போ வேணாம் என்பீங்களா? 64 00:05:45,471 --> 00:05:48,474 நான் போலியாகி, வாழ்க்கை முழுதும் தனிமைல இருக்க சொல்றியா? 65 00:05:48,557 --> 00:05:49,975 மார்கோ உன்னை நேசிக்கல. 66 00:05:53,270 --> 00:05:54,730 அவ நேசித்தது உன் தங்கையை. 67 00:06:01,361 --> 00:06:02,404 கானரின் அப்பா என் கண்ணெதிரே ரைலீயிடம் சரக்கு வாங்கினார்! 68 00:06:02,488 --> 00:06:03,614 இல்லை! திரு. டேவன்பார்ட் போதை மருந்தை வரிசையில நின்று வாங்கல 69 00:06:03,697 --> 00:06:04,656 சிரிச்சு வயிறு வலிக்குது. அப்பனுக்கேத்த பிள்ளை 70 00:06:04,740 --> 00:06:05,741 அவன் கூட இழைய நீ சொன்னதை நம்ப முடியல! 71 00:06:12,623 --> 00:06:16,043 ஹலோ? அப்புறமா வீட்டுப் பாடம் செய்ய வருவேதானே? 72 00:06:16,126 --> 00:06:17,586 ஹலோ? 73 00:06:50,452 --> 00:06:51,662 அது உன்னை காக்காது. 74 00:06:53,705 --> 00:06:54,832 அய்யோ! 75 00:07:02,297 --> 00:07:03,382 அய்யோ, என்ன இது? 76 00:07:03,841 --> 00:07:05,467 உன்னைத் தெரியுமே. 77 00:07:06,593 --> 00:07:08,554 - மூன் வேவ்ஸ்... என் அம்மா. - இல்ல. 78 00:07:09,221 --> 00:07:10,973 போன ஜென்மத்தில இருந்து. 79 00:07:18,021 --> 00:07:20,816 இந்த வாழ்க்கையில் மீட்சி இல்ல. 80 00:07:25,863 --> 00:07:28,240 அலிசன் 81 00:08:02,733 --> 00:08:03,859 சொல்லு? 82 00:08:04,943 --> 00:08:06,570 ஹை, கோர்ட்னி. 83 00:08:08,947 --> 00:08:12,117 - ரைலீ இருக்காளா? - அம்மாவுக்கு புது துப்புரவு பெண் வேணுமா? 84 00:08:12,201 --> 00:08:13,952 தடியன் ப்ருஸ் நச்சரிக்கிறான். 85 00:08:14,036 --> 00:08:16,455 என்னாலதான் அவங்க அவன் குளியறைல செத்த மாதிரி. 86 00:08:16,538 --> 00:08:19,166 தேவை இல்லயே. 87 00:08:19,249 --> 00:08:21,543 வீட்டோட ஒரு வேலைக்காரி இருக்காளே. 88 00:08:23,837 --> 00:08:26,465 ரைலீ! இளவரசி மார்கோ வந்திருக்கா! 89 00:08:30,928 --> 00:08:31,762 ஹேய். 90 00:08:31,845 --> 00:08:32,721 ஹேய். 91 00:08:34,431 --> 00:08:36,099 உள்ளே வாயேன்? 92 00:08:38,852 --> 00:08:40,938 இதோ, இதுதான். 93 00:08:42,981 --> 00:08:43,899 அழகு. 94 00:08:44,608 --> 00:08:46,235 உனக்கு ஏதேனும் தரட்டுமா? 95 00:08:46,318 --> 00:08:48,362 வெகுளியா தெரியற மாதிரி? 96 00:08:48,445 --> 00:08:50,530 அதான், போலீஸ் பார்வை கூர்மையானது. 97 00:08:50,614 --> 00:08:51,949 வேணாம். பரவாயில்லை. 98 00:08:52,866 --> 00:08:53,992 மத்தவங்க அப்படியோ. 99 00:08:54,076 --> 00:08:57,496 டிலன் தீவிரமானது தெரியும், ஆனா அவன் போலீஸ் ஆள்காட்டியல்ல. 100 00:08:57,579 --> 00:09:00,624 மந்தமான, தொட்டாசிணுங்கி, அப்பாவி பத்தி கவலையில்லை. 101 00:09:00,707 --> 00:09:04,836 லெனென் ஒரு மணி நேரத்துக்குமுன் வந்திருக்கணும், இப்ப கண்ணாமூச்சி ஆடறா. 102 00:09:04,920 --> 00:09:06,922 லெனென் லெனெனாதான் இருக்கா. 103 00:09:07,005 --> 00:09:07,881 உண்மை. 104 00:09:08,257 --> 00:09:10,259 அவ ரொம்ப விட்டேத்தியா இருக்கலாம். 105 00:09:10,926 --> 00:09:13,178 அதாவது, டிலனிடம் படுத்தப்போ... 106 00:09:16,014 --> 00:09:18,058 நல்ல மார்க் வாங்க, 7ம் வகுப்பின் 107 00:09:18,141 --> 00:09:21,645 அசிங்கமான திரு. பாஸ்னரிடம் என்னை எப்படி போட்டு கொடுத்தா? 108 00:09:22,145 --> 00:09:24,523 அவ வீட்டுக்கு திரும்பிய பின் அப்படியே 109 00:09:24,606 --> 00:09:26,733 மாறிட்டதா தெரியுது. அப்படித்தானே? 110 00:09:26,817 --> 00:09:27,901 இருக்கலாம். 111 00:09:29,903 --> 00:09:32,948 அதாவது அவ என் கிட்ட இருந்து சரக்கு வாங்கல, 112 00:09:33,031 --> 00:09:35,701 என் மார்புகளை பத்தி ஒருமுறைதான் பேசினா. 113 00:09:35,784 --> 00:09:36,952 அவை கச்சிதமானவை. 114 00:09:38,495 --> 00:09:40,038 நீயும் கொஞ்சம் வாங்கிக்க. 115 00:09:41,707 --> 00:09:45,043 போலீஸ் கண்டுபிடிச்சா லெனென் படுவது போல யாரும் படமாட்டாங்க. 116 00:09:45,127 --> 00:09:46,128 உண்மைதான். 117 00:09:46,211 --> 00:09:48,922 அவ அப்பாவின் கள்ளக்காதல் காப்பாத்தாது என்றேன். 118 00:09:49,965 --> 00:09:53,719 - உனக்கு ப்ருஸ் பத்தி தெரியுமா? - இல்ல. அந்த போலீஸ்காரியோடு உறவு. 119 00:09:53,802 --> 00:09:57,431 அவங்க செக்ஸ் டாய்ஸ்களை, பசைகளை, லாட்ஜ் முழுக்க இறைத்தாங்களாம். 120 00:09:57,514 --> 00:09:59,474 ப்ருஸ் அடிபணியும் காதலரா? 121 00:10:00,100 --> 00:10:03,478 அது ரொம்ப பிரமாதமா இருக்கும், அந்த காஞ்சுபோனவளா இல்லன்னா. 122 00:10:05,063 --> 00:10:09,026 பாரு, லெனென் ஒரு கேனைதான், ஆனா அவ என் பி எஃப் எஃப். 123 00:10:09,109 --> 00:10:12,446 போலீஸ் விசாரிக்க ஆரம்பிக்கறப்ப அது அவளுக்கு கவனம் வரணுமே. 124 00:10:16,783 --> 00:10:19,202 டிலன். ஹேய். 125 00:10:19,286 --> 00:10:20,162 ஹேய். 126 00:10:21,163 --> 00:10:22,497 எல்லாம் நல்லபடிதானே? 127 00:10:29,463 --> 00:10:30,505 நல்லது... 128 00:10:32,841 --> 00:10:34,468 நான் அலிசனுக்காக ஏங்கறேன். 129 00:10:35,594 --> 00:10:36,595 ரொம்ப. 130 00:10:41,683 --> 00:10:42,809 அதே. நான் கூட. 131 00:10:43,352 --> 00:10:48,190 நம் அற்புதமான பிள்ளைகளுக்கும் நமக்கும், அவர்களை உருவாக்கிய அருமை பெற்றோருக்கும். 132 00:10:48,273 --> 00:10:50,067 முதல்ல, பாதிக்க கூடாது, சரியா? 133 00:10:50,150 --> 00:10:52,194 பாருங்க, பிரிவுபச்சார தந்தையே. 134 00:10:52,277 --> 00:10:55,489 அவ என் கல்லூரியை விட்டு உன்னோடதை விரும்பியது வியப்பு. 135 00:10:55,572 --> 00:10:57,783 மிஷிகன் முழு இலவச கல்வி தந்ததால். 136 00:10:58,408 --> 00:11:00,744 அவள பத்தி எனக்குப் பெருமைதான். 137 00:11:01,661 --> 00:11:02,788 உன் இன்னொரு மகள்? 138 00:11:02,871 --> 00:11:05,457 - அவ பெயர் என்ன? - அலிசன். 139 00:11:05,540 --> 00:11:07,793 அவ... அவ வழியை பார்த்துப்பா. 140 00:11:07,876 --> 00:11:09,419 பிசாசை பத்தி என்ன பேச்சு. 141 00:11:09,503 --> 00:11:11,505 அதே, நான்தான். பிசாசு. 142 00:11:11,588 --> 00:11:14,424 குட்டி, அலங்கரிச்சுருக்கே, அருமையா இருக்கு. 143 00:11:14,508 --> 00:11:15,717 வீட்டுக்கு போகணும். 144 00:11:16,802 --> 00:11:17,928 இப்பதானே வந்தோம். 145 00:11:18,303 --> 00:11:20,263 - முதல் பெக்தான் அடித்தேன். - 2வது. 146 00:11:20,764 --> 00:11:23,475 - உன் நட்புகளோட ஜாலியாகு. - என் நட்பு யாருமில்ல. 147 00:11:23,975 --> 00:11:25,102 நல்ல வேடிக்கை. 148 00:11:26,144 --> 00:11:28,647 - உன் தங்கை எங்கே? - கவலையில்ல. நான் போகணும். 149 00:11:28,730 --> 00:11:33,193 சரி. இப்போ நான் வரல, அதனால நீ போய் யாருடனாவது... பொழுதை போக்கு. 150 00:11:39,950 --> 00:11:42,619 பள்ளி இறுதி கட்டம். அவங்களுக்கு கஷ்டமான காலம். 151 00:11:44,663 --> 00:11:47,040 நம் பிள்ளைகளுக்கு. எவ்ளோ நேசிக்கிறோம். 152 00:11:47,124 --> 00:11:48,542 ஃப்ரெட் ஃபிலிப்ஸ் 153 00:11:49,793 --> 00:11:51,920 ஃப்ரெட் ஃபிலிப்ஸ்? யாரடா நீ? 154 00:11:56,550 --> 00:11:58,677 ஃபேஸ்புக் உள்நுழைவு 155 00:12:05,267 --> 00:12:08,103 ஒன்லி ஃபேன்ஸ் 156 00:12:13,024 --> 00:12:14,234 அடச்சே! 157 00:12:17,195 --> 00:12:18,405 சொல், என்ன? 158 00:12:18,488 --> 00:12:21,700 யாருக்கோ போதை தேவையாமே. ரைலீ நீ களைத்திருப்பதா சொன்னா. 159 00:12:21,783 --> 00:12:24,244 ரைலீயும் நீயும் என்னை பத்தி ஏன் பேசினீங்க? 160 00:12:24,327 --> 00:12:25,495 ரொம்ப பயபிரம்மையா? 161 00:12:25,579 --> 00:12:26,788 அக்கறைப் படறோம். 162 00:12:26,872 --> 00:12:29,875 இது விசாரணை நாள், நம் தயாராக வர இருந்தே. 163 00:12:29,958 --> 00:12:31,293 அடடே. ஆமாம். 164 00:12:31,376 --> 00:12:34,129 மன்னி. மறந்தே போயிட்டேன். நான்... 165 00:12:34,629 --> 00:12:36,256 சொல்லிடமாட்டேன், போதுமா? 166 00:12:36,339 --> 00:12:37,174 இல்ல, பொறு. 167 00:12:54,941 --> 00:12:56,651 என்ன எனக்கு ஆட்டம் காட்டறியா? 168 00:12:58,612 --> 00:12:59,946 இங்க ஏன் வந்தே? 169 00:13:00,030 --> 00:13:01,615 நான் குகைக்குப் போனேன். 170 00:13:02,574 --> 00:13:07,204 ஒண்ணு சொல்லட்டுமா? விடு அதை. உன் குற்றக் குறுகுறுப்பு சோகப் புலம்பல் வேணாம். 171 00:13:08,538 --> 00:13:12,042 நீ சொல்றதைத்தான் கேக்க ஆசை, க்ளாரா என்னிடம் கத்தியோட வந்தா. 172 00:13:12,125 --> 00:13:14,711 - அந்த இடம் முழுசும் ரத்தம். - யாரோட ரத்தம்? 173 00:13:14,794 --> 00:13:15,629 எனக்கு தெரியல. 174 00:13:16,630 --> 00:13:20,967 எல்லாத்தையும் யோசிச்சுப் பார்த்தா, எனக்கு அவதான் கொலைகாரியோன்னு தோணுது. 175 00:13:21,885 --> 00:13:24,387 அவ கிறுக்கு. ஏன் எல்லாரையும் கொல்லணும்? 176 00:13:24,471 --> 00:13:27,516 - அலிசனை விட்டு வந்தோமே, நினைவிருக்கா? - மறக்காது. 177 00:13:27,599 --> 00:13:30,477 அதேதான். அப்போ ஏதோ சத்தம் கேட்டது. 178 00:13:30,560 --> 00:13:34,272 ரைலீயும் மார்கோவும் எலின்னாங்க, ஆனா எனக்கு சத்தம் வந்த திசை, 179 00:13:34,689 --> 00:13:36,691 அதே திசையிலருந்து இன்று க்ளாரா வந்தா. 180 00:13:36,775 --> 00:13:38,568 நம்மை அவ பார்த்தாங்கறியா? 181 00:13:38,652 --> 00:13:42,239 என்னை போன ஜென்மத்தில் தெரியுமே, மீட்சி இல்லை என்றாள். 182 00:13:44,032 --> 00:13:47,285 அந்த மதக் குழு, மிருகங்களை கொல்லும் கண்றாவி தெரியுமே. 183 00:13:47,369 --> 00:13:49,871 அங்க வந்திருந்தா, அலிசன் ஃபோனை எடுத்திருப்பா. 184 00:13:49,955 --> 00:13:53,625 ஹரால்ட், போலீஸ் ஆஃபீசர் கொலையானப்ப, இறுதிச் சடங்கில் இருந்தா. 185 00:13:54,334 --> 00:13:56,044 அவ டிரக்கின் நிறம் கறுப்பு. 186 00:13:57,712 --> 00:14:00,799 நம்மை தண்டிக்க, நாம வீட்டுக்கு திரும்ப காத்திருந்தா. 187 00:14:00,882 --> 00:14:03,718 - நாம போலீசிடம் போகலாங்கறியா? - நமக்கு ஆதாரம் தேவை. 188 00:14:04,511 --> 00:14:07,430 அப்ப அவங்களிடம் அந்த இரவில் நாம் செய்தத சொல்லணுமே. 189 00:14:07,973 --> 00:14:10,058 நீ பிரச்சினையில மாட்டறது பிடிக்கல. 190 00:14:12,561 --> 00:14:13,436 நன்றி. 191 00:14:15,814 --> 00:14:19,359 போலீஸ் தடை தாண்டக் கூடாது 192 00:14:27,784 --> 00:14:30,370 க்ளாரா வெதர்ஸ் இறுதிச் சடங்குக்கு ஏன் வந்தா? 193 00:14:31,121 --> 00:14:31,997 க்ளாராவா? 194 00:14:33,081 --> 00:14:34,082 ஆமாம். 195 00:14:34,457 --> 00:14:35,667 அவளை அழைச்சீங்களா? 196 00:14:36,334 --> 00:14:39,004 ஏன்னா, எனக்கு அவ அறிமுகம்லாம் இல்ல. 197 00:14:39,087 --> 00:14:41,548 அவ மரியாதை நிமித்தம் வந்திருக்கணும். 198 00:14:41,631 --> 00:14:44,426 இரு குடும்பங்களும் எப்பவும் வாய் ஹுனாவிலிருப்பதால். 199 00:14:45,343 --> 00:14:48,346 செத்துப் போன அந்த மதக்குழு குடும்பத்தையா சொல்றீங்க? 200 00:14:49,139 --> 00:14:51,891 அதனாலதான் அவ அந்த நாத்தமடிக்கும் உடை உடுத்தறா. 201 00:14:51,975 --> 00:14:54,769 கவனி, க்ளாராக்குன்னு தனி நம்பிக்கைகள் உண்டு. 202 00:14:57,564 --> 00:14:58,690 எதை மாதிரி? 203 00:14:58,773 --> 00:15:00,025 எனக்குத் தெரியாது. 204 00:15:02,235 --> 00:15:04,654 இது அதப் பத்தி கவலைப் பட வேண்டிய நேரமல்ல. 205 00:15:05,280 --> 00:15:08,158 உங்க காதலி, நம்மைக் கண்டுக்காம விடுவான்னு தோணல. 206 00:15:08,241 --> 00:15:09,576 லைலா அவ வேலைய செய்யறா. 207 00:15:09,659 --> 00:15:11,202 அதான், நச்சரிப்பது. 208 00:15:11,286 --> 00:15:12,245 கவனத்தில வை, 209 00:15:13,371 --> 00:15:15,874 சென்ற கோடைக்கும் உனக்கும் தொடர்பு இல்ல. 210 00:15:16,249 --> 00:15:17,167 போதுமா? 211 00:15:18,293 --> 00:15:20,211 நீ மறைக்க எதுவும் இல்ல. 212 00:15:20,795 --> 00:15:23,131 நான் உயிரோடிருப்பதைத் தவிர, அப்படியா? 213 00:15:25,091 --> 00:15:27,844 வாய் ஹுனா போலீஸ் 214 00:15:27,927 --> 00:15:31,514 இல்ல மேம், ஆஃபீசர் க்ரூயிஸ் இறுதி சடங்குக்கு வந்ததை பார்க்கல. 215 00:15:31,598 --> 00:15:34,100 நான் ரத்தத்தைப் பார்த்து அலறினேன். 216 00:15:34,184 --> 00:15:35,769 நீங்க அங்கே இருந்தீங்களே? 217 00:15:35,852 --> 00:15:38,772 ஆண்கள் கழிவறை போகும் வழியில யாரையும் பாக்கல. இல்ல. 218 00:15:39,564 --> 00:15:43,777 யார் வந்தாங்கன்னு கவனிக்கல. என் தங்கையின் இறுதிச் சடங்கு அது. 219 00:15:43,860 --> 00:15:44,736 உண்மைதான். 220 00:15:44,819 --> 00:15:48,031 - டேல் கிட்ட ஏதும் வாங்குவியா? - எதுவும் வாங்க மாட்டேன். 221 00:15:48,114 --> 00:15:49,824 நொறுக்கு தீனி, சர்பத் ஐஸ்தான். 222 00:15:49,908 --> 00:15:53,870 க்ரூயிஸ் கேட்டப்போ, நான் டேலிடம் போதை வாங்கியதே இல்லைன்றதை சொன்னேன். 223 00:15:55,538 --> 00:15:58,833 உங்க மகள் அலிசனுக்கு டேலுடன் பாலியல் உறவு இருந்ததா? 224 00:15:58,917 --> 00:16:00,418 எனக்குத் தெரிந்து, இல்லை. 225 00:16:00,710 --> 00:16:03,672 அலிசன் எவருடனுமே பாலியல் உறவில இல்லன்னு சொல்வேன். 226 00:16:03,755 --> 00:16:06,132 டேலுடன் உனக்கு பாலியல் உறவு இருந்ததா? 227 00:16:06,216 --> 00:16:07,050 தப்பான கேள்வி. 228 00:16:07,133 --> 00:16:10,970 டேல், அந்த மாங்கா மடையனா? என்னை தொடவே வரம் வாங்கி வரணும். 229 00:16:11,179 --> 00:16:12,305 குமட்டும் கேள்வி. 230 00:16:12,389 --> 00:16:14,432 டேலோட உறவா? இல்லை. 231 00:16:14,516 --> 00:16:15,934 உன் தங்கை பத்தி என்ன? 232 00:16:16,518 --> 00:16:17,686 அவளைப் பத்தி என்ன? 233 00:16:17,769 --> 00:16:19,688 அவ ஒன்லி ஃபேன்ஸ் கணக்கு பத்தி? 234 00:16:21,189 --> 00:16:23,775 அவ ஒன்லி ஃபேன் கணக்கு வைத்திருந்தா தெரியுமா? 235 00:16:24,234 --> 00:16:25,694 ஒன்லி ஃபேன் அப்டீன்னா? 236 00:16:25,777 --> 00:16:28,947 கட்டணம் செலுத்தி தனியார் போர்ன் பார்க்கும் சைட். 237 00:16:30,865 --> 00:16:33,451 அலிசன் அப்படியா செய்தா? 238 00:16:33,535 --> 00:16:35,829 ஆஃபீசர் க்ரூயிஸ், ஆன்மா சாந்தி அடைக, 239 00:16:35,912 --> 00:16:38,707 அவளோட கணக்கை ஆலி-வால்லின்ற புனை பெயர்ல கண்டார். 240 00:16:38,790 --> 00:16:40,625 டேல் மாத சந்தா உறுப்பினன். 241 00:16:44,254 --> 00:16:46,172 என் தங்கை போர்ன் சைட்ல இருந்தா என்ன? 242 00:16:46,256 --> 00:16:48,883 செத்தவங்களுக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம்? 243 00:16:48,967 --> 00:16:51,094 அதைதான் நான் கண்டுபிடிக்க முயலறேன். 244 00:16:52,512 --> 00:16:55,890 நான் அலிசனுக்கு நட்பல்ல. நான் ஏன் அவளை தொடரணும்? 245 00:16:58,560 --> 00:17:00,186 எனக்கு போர்ன் இலவசமா வரும். 246 00:17:00,812 --> 00:17:05,108 அப்போ, டிலன் ஸ்கேன்லன் அவளது சந்தாதாரர்களது பட்டியல்ல இருக்க மாட்டானா? 247 00:17:07,819 --> 00:17:08,820 இல்ல, மேம். 248 00:17:08,903 --> 00:17:10,572 அவ பாஸ்வர்ட் பத்தி தெரியுமா? 249 00:17:10,655 --> 00:17:13,950 நீங்க ரெண்டு பேரும் நெருக்கமாச்சே. பகிர்ந்துக்குவீங்களா? 250 00:17:14,033 --> 00:17:15,827 என் தங்கை ரொம்ப பகிர்வதில்லை. 251 00:17:15,910 --> 00:17:19,414 கணினி பத்தி எனக்கேன் தெரியணும்? நான் துப்புரவு செய்பவள். 252 00:17:19,497 --> 00:17:21,332 உன்னால் பார்த்திருக்க முடியுமே. 253 00:17:22,542 --> 00:17:25,128 அவங்க சாதனத்தில கண்காணிப்பு மென்பொருளை பதிக்கல. 254 00:17:25,211 --> 00:17:26,588 மகள்கள் மீது நம்பிக்கை. 255 00:17:26,671 --> 00:17:29,758 ஆக, அலிசன் கணக்குகளில் நீ புக முடியாதா? 256 00:17:30,300 --> 00:17:31,426 முடியாது. 257 00:17:34,387 --> 00:17:35,472 உங்களால முடியுமா? 258 00:17:52,197 --> 00:17:54,491 - க்ளாரா என்னை சந்தேகிக்கிறா. - என்னையும். 259 00:17:54,574 --> 00:17:58,745 பிதுங்கு உடை ஆஃபீசர் பத்தி பேசுவோமா? பேன்ட் அசிங்கமா இருக்கு. 260 00:17:58,828 --> 00:18:00,163 ஹலோ, கிறிஸ் கிறிஸ்டி. 261 00:18:00,246 --> 00:18:03,041 அலிசனின் ஒன்லி ஃபேன்ஸ் பத்தி, அதெல்லாம் என்ன? 262 00:18:03,666 --> 00:18:04,834 ஒண்ணும் தெரியாது. 263 00:18:04,918 --> 00:18:06,544 யார் அதுக்கு போய் பணம் தருவா? 264 00:18:07,462 --> 00:18:08,713 அவளது ஒரே ரசிகன்தான். 265 00:18:11,007 --> 00:18:12,050 ஒழி. 266 00:18:12,884 --> 00:18:14,552 - தமாஷுக்கு. - இது தமாஷ் இல்ல. 267 00:18:14,636 --> 00:18:17,514 - அதான், நீ ரொம்ப சந்தேகப் படறே. - இல்ல. நானல்ல. 268 00:18:17,597 --> 00:18:19,265 நீ அப்படித்தான் இருக்கே. 269 00:18:19,349 --> 00:18:22,393 அப்படி நீ நினைக்க, நான் எதையும் சொல்லலையே. 270 00:18:22,477 --> 00:18:23,561 அது வந்து... 271 00:18:25,396 --> 00:18:27,398 யாரோ ஆலிவால்லி கணக்கை முடக்கினாங்க. 272 00:18:27,482 --> 00:18:29,651 நமக்கு தொந்தரவு தரும் கொலையாளிதான். 273 00:18:29,734 --> 00:18:32,862 - போலீசுக்கு தெரியாதுங்கறியா? - இல்ல, அவங்க தேடறாங்க. 274 00:18:32,946 --> 00:18:36,366 அவங்களுக்கு ஏதும் தெரிந்தா, நான் அலிசன தொடரலனு தெரிய வரும். 275 00:18:37,450 --> 00:18:39,160 அவங்க அவள இன்னும் கூப்பிடல. 276 00:18:39,244 --> 00:18:40,787 - இப்ப நாம போகணும். - எங்கே? 277 00:18:40,870 --> 00:18:41,996 க்ளாரா வீட்டுக்கு. 278 00:18:44,791 --> 00:18:45,917 கடவுளே! 279 00:18:46,042 --> 00:18:47,585 கொஞ்சம் இருங்க. 280 00:18:49,671 --> 00:18:50,880 ஹேய். என்ன ஆச்சு? 281 00:18:51,840 --> 00:18:52,674 எப்படி போனது? 282 00:18:52,757 --> 00:18:53,800 நல்லாதான். 283 00:18:54,551 --> 00:18:56,761 டிலன் வண்டில போகப்போறேன். 284 00:19:00,306 --> 00:19:01,307 நீ வந்து... 285 00:19:03,017 --> 00:19:05,019 போர்ன் விற்றாயா என்ன? 286 00:19:05,937 --> 00:19:07,689 உன்னையே காட்டி? 287 00:19:09,274 --> 00:19:12,902 அது அவ. மாட்டிக்காம இருக்க என் பெயரை பயன்படுத்தினா. 288 00:19:12,986 --> 00:19:15,363 சொன்னேனே, அவளை உங்களுக்கு தெரியாதுன்னு. 289 00:19:22,871 --> 00:19:26,666 என் தலையிலருந்து ரத்தம் வழியுது, துப்பாக்கி பிடியால் அடிக்கிறான், 290 00:19:26,749 --> 00:19:29,252 மேய் பின்னால கால்களை நீரில் அளைந்துட்டிருக்கா. 291 00:19:29,335 --> 00:19:31,504 நான் அப்போ எட்டு மாத கர்ப்பம். 292 00:19:31,588 --> 00:19:34,299 மேய் கடைசியா அவனை சுட்டுவிட்டு வர்றா. 293 00:19:34,382 --> 00:19:36,718 ரெண்டு பேரையும் அங்கயே போடறா. 294 00:19:36,801 --> 00:19:39,220 என் செல்லத்தை யாரும் தாக்கக் கூடாது. 295 00:19:40,221 --> 00:19:42,307 அதையே என் பெண்களுக்காக செய்திருப்பேன். 296 00:19:42,390 --> 00:19:43,641 அப்பா? 297 00:19:43,933 --> 00:19:46,436 - இப்ப என்ன ஆச்சு, அலிசன்? - நான் லெனென். 298 00:19:48,730 --> 00:19:49,981 நாம் பேசணும். 299 00:19:53,401 --> 00:19:56,070 மேய் சொன்ன மாதிரிதான், இது சஞ்சலமான நாள். 300 00:19:56,863 --> 00:19:58,531 அய்யோ! ச்சே! 301 00:20:03,953 --> 00:20:05,163 என்ன நடக்குது? 302 00:20:06,122 --> 00:20:08,833 அவ்ளோதான். நீங்க சொல்லுங்க இல்ல, நான் சொல்றேன். 303 00:20:10,043 --> 00:20:12,170 இதப் பத்தி நாம் வீட்ல பேசினா என்ன-- 304 00:20:26,434 --> 00:20:29,812 அந்த வெளியூர் பையன் நடுநிலைப் பள்ளியில இங்கே தொலையலை? 305 00:20:29,896 --> 00:20:31,814 அதான், அவன் கால் துண்டானது, 306 00:20:31,898 --> 00:20:34,317 அது எப்படி நடந்ததுன்னு கவனமில்லையாம். 307 00:20:34,400 --> 00:20:35,735 ஃபெட்டர்ஹாஃப் பத்தியா? 308 00:20:36,778 --> 00:20:38,196 அவனுக்கு புற்று நோய். 309 00:20:40,573 --> 00:20:42,784 நிச்சயமா சரியான ஷூ அணியல. 310 00:20:49,958 --> 00:20:53,670 இது பயங்கரப் பட அறிமுகமா? கொலைகாரன் வீட்டில் நுழையாதே என? 311 00:20:53,753 --> 00:20:56,589 கிறுக்கு மனநோயாளிங்கதான் கதவைப் பூட்டாம போவாங்க. 312 00:20:56,673 --> 00:20:58,508 நாமும் நம் கதவை பூட்டாம போவோம். 313 00:20:58,591 --> 00:20:59,634 ஆமாம். 314 00:20:59,968 --> 00:21:01,970 அதே, நாமும் அப்படி செய்றோம். 315 00:21:02,053 --> 00:21:04,055 ஆதாரத்தை எடுத்துட்டு, போயிடணும். 316 00:21:08,726 --> 00:21:10,687 அப்போ நாம் எதைத் தேடறோம்? 317 00:21:10,770 --> 00:21:14,732 உடல் உறுப்புங்க, தோல் உடைகள், கோமாளி படங்களா? 318 00:21:14,816 --> 00:21:17,068 அனேகமா ஆலிசனின் ஃபோன். 319 00:21:18,277 --> 00:21:22,073 இல்ல க்ளாராவை கொலைகளோடு இணைக்கும் ஏதோ ஒண்ணு. 320 00:21:22,782 --> 00:21:24,993 உண்மையில இங்க வசீகரமாதான் இருக்கு. 321 00:21:28,079 --> 00:21:32,083 கொலைகார தேனீக்களிடம் இருந்து தேனை எடுக்கிறாளா என்ன? 322 00:21:41,884 --> 00:21:45,221 மதக்குழு அவ்ளோ மோசமில்ல போல. இவ்ளோ சந்தோஷமா இருக்காங்க. 323 00:21:45,304 --> 00:21:46,639 சரிதானே? 324 00:21:47,890 --> 00:21:49,308 ஆனால் அது வினோதம். 325 00:21:51,310 --> 00:21:52,520 அய்யோ! 326 00:21:58,943 --> 00:22:00,361 அய்யோ. 327 00:22:18,087 --> 00:22:19,756 இது அணு விபத்து செர்னோபில். 328 00:22:19,839 --> 00:22:21,507 இன்னொரு போர் அடிக்கும் படம். 329 00:22:24,594 --> 00:22:25,678 நிஜமாதானா பசங்களா? 330 00:22:26,471 --> 00:22:29,307 அங்கே பயங்கரமான பிணங்களை கட்டிப் போட்டிருப்பாளோ? 331 00:22:29,390 --> 00:22:31,601 செத்துப் போனவங்கள ஏன் கட்டி போடணும்? 332 00:22:31,684 --> 00:22:32,852 போய்ப் பார்க்கணும். 333 00:22:32,935 --> 00:22:34,062 ஒரு திட்டம் வேணும். 334 00:22:36,606 --> 00:22:37,857 வேகமாறதுதான் திட்டம். 335 00:22:37,940 --> 00:22:39,859 ஸ்டேஷன்ல ரொம்ப நேரம் இருக்க மாட்டா. 336 00:22:40,735 --> 00:22:41,694 மறுபடி... 337 00:22:42,153 --> 00:22:44,322 ஒரு மணி நேரத்தில சந்திப்போம். 338 00:22:45,782 --> 00:22:48,451 இது உண்மையில மோசமான யோசனைன்னு தெரியுதா? 339 00:22:49,243 --> 00:22:51,913 க்ளாரா பத்தி போலீசுக்கு ஆதாரமில்லாம போக முடியாது. 340 00:22:53,247 --> 00:22:54,832 - என்னது? - ஒண்ணுமில்ல. 341 00:22:56,459 --> 00:22:59,087 சரிதான். நிஜம்தானா பசங்களா? 342 00:23:00,171 --> 00:23:02,965 இது ரொம்பவே சொதப்பலா ஆனது. 343 00:23:04,509 --> 00:23:07,804 "ஜானி, கோச் கொலைகளுக்குப் பின்னர், ஒரு கருப்பு ட்ரக்ல 344 00:23:07,887 --> 00:23:10,473 "க்ளாரா வெதர்ஸ் போயிட்டிருந்தாள்." 345 00:23:10,848 --> 00:23:12,683 நானும் உங்கள அங்கே பார்த்தேன். 346 00:23:12,767 --> 00:23:15,478 நடு ராத்திரில அங்க வண்டி ஓட்டி என்ன செய்தீங்க? 347 00:23:15,561 --> 00:23:16,646 வண்டி ஓட்டினேன். 348 00:23:18,731 --> 00:23:20,108 அதான், தெரியுதே. 349 00:23:20,608 --> 00:23:21,776 முடிச்சிட்டீங்களா? 350 00:23:22,401 --> 00:23:23,653 முடிஞ்சது போலதான். 351 00:24:15,830 --> 00:24:21,210 முடிவு செய் 352 00:24:32,430 --> 00:24:34,557 போடாக்ஸ் செய்துக்கறதுக்கான இடமில்லை. 353 00:24:35,057 --> 00:24:37,143 போடாக்ஸ் ஒரு குப்பை. 354 00:24:37,935 --> 00:24:41,439 சரி, அது ரொம்ப அடாவடி. 355 00:24:41,814 --> 00:24:44,442 நீ நிலைகுலைந்தா மத்தவங்கள நிர்பந்திப்பேதான், 356 00:24:44,525 --> 00:24:46,986 ஆனா இப்ப உன் கிறுக்குத்தனம் எல்லை மீறுது. 357 00:24:47,069 --> 00:24:49,405 உன் வைத்தியத்துக்கு இப்ப நான் தயாரில்ல. 358 00:24:49,488 --> 00:24:51,824 அப்ப கிறுக்குத்தனத்தை நிறுத்து. 359 00:24:52,950 --> 00:24:55,369 உன் வெறுப்பு நடவடிக்கைக்கு முதல் நாள் 360 00:24:55,453 --> 00:24:58,039 மன்னிக்க கேட்பே, மறு நாளே, இன்னும் மோசமாவே. 361 00:24:58,122 --> 00:25:01,125 நான் உண்மையில மோசமானவதானோ என்னமோ, தெரியலயா உனக்கு. 362 00:25:01,209 --> 00:25:02,210 யார் அப்படி இல்ல? 363 00:25:03,794 --> 00:25:05,087 பார், சொல்றேன்... 364 00:25:05,922 --> 00:25:10,301 உன் நிஜ உணர்வை என்னிடம் சொல்லிட்டதாலதான் நீ கலங்கறே. 365 00:25:11,052 --> 00:25:15,306 இல்ல, நான் உண்மைல உணர்ச்சியே இல்லாதவ, ஏதோ ஜாலியா இருந்துக்கறதா வெச்சுக்க. 366 00:25:52,343 --> 00:25:54,345 - அய்யோடா! - சரியா சொன்னே. 367 00:25:54,428 --> 00:25:56,514 என்ன, எவ்ளோ மோசமான இடம் இது? 368 00:25:56,597 --> 00:25:57,890 லெனெனின் அதீத... 369 00:25:58,432 --> 00:25:59,892 சந்தேகத்தைப் பத்தி. 370 00:26:00,601 --> 00:26:02,770 தெரியாது. அவ அக்கா பத்தியெல்லாம். 371 00:26:02,853 --> 00:26:04,814 ஒரு வேளை நாம் கடுமையா இருக்கோமோ? 372 00:26:04,897 --> 00:26:05,815 நாம அப்படி இல்ல. 373 00:26:05,898 --> 00:26:09,860 அவ ரொம்ப ஓவரா பண்றா, இப்ப மனநோய் இருக்கற மாதிரி. 374 00:26:09,944 --> 00:26:12,571 முகம் பார்த்து பேசாம... 375 00:26:13,114 --> 00:26:15,324 எப்ப அவ நானில்லாம டிலனுடன் போனா? 376 00:26:15,408 --> 00:26:19,036 அய்யோ, நீதான் இப்ப கிறுக்கா தெரியறே? லெனன் நல்லாதான் இருக்கா. 377 00:26:19,578 --> 00:26:21,414 இந்த மட்டமான இடம் போலில்லை. 378 00:26:36,012 --> 00:26:37,013 மேம். 379 00:26:37,847 --> 00:26:40,433 போச்சுடா, உன் உடம்பு அளவுக்கு அமைதியா வர்றே. 380 00:26:40,599 --> 00:26:44,353 நீங்க தடகள காலணின்னு தேடினா, அது 5.11 பிராண்ட் ட்ரெய்னர் ஷூ. 381 00:26:45,271 --> 00:26:48,566 ஆக, நமக்கு தெரிவது, கோர்ட்னிக்கும் டேலுக்கும் உறவு 382 00:26:48,649 --> 00:26:50,192 இல்லைன்றது, அது பொய்தான். 383 00:26:50,484 --> 00:26:53,571 ஆம், மேடம். டாக்டர் கில்பர்ட் உங்க கிட்ட பேசணுமாம். 384 00:26:53,654 --> 00:26:56,907 அவங்க பாஸ்டன் சகாக்களிடமிருந்து தகவலை பெற்றிருப்பாங்க. 385 00:26:56,991 --> 00:26:59,493 பெரிய காலேஜ்னாலே எனக்கு பிடிக்காதென்பேனே? 386 00:26:59,577 --> 00:27:01,162 மருத்துவ ஆய்வாளரை பிடிக்காது. 387 00:28:23,327 --> 00:28:24,495 இதுவா தமாஷ். 388 00:28:25,079 --> 00:28:27,706 மன்னி. உன் உறைந்த பயத்தை அதிகமாக்கினேனா? 389 00:28:27,790 --> 00:28:30,209 நமக்கு தேவையானதை எடுத்துக்கிட்டு போகணும். 390 00:28:30,292 --> 00:28:33,796 - ஆக என்னோட இருக்க ஆசையில்லயா? - நாம் சாகக் கூடாதே. 391 00:28:34,547 --> 00:28:38,551 நானும் இங்க இருந்து போகதான் ஆசை, ஆனா என்ன நடக்குது சொல்லித் தொலையேன்? 392 00:28:40,052 --> 00:28:40,970 ஒண்ணுமில்ல. 393 00:28:41,887 --> 00:28:44,223 - உனக்குப் புரியாது. - என்ன புரியாது? 394 00:28:45,141 --> 00:28:47,143 வாழ்வெல்லாம் உற்ற நண்பர்களானோம். 395 00:28:47,226 --> 00:28:49,812 என்னை ஏன் வெறுக்கிறேன்னு சொல், 396 00:28:49,895 --> 00:28:52,523 - நாம் அத கடந்து, இயல்பாகிடலாம். - இயல்பே இல்ல. 397 00:28:52,606 --> 00:28:53,774 அதுதான் விஷயம். 398 00:28:53,858 --> 00:28:55,609 அப்போ, அது என் தப்பா என்ன? 399 00:28:55,693 --> 00:28:57,027 இல்லை. அது வந்து... 400 00:28:58,279 --> 00:29:01,031 நாம் எவ்ளோ வித்தியாசமானவங்கன்னு புரிந்தது. 401 00:29:03,159 --> 00:29:05,661 ஏன்னா நீ நல்லவன், நான் அப்படி இல்லயா? 402 00:29:05,744 --> 00:29:06,954 நான் அப்படி சொல்லல. 403 00:29:07,288 --> 00:29:08,414 சொல்ல வேண்டியதில்ல. 404 00:29:12,293 --> 00:29:13,752 நாம் வித்தியாசமானவங்களே. 405 00:29:17,131 --> 00:29:18,174 ஒழி. 406 00:29:19,633 --> 00:29:23,971 என் பொய்கள்தான் உன் சொதப்பிய வாழ்க்கைக்கு ஒரே காரணம் டேலன். இருக்கட்டும். 407 00:29:53,751 --> 00:29:55,252 நாம் கிளம்புவோம். 408 00:29:57,129 --> 00:30:00,341 அவ கொலைகாரின்றதுக்கு ஆதாரமே இல்ல, இருட்டாயிடுச்சு, 409 00:30:00,424 --> 00:30:03,093 அவ வீட்டுக்கு வந்து நம்மை கொன்னுடப் போறா. 410 00:30:05,596 --> 00:30:07,306 எதுக்காக காத்திருக்கோம்? 411 00:30:10,351 --> 00:30:11,393 ச்சே! 412 00:30:12,144 --> 00:30:13,521 இது உன் அப்பாவா? 413 00:30:16,482 --> 00:30:18,025 க்ளாரா வெதர்ஸுடன் திருமணம். 414 00:30:19,151 --> 00:30:20,152 அடச்சே. 415 00:30:20,236 --> 00:30:22,071 அது பர்டோஸா ஆர்க்டிகா மைனர். 416 00:30:23,197 --> 00:30:24,823 ஹார்வர்ட் போகலதான், நீ சொல்? 417 00:30:24,907 --> 00:30:29,078 மூளையைத் தின்னும் ஓநாய் சிலந்தி. பிக்மிஸ் என்பாங்க. கூகுள்ல பார்த்தேன். 418 00:30:29,161 --> 00:30:31,747 அவை ஹவாய் இனமல்ல, இங்கே உயிர்வாழ முடியாது. 419 00:30:31,830 --> 00:30:33,040 நன்றி, ஊலானி. 420 00:30:33,749 --> 00:30:35,960 நீ ஆஃபீசர் க்ரூயிஸ்சுடன் நெருக்கமா? 421 00:30:36,043 --> 00:30:38,003 ஆம் மேம், எங்களுக்கு நிச்சயமானது. 422 00:30:38,671 --> 00:30:40,214 மன்னி. எனக்குத் தெரியாது. 423 00:30:40,297 --> 00:30:42,383 இங்கே என்னுள்தான், இப்போதைக்கு. 424 00:30:42,841 --> 00:30:46,303 அவர் இதயம் இனி யாருக்கும் சொந்தமாகாதே என நம்பிக்கையோடுதான். 425 00:30:46,387 --> 00:30:47,680 சரியே. 426 00:30:49,473 --> 00:30:52,893 - இந்த சிலந்தியின் பிறப்பிடம்? - அவை ஆர்க்டிக்கில் வாழ்பவை. 427 00:30:52,977 --> 00:30:55,771 அதாவது, யாரோ அவற்றை எடுத்து வந்து ஐஸ்ல 428 00:30:55,854 --> 00:30:57,940 வெச்சிருக்காங்க. ஜானி தலையுள் விட. 429 00:31:09,910 --> 00:31:12,580 அது என்ன பெரிய வால்நட்டா, சொல்லேன். 430 00:31:13,789 --> 00:31:14,999 அது எலியின் மூளை. 431 00:31:16,458 --> 00:31:17,876 ஆக, குறை கார்பன் உணவு. 432 00:31:20,212 --> 00:31:21,463 அய்யோ! 433 00:31:33,475 --> 00:31:34,685 ரைலி! லேனன்! எங்கே? 434 00:31:38,230 --> 00:31:39,398 அவங்கள நான் தேடறேன். 435 00:32:21,815 --> 00:32:22,900 டிலன், ரைலீ அவ வந்துட்டா. வெளியே வாங்க. 436 00:32:22,983 --> 00:32:25,736 - இங்கிருந்து போகணும். - பின்னால, இதோ வந்துடறேன். 437 00:32:25,819 --> 00:32:27,488 சொல்லிட்டேன்ல. போ. 438 00:32:46,799 --> 00:32:48,008 டிலன் அவள் கட்டடத்தினுள் இருக்கா! 439 00:32:55,182 --> 00:32:56,266 ஹேய். 440 00:32:57,101 --> 00:32:58,102 லெனென் எங்கே? 441 00:32:58,602 --> 00:33:00,521 வர்றேன்னு சொன்னாளே. அய்யோ! 442 00:33:00,604 --> 00:33:02,147 இல்ல. அவளை பாத்துக்கறேன். 443 00:33:02,231 --> 00:33:03,899 பத்திரமானதும் செய்தி கொடேன்? 444 00:33:04,733 --> 00:33:05,901 ஜாக்கிரதையா இரு! 445 00:33:06,443 --> 00:33:08,362 உன் அக்கறை தெரியும். 446 00:33:12,324 --> 00:33:15,119 மாட்டிக் கொண்டேன் 447 00:34:06,837 --> 00:34:07,838 அய்யோ! 448 00:34:08,464 --> 00:34:11,049 டிலனா? மன்னி. 449 00:34:11,133 --> 00:34:12,217 அவங்களைப் பிடி! 450 00:34:12,885 --> 00:34:13,719 கடவுளே! 451 00:34:13,802 --> 00:34:14,636 இதோ இப்படி போ. 452 00:34:25,314 --> 00:34:27,191 - ஹேய். ஒண்ணுமில்லயே? - இல்ல. 453 00:34:29,276 --> 00:34:31,570 - ஓடு. அவ கவனத்த திசை திருப்பறேன். - சரி. 454 00:34:36,867 --> 00:34:38,494 ஹேய், க்ளாரா. 455 00:34:44,500 --> 00:34:45,542 அவனைப் பிடி! 456 00:34:54,885 --> 00:34:55,886 மார்கோ? 457 00:35:34,258 --> 00:35:35,509 ஹேய், கண்ணு. 458 00:35:40,305 --> 00:35:41,348 ஒண்ணுமில்லயே? 459 00:35:43,851 --> 00:35:48,772 அதான், ஏதோ மிருகம் சாலைல குறுக்கே ஓடியது, நான் ஒடித்து வேகமா திருப்பினேன், 460 00:35:49,731 --> 00:35:50,941 மாட்டிக் கொண்டது. 461 00:35:51,567 --> 00:35:52,609 ஆனா... 462 00:35:54,528 --> 00:35:55,863 என் கவலை உன்னை பத்தி. 463 00:35:57,990 --> 00:35:59,366 இப்ப நல்லா இருக்கேனே. 464 00:36:00,284 --> 00:36:01,285 சொல்றேன்ல. 465 00:36:02,828 --> 00:36:05,122 கழிவறைல மறுபடி சாப்பிட ஆரம்பிச்சியா? 466 00:36:09,334 --> 00:36:10,252 நான்... 467 00:36:12,170 --> 00:36:14,590 சிகிச்சையில சரிபண்ணோம்னு நெனச்சேனே. 468 00:36:21,430 --> 00:36:23,432 - மன்னிச்சுடுங்க. - பரவாயில்ல, கண்ணு. 469 00:36:24,933 --> 00:36:26,393 வருந்தறேன். 470 00:36:30,731 --> 00:36:32,608 - நாம் சரி பண்ணுவோம். - இல்ல. 471 00:36:33,108 --> 00:36:35,110 என்னை சரி பண்ணவே முடியாது. 472 00:36:35,193 --> 00:36:37,237 என்னதான் நடக்குதுன்னு சொல்லேன். 473 00:36:38,405 --> 00:36:41,325 நான் இங்கே இருக்கேன்ல, செல்லம். பரவாயில்ல. 474 00:36:54,630 --> 00:36:55,672 ஹேய். 475 00:36:57,925 --> 00:36:59,927 புகைப்பது பத்தி பேசினோமே. 476 00:37:02,054 --> 00:37:04,097 எவ்வளவோ விஷயத்தை பேசியிருக்கோம். 477 00:37:10,270 --> 00:37:11,271 என்ன நடக்குது? 478 00:37:12,814 --> 00:37:15,984 நானும் உங்களை கேட்பேன், ஆனா பொய்தான் சொல்லப் போறீங்க. 479 00:37:22,074 --> 00:37:23,867 அலிசனுக்கு உண்மையை சொல்லணும். 480 00:37:23,951 --> 00:37:25,994 நாம அவளுக்கு நல்லத முடிவெடுத்தோம். 481 00:37:26,078 --> 00:37:28,664 இல்ல. உங்க முடிவு, என்னை இழுத்து விட்டீங்க. 482 00:37:28,747 --> 00:37:31,750 உங்களை, உங்க குப்பையை, காக்க நான் அக்கறை எடுத்ததால் 483 00:37:31,833 --> 00:37:34,419 - எல்லோரும், எல்லாமே போச்சு! - குடிச்சிருக்கே. 484 00:37:34,503 --> 00:37:36,088 - தெளிவா யோசிக்கிறேன். - சரி. 485 00:37:36,171 --> 00:37:37,673 இனி இப்படி செய்யமாட்டேன்! 486 00:37:37,756 --> 00:37:41,093 - உன் செயல் தங்கைக்கே பாதிப்பு. - உங்களுக்கு பாதிப்பாவேன். 487 00:37:41,468 --> 00:37:44,680 நல்ல அப்பா மாதிரி நடிக்கிறீங்க, ஆனா, முழுக்க சொத்தை. 488 00:37:44,763 --> 00:37:46,765 அப்பா இல்லாமலிருந்தா நல்லாயிருப்போம். 489 00:37:46,848 --> 00:37:49,518 உங்க அக்கறைல என்ன செய்தேன்னு உனக்கு தெரியாது. 490 00:37:49,601 --> 00:37:51,353 நீங்க செய்ததெல்லாம் கெடுதலே. 491 00:37:51,436 --> 00:37:53,855 நாங்க இவ்ளோ மோசமானது உங்களாலதான். 492 00:37:56,149 --> 00:37:58,151 என் கிட்ட அப்படி பேசக் கூடாது நீ. 493 00:37:59,403 --> 00:38:01,947 - உங்களோட பேசமாட்டேன். - நல்லது. ஒரு நடை போ. 494 00:38:02,030 --> 00:38:03,573 புத்தியோட நடந்துக்கோ. 495 00:38:03,657 --> 00:38:06,952 நீங்கதான் பரிதாபமான கோழை, அம்மா மேல குற்றம் இல்லை. 496 00:38:07,035 --> 00:38:08,161 போதும் நிறுத்து! 497 00:38:09,997 --> 00:38:11,665 அலிசன் உங்களை வெறுக்கிறாளா? 498 00:38:11,748 --> 00:38:15,085 உங்களைப் பத்தி சொல்றேன். இன்னும் வெறுப்பாள். 499 00:38:15,168 --> 00:38:16,461 வீட்டில் பார்ப்போம். 500 00:38:17,087 --> 00:38:20,590 எல்லாம் உங்களை வெறுத்து, உங்களுக்கு யாருமே இருக்க மாட்டாங்க! 501 00:38:33,478 --> 00:38:35,022 உன் தங்கை உன்னை கண்டாளா? 502 00:38:35,605 --> 00:38:36,815 விடு, பரவாயில்ல. 503 00:39:10,474 --> 00:39:11,933 நான் இங்கே தங்கலாமா? 504 00:39:12,517 --> 00:39:13,643 உள்ளே வா. 505 00:42:50,318 --> 00:42:52,320 வசனங்கள் மொழிபெயர்ப்பு தமிழாக்கம் கைனூர் சத்யன் 506 00:42:52,404 --> 00:42:54,406 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்