1
00:00:09,385 --> 00:00:11,804
ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர்
2
00:00:41,625 --> 00:00:44,587
12 மணி நேரத்துக்கு முன்...
3
00:01:24,251 --> 00:01:25,461
பிடி அவளை!
4
00:02:29,817 --> 00:02:30,860
அடச்சே.
5
00:02:44,707 --> 00:02:46,458
நான் வெளியே வந்துட்டேன்
6
00:02:52,006 --> 00:02:53,173
அப்பாடா, நல்ல வேளை.
7
00:02:59,305 --> 00:03:00,264
அய்யோ!
8
00:03:10,149 --> 00:03:12,484
அடச்சே. ச்சே.
9
00:03:13,777 --> 00:03:14,653
போச்சு.
10
00:03:32,671 --> 00:03:33,547
அய்யோ.
11
00:04:22,346 --> 00:04:23,389
ரைலீ
மொபைல்
12
00:04:24,598 --> 00:04:27,559
ஹேய், ஆர்தர் மேன்னியின்
மூஞ்சி மேல அடிச்சிருப்பான்.
13
00:04:27,643 --> 00:04:28,769
ஆகட்டும், மேன்னி!
14
00:04:28,852 --> 00:04:32,398
-நாளை நல்ல காசுதான் எனக்கு.
- அம்மா. வேணாம், அம்மா.
15
00:04:32,982 --> 00:04:34,274
கண்ணு, அங்கயா இருக்கே?
16
00:04:34,358 --> 00:04:37,695
அம்மா, எனக்கு உன் உதவி வேணும்.
17
00:04:38,320 --> 00:04:39,613
தெரியாம அழுத்திய எண்.
18
00:04:40,239 --> 00:04:41,407
கொல் அவனை!
19
00:04:41,490 --> 00:04:42,825
அவனை முடமாகவும் ஆக்கு!
20
00:04:42,908 --> 00:04:44,326
நீ எனக்கு $50 குடுக்கணும்.
21
00:06:07,493 --> 00:06:10,162
ஹேய்! ஒருவேளை
மாட்டிக்கிட்டியோனு நினைச்சேன்.
22
00:06:10,245 --> 00:06:12,539
அடுத்த வருஷம் நானில்லாம
யார்மேல உன் அக்கறை?
23
00:06:12,623 --> 00:06:13,791
என் மேலேதான்.
24
00:06:16,585 --> 00:06:19,963
வேற யாருக்கு நான் டேனியல் ஜான்ஸ்டனை
கேட்பதைப் பத்தி கவலை?
25
00:06:20,047 --> 00:06:23,425
வேணாம், நீ உள்ளூர உம்மணாமூஞ்சி, தெரிந்ததே.
26
00:06:24,259 --> 00:06:25,260
ஹேய்.
27
00:06:32,684 --> 00:06:33,811
வெட்கப்படறா.
28
00:06:42,444 --> 00:06:44,154
ஒண்ணுக்கு போறதையுமா பார்ப்பே?
29
00:06:44,238 --> 00:06:45,614
அசிங்கமானவ நீ.
30
00:06:45,697 --> 00:06:49,118
ரெண்டாம் வகுப்பிலருந்து என்னை தெரியாதா.
துள்ளும் வீடு போவோம்.
31
00:07:17,312 --> 00:07:18,522
ரை!
32
00:07:20,566 --> 00:07:22,818
இன்னுமா காஃபி தயாராகல?
33
00:07:23,569 --> 00:07:24,570
ரை!
34
00:07:30,367 --> 00:07:33,078
இந்த வயித்துல நீ பொறந்ததுக்கு,
35
00:07:33,162 --> 00:07:36,623
கேவலம் காஃபியாவது எனக்கு
நீ போட்டுக் கொடுக்கலாம்.
36
00:07:52,014 --> 00:07:54,224
உன் ஜாக்கெட்டை ராத்திரி போட்டுக்கிட்டேன்.
37
00:07:54,308 --> 00:07:59,104
ஏதோ ஒரு குடிகார நாய்,
என் மேல ஒயினை ஊத்திச்சு, என் தப்பல்ல.
38
00:08:03,275 --> 00:08:04,401
ரை?
39
00:08:09,823 --> 00:08:11,992
இவளுக்காவது ராத்திரி ஜோடி கெடச்சுதே.
40
00:08:36,183 --> 00:08:37,643
ஃப்ரெட் பிலிப்ஸ்
41
00:08:37,726 --> 00:08:41,230
நீ என்னை ஏன் சந்திக்க மாட்டேங்கறே?
லெனென், உன்னை எச்சரிக்கிறேன்
42
00:08:50,030 --> 00:08:51,156
புது ஜோடியா?
43
00:08:54,993 --> 00:08:58,121
ஒண்ணுமில்ல, ஃப்ரெட் பிலிப்ஸ்னு ஒரு ஆள்.
44
00:08:59,706 --> 00:09:02,334
இந்த நூற்றாண்டின்
மதக்குழு மாப்பிள்ளை தோழன்.
45
00:09:02,417 --> 00:09:05,754
அதான், க்ளாரா அப்படியே செமயா இருப்பா,
ஆனா உங்க அப்பா,
46
00:09:05,837 --> 00:09:07,297
அதவிட ஆஹா, அடேங்கப்பா.
47
00:09:07,381 --> 00:09:09,841
இதையெல்லாம் கேட்டுத் தொலைக்கணுமா.
48
00:09:09,925 --> 00:09:11,051
மன்னி.
49
00:09:12,010 --> 00:09:15,097
இரு, கேக்கறேன்,
இன்னும் காதலிச்சுட்டு இருப்பாங்களோ?
50
00:09:16,223 --> 00:09:17,975
அந்த போலீஸ்காரிய வெச்சிருக்காரே.
51
00:09:18,058 --> 00:09:21,186
உனக்கு தெரிஞ்சுக்கணும்,
உறவு மட்டும் உணர்வாகாது.
52
00:09:21,270 --> 00:09:25,816
வாஸ்தவம்தான். எனக்கு, ஆனா...
அதாவது, வயசாச்சே, அப்பாவுக்கு.
53
00:09:26,817 --> 00:09:28,068
சும்மா சொன்னேன்.
54
00:09:28,902 --> 00:09:31,780
அதனாலதான் க்ளாரா
எல்லாரையும் கொன்னுட்டுருக்காளோ.
55
00:09:31,863 --> 00:09:35,367
தன் மகளை இழந்த
உண்மைக் காதலனுக்காக பழி வாங்க.
56
00:09:36,118 --> 00:09:40,580
அப்பா பெரிய சிக்கல்ல இருக்கார்தான்,
ஆனா இப்படிலாம் விரும்பவே மாட்டார்.
57
00:09:41,206 --> 00:09:44,918
நிச்சயமா சொல்றியா? அவரோட செல்லம் நீதான்,
58
00:09:46,128 --> 00:09:48,130
ஆனா, அலிசனும் அவர் மகள்தானே.
59
00:09:51,675 --> 00:09:53,969
ஆம், ஆனா, இதுல அவரை கேக்க முடியாது.
60
00:09:54,052 --> 00:09:57,222
நீ மாப்பிளைத் தோழனை கேக்கணும்.
61
00:09:57,306 --> 00:10:00,642
க்ளாரா ஆட்டிப் படைக்கும்
கொலைவெறியுள்ளவளான்னு கண்டுபிடி.
62
00:10:00,726 --> 00:10:02,144
அதே வார்த்தையைப் போடாதே.
63
00:10:02,269 --> 00:10:06,690
ஆம், ஆனா அவரை ஃபேஸ்புக், இன்ஸ்டா,
எதிலயும் கண்டுபிடிக்க முடியலயே...
64
00:10:07,274 --> 00:10:08,567
லிங்க்டின்ல பார்த்தியா?
65
00:10:09,443 --> 00:10:11,653
வயசானவங்கல்லாம் அதில்தான் இருப்பாங்க.
66
00:10:16,742 --> 00:10:18,201
நீ சமர்த்துடி.
67
00:10:19,369 --> 00:10:21,455
டிலன விட அவ்ளோ சமர்த்து, சரிதானே?
68
00:10:21,538 --> 00:10:24,458
ஃப்ரெட் பிலிப்ஸ்
செயல்திட்டம் மற்றும் உலக செய்தி தொடர்புகள்
69
00:10:26,460 --> 00:10:29,629
ஹேய், மார்கோ, லெனென் இங்கிருக்காளா?
ஃபோனே எடுக்கலை.
70
00:10:29,713 --> 00:10:31,923
அவளுக்கு உங்களிடம் பேச பிடிக்காததால்.
71
00:10:32,674 --> 00:10:36,094
உனக்கு ஆட்சேபணை இல்லன்னா,
அதை அவளே சொல்லட்டுமே.
72
00:10:36,178 --> 00:10:37,304
ஆட்சேபணை இருக்கு.
73
00:10:40,098 --> 00:10:40,974
ஹேய்!
74
00:10:42,976 --> 00:10:44,227
ஏதேனும் பிரச்சினையா?
75
00:10:45,687 --> 00:10:47,981
இல்லவேயில்லை. நான் லெனெனிடம் பேசணும்.
76
00:10:48,065 --> 00:10:50,150
இப்ப நேரம் சரியில்லன்னு சொன்னேன்.
77
00:10:58,492 --> 00:10:59,534
அவள பேச சொல்றியா?
78
00:11:24,810 --> 00:11:26,103
டிலன்!
79
00:11:30,273 --> 00:11:32,025
ஹான்னா!
80
00:11:39,282 --> 00:11:42,661
வேலை நேர காலம் கூட இல்லாம
இப்படியும் ஒரு கடையா?
81
00:11:56,466 --> 00:11:57,509
என்ன இது--
82
00:11:58,510 --> 00:12:00,887
அய்யோ! ச்சே!
83
00:12:01,680 --> 00:12:04,683
- ஒளிஞ்சு பார்க்கக் கூடாது.
- உங்களுக்கு ஏதும் வேணுமா?
84
00:12:06,393 --> 00:12:09,646
- அம்மா யோகா முகாம்ல இருக்காங்க.
- ஆம், அவங்க அங்கதான்.
85
00:12:09,729 --> 00:12:10,939
அப்போ, ரைலீ உன்னோடா?
86
00:12:11,606 --> 00:12:15,694
நீ அவளோட உறவு வெச்சிருக்கணும்.
உன் டிரக்கில தூங்கிட்டாளோ என்ன?
87
00:12:19,531 --> 00:12:20,907
ரைலீ இங்கே இல்லை.
88
00:12:20,991 --> 00:12:22,617
அப்போ எங்கதான் போனா?
89
00:12:23,785 --> 00:12:24,744
எனக்கு தெரியாது.
90
00:12:28,290 --> 00:12:29,416
நான் சும்மா...
91
00:12:32,377 --> 00:12:34,129
அவள கடைசியா பார்த்தது எப்போ?
92
00:12:41,052 --> 00:12:43,513
திரும்ப போய் சிலந்திகளின் அதே அடையாளத்தை
93
00:12:43,597 --> 00:12:47,225
ஹரால்டின், அதிகாரி க்ரூயிஸின்
மண்டை ஓடுகளுக்குள் பார்த்தேன்.
94
00:12:47,309 --> 00:12:50,604
வழக்கம் போல டக் சொன்னது சரியாச்சு.
இது தொடர்கொலையாளியே.
95
00:12:51,480 --> 00:12:54,107
- என்னமோ.
- நன்றி, வேட்.
96
00:12:54,191 --> 00:12:56,776
பலியான மத்தவங்களோட ஏதும் தொடர்பில்லையா?
97
00:12:56,860 --> 00:13:00,363
வெளியூர் சிலந்திகள வளர்ப்பவங்க
ரொம்ப பேர் இருக்க மாட்டாங்க.
98
00:13:00,447 --> 00:13:02,365
நில்லுங்க! அங்கே போகக் கூடாது.
99
00:13:02,449 --> 00:13:05,285
- ஒரு கட்டளைய மீறினீங்க.
- விடுங்க! எங்கே என் மகள்?
100
00:13:05,368 --> 00:13:07,329
நீங்க இப்ப போகலனா, கைது செய்வோம்.
101
00:13:07,412 --> 00:13:10,081
என்னை பள்ளியில
அடிச்சதுக்கு அவளை கைது செய்ங்க.
102
00:13:10,165 --> 00:13:12,083
நான் உங்கள அடிக்கல. நல்லாருக்கே.
103
00:13:12,167 --> 00:13:13,502
- புரியுது.
- என்ன ஆச்சு?
104
00:13:13,585 --> 00:13:18,465
என் மகளை விடுவிங்க. இல்ல, அவளுக்கு நீங்க
அழைப்பு அளிக்காததுக்கு வழக்கிடுவேன்.
105
00:13:18,548 --> 00:13:20,175
ரைலீ எங்க பாதுகாப்பில இல்ல.
106
00:13:20,258 --> 00:13:23,053
கிழவி திருமதி. கிரெஞ்சர்தான்,
அசிங்க நடத்தைக்கு.
107
00:13:23,136 --> 00:13:25,305
- அப்ப அவ எங்கே?
- அவளை அழைச்சீங்களா?
108
00:13:25,388 --> 00:13:28,433
ஆம், மேய், நான் மண்டு அல்ல.
அவதான் பதில் பேசல.
109
00:13:28,517 --> 00:13:30,310
நிச்சயமா நல்லா இருப்பா.
110
00:13:30,393 --> 00:13:32,646
அவ வயசுல இரவுல வெளியே இருந்திருக்கோம்.
111
00:13:32,729 --> 00:13:35,774
ஒரு ரெண்டு நாளுக்கப்புறம் வாங்க.
புகார் பதிகிறோம்.
112
00:13:37,150 --> 00:13:40,403
அப்ப, இந்த சிலந்திங்க மூளைகளைத்தவிர
என்ன சாப்பிடும்?
113
00:13:40,487 --> 00:13:42,572
என் மகளைக் காணல!
114
00:13:42,656 --> 00:13:45,575
பிரமிட்ஸ்க்கு போனாளோ.
அது கலக்குதுன்னார் கார்ல்.
115
00:13:45,659 --> 00:13:49,746
ரைலீ, சர்ஃபிங்க் வராது.
நீங்க கிளம்பி போய் அவள தேடணும்.
116
00:13:49,829 --> 00:13:51,957
48 மணி நேரம் ஒண்ணும் செய்ய முடியாது.
117
00:13:52,040 --> 00:13:53,708
அதுக்குள்ள அவ செத்துடலாம்.
118
00:13:53,792 --> 00:13:56,419
ஒரு கொலைகாரன் திரியறான், நீங்க பிடிக்கலயே.
119
00:13:56,503 --> 00:13:58,922
கொலைகாரன் இலக்கு கவர்ச்சியான ஆண்கள்தான்.
120
00:13:59,005 --> 00:14:00,882
நிஜமா நல்லா இருப்பா, கோர்ட்னி.
121
00:14:00,966 --> 00:14:02,467
நாங்க ஒரு கண் வைப்போம்.
122
00:14:03,510 --> 00:14:05,929
ஒழிங்க, லைலா. நானே கண்டுபிடிக்கறேன்.
123
00:14:07,430 --> 00:14:11,059
என் மகளை யாரேனும் தாக்கியிருந்தா,
செத்தீங்கன்னு வெச்சுக்குங்க.
124
00:14:14,604 --> 00:14:17,148
இத மன்னிக்கணும். சிலந்தி பத்தி பார்ப்போம்.
125
00:14:17,691 --> 00:14:20,068
எல்லா அக்வேரியம், செல்ல பிராணி கடைகள்ல
126
00:14:20,151 --> 00:14:23,697
போய், தொடர்ந்து உயிருள்ள பூச்சி உணவு
வாங்கியோரை விசாரிப்போம்.
127
00:14:23,780 --> 00:14:24,948
சரி, மேம்.
128
00:14:32,581 --> 00:14:35,000
பார்க்கிறேனே, செமயா இருக்கியே குட்டி.
129
00:14:35,083 --> 00:14:37,043
- மப்புல இருக்கே.
- ஆனா நேர்மையா.
130
00:14:37,711 --> 00:14:40,088
அந்த அழகு கோளங்களை உனதுன்னு காண்பி.
131
00:14:40,171 --> 00:14:42,215
டிலன் உன் உண்மை உருவை பார்க்கணும்.
132
00:14:42,299 --> 00:14:44,634
- ஏன்?
- அப்பதான் இழந்தது எதுனு தெரியும்.
133
00:14:51,224 --> 00:14:52,517
இதோ உன்னை பார்க்கிறான்.
134
00:15:07,907 --> 00:15:08,908
வந்து ஆடு.
135
00:15:10,452 --> 00:15:12,704
பார்க்க பச்சை வேசி மாதிரி இருக்கே.
136
00:15:14,164 --> 00:15:17,500
கண்ணு, மன்னி.
உன்னை பிடிக்கும்ன்றதாலதான் சொல்றேன்.
137
00:15:19,502 --> 00:15:21,630
எனக்குத் தெரியும். நன்றி.
138
00:15:32,223 --> 00:15:34,184
அவள அங்க அப்படியா விட்டு வருவே.
139
00:15:34,267 --> 00:15:37,145
- உன்னோட இருக்கான்னுதான்.
- ஏன்? நீதானே நண்பன்.
140
00:15:37,228 --> 00:15:38,813
- கொண்டு போனது நீ.
- போதும்.
141
00:15:38,897 --> 00:15:41,066
நிறுத்தறியா? நானும் நடந்தே வந்தேன்.
142
00:15:41,149 --> 00:15:44,194
வெளியே வந்துட்டதா செய்தி தந்தா.
பத்திரம்னு தோணிச்சு.
143
00:15:44,694 --> 00:15:47,238
போதை வியாபாரத்துக்கு ஃபோனை அணைத்தாளோ.
144
00:15:47,322 --> 00:15:50,617
- யாரும் அவளைக் கண்டுபிடிக்காம இருக்க.
- அவ போதை தாதா அல்ல.
145
00:15:50,700 --> 00:15:52,661
கொலைகாரன் கொன்னா செய்தி தருவான்.
146
00:15:52,786 --> 00:15:54,996
முதல்ல, ஜானியின் காணொலி, அப்புறம்...
147
00:15:55,080 --> 00:15:57,499
அந்த பாழாய்போன செக்ஸ் டேப்பை அறிவோமே.
148
00:15:57,582 --> 00:15:59,793
நமக்கு செய்தி வரலன்றத சொல்றேன்.
149
00:16:00,710 --> 00:16:01,920
அது நல்ல அறிகுறி.
150
00:16:02,003 --> 00:16:05,173
கிறுக்கு கொலைகாரன்
சீராக செய்தி அனுப்புவான்னு நம்பாதே.
151
00:16:05,256 --> 00:16:06,966
அவளை நாம் கண்டுபிடிக்கணும்.
152
00:16:09,469 --> 00:16:11,096
எனக்கு தனிமையில இருக்கணும்.
153
00:16:12,681 --> 00:16:16,643
என்னத செய்யறே கைல்?
காது கேட்காதா? நான் தனிமைல இருக்கணும்னேன்.
154
00:16:16,726 --> 00:16:20,397
நீ சிகிச்சைக்கு போகணும்.
சால்ஜாப்பு வேணாம்னாங்க உங்க அம்மா.
155
00:16:22,065 --> 00:16:24,401
அய்யோ! சிகிச்சை இருக்கே.
156
00:16:24,859 --> 00:16:27,153
தவறாம அப்பப்போ செய்தி கொடுங்க.
157
00:16:28,071 --> 00:16:31,199
நம் ரைரிக்கு ஏதாச்சும் ஆனா,
எனக்கு தாங்க முடியாதே.
158
00:16:41,042 --> 00:16:44,754
அப்ப, நீதான் அந்த
சுருண்ட இறால் வண்டி சிறப்பு சமையல்காரனா?
159
00:16:44,838 --> 00:16:47,298
ஆம். என் சகோதரன் நடத்துவது.
160
00:16:48,717 --> 00:16:49,968
சரி.
161
00:16:51,720 --> 00:16:54,973
நான் இன்னும் கொஞ்சம் வல்லுனரா தேடறேன்.
162
00:16:55,056 --> 00:16:56,224
வந்ததுக்கு நன்றி.
163
00:16:57,100 --> 00:17:01,563
நான் குளியலறைல ஒரு செல்ஃபி எடுத்துக்கவா?
அவங்க செத்த இடம்.
164
00:17:01,646 --> 00:17:04,691
- ப்ரோ, வெறும் செல்ஃபிதானே.
- இங்கருந்து ஒழிஞ்சு தொலை.
165
00:17:05,608 --> 00:17:07,193
ப்ரோ, என்ன இது?
166
00:17:07,277 --> 00:17:09,028
ஒருவேளை கொலை செய்தது நீங்களோ?
167
00:17:09,112 --> 00:17:11,448
நீ பதிவிட்டு தெரிஞ்சுப்பேன்னு தோணலை.
168
00:17:13,742 --> 00:17:16,619
குளியலறைல செல்ஃபி கூடாது,
அதை நினைக்கறீங்கன்னா.
169
00:17:16,703 --> 00:17:18,830
மக்கு, பயத்துல ஒண்ணுக்கு போனே போல.
170
00:17:18,913 --> 00:17:22,375
ஹேய், கோர்ட்னி, இன்னும் திறக்கல. மன்னி.
இதோ சீக்கிரமா.
171
00:17:22,459 --> 00:17:24,669
பாழாய் போன என் வேலை பத்தி கவலை இல்ல.
172
00:17:24,753 --> 00:17:28,840
அதாவது, எனக்கு என் பணம்தான் வேணும்.
ஆனா ரைலீய கண்டுபிடிக்க முடியல.
173
00:17:28,923 --> 00:17:31,092
இங்க அவ வரலயே. அழைச்சு பார்த்தாயா?
174
00:17:31,176 --> 00:17:34,345
எல்லோரும் இதையே கேட்பது ஏன்?
மண்டு போலவா இருக்கேன்?
175
00:17:34,429 --> 00:17:38,057
அவ பதிலே சொல்லல.
உன் காதலியும் தேட மாட்டேங்கறா.
176
00:17:38,975 --> 00:17:42,395
கண்டிப்பா ரைலீ நல்லா இருப்பா.
பதின்ம வயது பசங்க செய்கை.
177
00:17:42,479 --> 00:17:44,647
தட்டி கொடுக்க வேணாம். முக்கியம் இது.
178
00:17:45,398 --> 00:17:49,402
நீ வெச்சிருக்கவ கிட்ட சிலந்திகளை விட்டு
என் மகளை உடனே தேடச்சொல்லு.
179
00:17:50,278 --> 00:17:52,447
எனக்கு உள்ளே அப்படியே கலங்குது.
180
00:17:53,072 --> 00:17:54,783
நான் சொல்றது புரியுதா?
181
00:17:54,866 --> 00:17:57,786
உன் குழந்தைக்கு
கஷ்டம் வந்தாதான், தெரியும்.
182
00:18:01,873 --> 00:18:05,001
லைலா கிட்ட பேசறேன்.
அவ எதனா செய்ய முடியுமா பார்ப்போம்.
183
00:18:06,294 --> 00:18:08,421
என் குழந்தைய என்னால் இழக்க முடியாது.
184
00:18:08,505 --> 00:18:10,507
ஆம். சொல்றேனே. எனக்குத் தெரியும்.
185
00:18:11,424 --> 00:18:13,092
உனக்காவது வேற மகள் இருக்கா.
186
00:18:21,935 --> 00:18:24,604
அப்பா - நாம் பேசணும் - ஹலோ??? -
செல்ல அப்பா. கூப்பிடுங்க.
187
00:18:24,687 --> 00:18:25,855
அது ரைலீயா?
188
00:18:26,940 --> 00:18:27,857
இல்ல.
189
00:18:34,280 --> 00:18:35,740
உனக்கு ஒண்ணுமாகலயே?
190
00:18:37,534 --> 00:18:38,576
நிஜமாவா?
191
00:18:40,203 --> 00:18:42,747
எப்படி நம் வாழ்க்கை
இப்படி வந்து தொலைஞ்சுது?
192
00:18:45,542 --> 00:18:47,418
கொலைகாரன் நம்மை கொல்ல வரும்போது
193
00:18:47,502 --> 00:18:50,922
பாதை ஓரத்தில தேடிட்டிருக்கிறோம் என்பதை
சொல்லலை, நீ சொன்னப்ப
194
00:18:51,005 --> 00:18:54,092
"நம் எதிர்காலம் கற்பனை
செய்வதை விட பிரகாசமாகும்."
195
00:18:54,217 --> 00:18:55,885
நான் எப்போ அதைச் சொன்னேன்?
196
00:18:55,969 --> 00:18:57,512
உன் விடையனுப்பு பேச்சு.
197
00:18:58,429 --> 00:19:00,515
சரி. அய்யோ, அது சொதப்பல்.
198
00:19:01,891 --> 00:19:03,434
எனக்கு மரணம்தான் சரியோ.
199
00:19:07,438 --> 00:19:09,607
நிஜமா இவன் வாழ்வும் சொதம்பிடுச்சு.
200
00:19:15,071 --> 00:19:18,867
நிலைமை இப்படி மாறும்னு நம்மில்
யாரும் சரியா நினைத்தோமா என்ன.
201
00:19:18,950 --> 00:19:21,202
குறைந்தது, நீ எம் ஐ டி போனியே.
202
00:19:21,286 --> 00:19:23,788
ரெண்டாம் வகுப்பிலிருந்தே நீ எப்பவும் நம்மை
203
00:19:23,872 --> 00:19:26,040
கவர்ந்த ஃப்ர்பீஸ் பத்தியே பேசுவே.
204
00:19:26,124 --> 00:19:28,084
நான் நினைச்ச மாதிரி அது இல்லையே.
205
00:19:30,086 --> 00:19:31,337
மன்னி.
206
00:19:33,381 --> 00:19:35,258
என்னதான் அது, அந்த ஃபர்பீ?
207
00:19:35,341 --> 00:19:38,344
அது பெரிய கண்கள் கொண்ட
வினோத தானியங்கி--
208
00:19:38,428 --> 00:19:39,929
நீ எதையும் தவற விடலை.
209
00:19:41,431 --> 00:19:43,641
அந்த கோமாளியுடன்தான் சுத்தியிருக்கா.
210
00:19:49,689 --> 00:19:54,903
நாலாம் வகுப்பில, ரைலீ, தொடர்ந்து
ரெண்டு நாளா ஒரே உடை போட்டதுக்கு
211
00:19:54,986 --> 00:19:57,822
அந்த பையன் ஜோ ஏளனம்
செய்தது உனக்கு நினைவிருக்கா?
212
00:19:57,906 --> 00:20:01,159
அதுக்கு நீ சங்கடப்பட்டு அதே உடையை
213
00:20:01,242 --> 00:20:02,994
மூன்று வாரம் போட்டே
214
00:20:04,746 --> 00:20:06,080
அதை மறந்துட்டேன்.
215
00:20:07,498 --> 00:20:10,251
அதே, அப்பதான் எனக்குப் புரிந்தது,
நீ ஒரு...
216
00:20:12,837 --> 00:20:14,380
பரிதாபப் படும் ஏமாளின்னா?
217
00:20:16,215 --> 00:20:19,135
உனக்கு என்னை விஞ்சுவதில்தான்
கவனம்னு நினைத்தேன்.
218
00:20:19,218 --> 00:20:20,678
ஆம். அது முடியவேயில்லயே.
219
00:20:21,679 --> 00:20:23,056
வழியனுப்பாளராகிட்டாயே.
220
00:20:23,139 --> 00:20:25,183
நான் ஏமாற்றியதால்தான்.
221
00:20:25,892 --> 00:20:29,938
ஏபி பயோ பாடத்தில் முதல் தரம் பெற
திரு. ஹாஸ்கலோட படுத்தேனோ இல்லியோ,
222
00:20:31,022 --> 00:20:32,023
ஓ, அது வேற.
223
00:20:33,816 --> 00:20:34,943
உனக்குமா? தெரியுமா?
224
00:20:35,652 --> 00:20:37,987
ஜெயிக்க எதையும் செய்வேனு தெரிந்ததுதானே.
225
00:20:39,113 --> 00:20:41,908
அதுசரி, அது ஒரு பெருமை அல்ல.
226
00:20:43,159 --> 00:20:44,786
அப்ப, என் மேல உன் ஆசை ஏன்?
227
00:20:46,496 --> 00:20:48,206
அந்த பட்டமளிப்பு இரவால்தான்.
228
00:20:49,457 --> 00:20:51,167
எனக்கு போதை மருந்து தந்தாய்.
229
00:20:51,250 --> 00:20:52,669
அதே. அப்போ அது வேற.
230
00:20:54,879 --> 00:20:56,130
எனக்கு உன் மேல் ஆசை.
231
00:20:57,840 --> 00:20:59,467
உனக்கு அலிசனிடம் காதலாச்சே.
232
00:21:01,302 --> 00:21:02,470
காதலித்தேன்.
233
00:21:05,098 --> 00:21:09,560
- அவளைப் பத்தி ஞாபகப் படுத்தறேனோ.
- நீ அவளை மாதிரி இல்லவே இல்லை.
234
00:21:14,273 --> 00:21:15,858
நான் ரொம்ப குழம்பிட்டேன்.
235
00:21:22,198 --> 00:21:23,408
ரைலீ?
236
00:21:24,075 --> 00:21:27,286
- ஆ, அய்யோ, ரைலீ!
- ரைலீ! ரைலீ!
237
00:21:30,289 --> 00:21:33,084
- ஹேய், பப்பி.
- உனக்கு இங்கே என்ன வேலை?
238
00:21:53,354 --> 00:21:55,398
போலீஸ் உன் சிலந்திகளை கண்டுபிடித்தது.
239
00:21:57,900 --> 00:22:00,236
ஒரே வாரத்தில் இரண்டு விஜயம்.
240
00:22:00,319 --> 00:22:02,196
மறுபடி என்னோடு சேரப் போறியா?
241
00:22:03,239 --> 00:22:04,782
நீ இங்கிருந்து போகணும்.
242
00:22:07,702 --> 00:22:09,787
நேத்து ராத்திரி திருட நுழைஞ்சாங்க.
243
00:22:14,167 --> 00:22:16,044
புகைப்பட தொகுப்பை ஆய்ந்திருக்காங்க.
244
00:22:17,962 --> 00:22:19,547
அதை எறிந்துவிடச் சொன்னேனே.
245
00:22:20,131 --> 00:22:22,091
உன் அதிகாரம் இங்கே செல்லாது.
246
00:22:22,967 --> 00:22:25,344
அது உன்னைச் சங்கடமாக்குவது தெரியும்.
247
00:22:27,638 --> 00:22:29,557
நான் முயல்வது உனக்கு உதவத்தான்.
248
00:22:29,640 --> 00:22:31,476
உதவி தேவைப் படுபவது, எனக்கல்ல.
249
00:22:33,311 --> 00:22:36,689
சிலந்திகள் எப்படி வந்தன
என்பதை போலீஸ் கண்டுபிடிக்கும்.
250
00:22:39,525 --> 00:22:41,069
நான் போனாலும் கூட,
251
00:22:41,152 --> 00:22:43,821
உன் இரகசியங்கள் இங்கே அப்படியே இருக்கும்.
252
00:22:44,906 --> 00:22:47,658
இப்பல்லாம், நீ அதை சரியா மறைக்கறதே இல்ல.
253
00:22:47,742 --> 00:22:52,705
க்ளாரா, கோர்ட்னி தாக்கரின் மகள் ரைலீக்கு
என்ன ஆனது என உனக்குத் தெரியுமா?
254
00:23:02,715 --> 00:23:05,176
ரைலீ - எங்க போய் தொலைஞ்சே? -
நிஜமாவா, ரை? அழை! - உதவு.
255
00:23:07,720 --> 00:23:10,181
குறித்த இடம்
256
00:23:14,393 --> 00:23:15,978
ஒழிஞ்சு போ!
257
00:23:18,606 --> 00:23:22,318
அவளுக்காக அங்க போயிருக்கணும்.
அவ இப்ப செத்திருக்கக் கூடாதே.
258
00:23:22,401 --> 00:23:23,736
அவ செத்தாளா தெரியாது.
259
00:23:23,820 --> 00:23:27,073
பெதானி கையை சுறா துண்டித்தும்,
பைப்லைன் போட்டியை வென்றா.
260
00:23:27,156 --> 00:23:30,451
ஸோல் சர்ஃபர் படம் பிடிக்கும்,
இது கையை வெட்டுவதை விட மோசம்.
261
00:23:30,535 --> 00:23:33,162
மேரி வின்சென்ட்
வன்புணர்வுக்குள்ளாகி, அம்மணமா
262
00:23:33,246 --> 00:23:34,872
சாக்கடைல வீசப் பட்டாள்.
263
00:23:34,956 --> 00:23:37,291
ஆனா சாலைக்கு ஏறி வந்து காப்பாத்தினாங்க.
264
00:23:37,375 --> 00:23:41,254
ரைலீ கையில்லாம எங்கோ சாக்கடையில்
வீசப் பட்டிருப்பா என்கிறாயா?
265
00:23:41,337 --> 00:23:44,257
- புத்தி குழம்பிடுச்சா.
- அவ உயிரோட இருக்கலாம்னேன்.
266
00:23:47,301 --> 00:23:49,178
மறுபடி க்ளாரா வீடு போகணும்.
267
00:23:52,056 --> 00:23:53,141
நாம் தயாரா போறோம்.
268
00:23:53,224 --> 00:23:54,767
- என்னது?
- அப்பா வாங்கினது.
269
00:23:54,851 --> 00:23:56,394
துப்பாக்கி திட்டத்திலில்ல.
270
00:23:56,477 --> 00:23:59,605
ரைலீயை இதில் சிக்க வைத்தது
உன் திட்டம்தான்.
271
00:23:59,689 --> 00:24:00,898
- ஒழிஞ்சு போ!
- செய்.
272
00:24:00,982 --> 00:24:02,775
ஒரே அடி அடிச்சு போட்டுடுவேன்.
273
00:24:02,859 --> 00:24:04,694
யாரையும் அடிச்சு போட வேணாம்.
274
00:24:04,777 --> 00:24:07,238
நாம் ஒண்ணாயிருந்து பத்திரமா முடிக்கணும்.
275
00:24:07,321 --> 00:24:09,949
- துப்பாக்கிகள் நமக்கு பாதுகாப்பு.
- அப்படியா?
276
00:24:11,242 --> 00:24:13,327
போலீஸ் துப்பாக்கி ஹரால்டை கொல்லதான்.
277
00:24:26,007 --> 00:24:29,760
ரைலீ, நீ சகஜமா இருந்தேன்னா,
உன்னைக் கொன்னே போடுவேன்.
278
00:24:53,993 --> 00:24:55,328
ரைலீ!
279
00:25:05,880 --> 00:25:09,926
இங்க யார் இருந்தாலும் சரி, உனக்கு
நான் ஒண்ணும் பயந்துடப் போவதில்லை.
280
00:25:16,265 --> 00:25:17,391
ரைலீ?
281
00:25:24,565 --> 00:25:27,068
நீ எங்கே இருக்கே
282
00:25:33,241 --> 00:25:36,202
அவ கிட்ட இருந்து எடுத்தியா, ஆட்டு முண்டமே?
283
00:26:17,910 --> 00:26:20,705
- அவ நம்மை இங்க ஏன் கூப்பிடணும்?
- இது அலையேற்றம்.
284
00:26:24,542 --> 00:26:25,793
அலிசன்
பை பை ரைரி
285
00:26:26,419 --> 00:26:27,753
நம்மைப் பார்க்க வைக்க!
286
00:26:29,588 --> 00:26:31,173
ஒழிந்து போ!
287
00:26:33,217 --> 00:26:34,927
வேணாம், இதுதான் அவங்க நோக்கம்.
288
00:26:35,970 --> 00:26:37,513
நமக்கு சித்திரவதை மரணமா?
289
00:26:38,556 --> 00:26:41,183
- இங்கே வா.
- இப்படி ரொம்ப மோசமா சொதப்பறாளே.
290
00:26:45,771 --> 00:26:47,481
ரைலீ இறந்துட்டா.
291
00:27:13,924 --> 00:27:15,217
இது போலீஸ்! திறங்க.
292
00:27:22,058 --> 00:27:23,142
க்ளாரா?
293
00:27:26,270 --> 00:27:29,815
அவ இங்க இல்ல. இடத்தை சோதனை போடுங்க,
அவ ஆயுதம் தரித்த ஆபத்து.
294
00:27:43,788 --> 00:27:45,498
அய்யோ, க்ளாரா.
295
00:27:46,415 --> 00:27:47,708
அவற்றை கொண்டு வாங்க.
296
00:27:47,792 --> 00:27:49,585
சீஃப், ஒன்றைப் பார்த்தேன்.
297
00:28:05,810 --> 00:28:07,978
க்ளாரா பத்தி முழுவிவர எச்சரிக்கை அனுப்பு.
298
00:28:08,062 --> 00:28:09,438
புரிந்தது, சீஃப்.
299
00:28:09,522 --> 00:28:12,024
அனைத்து நிலையங்களும், அறியுங்க, தேடுங்க...
300
00:28:12,358 --> 00:28:15,027
வேற எதுக்கு அவ நம்மை குகைக்கு கூப்பிடணும்?
301
00:28:15,111 --> 00:28:16,362
நமக்கு எச்சரிக்கை தர.
302
00:28:16,862 --> 00:28:21,033
- நாம் போலீசுக்கு போகமாட்டோம்னு நினைக்கிறா.
- அவ சரிதான்.
303
00:28:21,117 --> 00:28:24,495
என்ன சொல்வது? நாம அலிசன கொன்னதால
க்ளாரா மக்களை கொல்றான்னா?
304
00:28:24,578 --> 00:28:26,747
ஒரு அடி எடுத்து வெச்சா செத்துடுவே.
305
00:28:28,040 --> 00:28:29,375
- இது நான்தான்.
- அப்பா?
306
00:28:29,458 --> 00:28:31,127
துப்பாக்கிகள் வேணாம்னேன்.
307
00:28:31,210 --> 00:28:33,254
மத்தவங்க இடத்தில ரகசிய நோட்டம் கூடாது.
308
00:28:33,337 --> 00:28:35,381
என்னை மன்னியுங்க. நான்--
309
00:28:36,757 --> 00:28:38,008
நாம் பேசணும்.
310
00:28:38,092 --> 00:28:40,594
அவ உங்க கிட்ட பேசமாட்டான்னு சொல்லிட்டேன்.
311
00:28:40,678 --> 00:28:42,054
பரவாயில்லை.
312
00:28:44,765 --> 00:28:48,269
நான் உள்ளே போயிடறேன். கைலும்தான்.
313
00:28:54,275 --> 00:28:56,569
அவங்க சண்டை ஏதும் போடப் போறாங்களா?
314
00:28:56,652 --> 00:29:00,197
நீ அவளுக்கு முக்கியம்னா
அவளே உன்னிடம் சொல்லியிருப்பா.
315
00:29:08,664 --> 00:29:09,748
என்ன வேணும்?
316
00:29:10,958 --> 00:29:13,127
க்ளாராவை மணந்ததை நீ அறிந்தது, தெரியும்.
317
00:29:15,087 --> 00:29:17,089
அப்படி போடுங்க.
318
00:29:17,173 --> 00:29:20,134
"நினைக்கிற மாதிரி இல்ல. நாங்க பொடிசுகள்.
319
00:29:20,217 --> 00:29:23,179
"எனக்குப் புரியாததான
ஒரு மதக்குழுவில் இருந்தேன்."
320
00:29:23,262 --> 00:29:25,931
மன்னி. உண்மையில், அதைப் பத்தி தெரியும்.
321
00:29:27,057 --> 00:29:28,559
நான் அதில இருந்தேன், அதோட
322
00:29:31,061 --> 00:29:32,396
உன் அம்மாவும் இருந்தா.
323
00:29:35,441 --> 00:29:38,319
நீங்க க்ளாரா வெதர்ஸ் என் உண்மை
அம்மான்னு சொல்ல--
324
00:29:38,402 --> 00:29:39,445
இல்ல. அவ இல்ல.
325
00:29:40,529 --> 00:29:42,364
ஆனா உன் அம்மா உயிரோட இருக்கா.
326
00:29:46,869 --> 00:29:47,953
இதை கிரகிக்க...
327
00:29:49,121 --> 00:29:51,832
ரொம்ப கஷ்டம்னு தெரியும்,
இருந்தாலும், நம்முள்,
328
00:29:51,916 --> 00:29:54,585
இனியும் இரகசியங்கள்
கூடாதுன்னு நினைக்கிறேன்.
329
00:29:56,879 --> 00:29:58,422
அவங்க தற்கொலை செய்தாங்க.
330
00:30:00,508 --> 00:30:02,676
உங்களிடம் அப்படிதான் சொல்லச் சொன்னா.
331
00:30:03,302 --> 00:30:05,054
செத்தது உண்மையல்ல.
332
00:30:05,137 --> 00:30:06,680
நம்மை விட்டு ஓடிட்டா.
333
00:30:08,474 --> 00:30:10,476
நிஜமாவா, அப்பா. விளையாடாதீங்க.
334
00:30:10,559 --> 00:30:13,229
நான் அப்பவே சொல்ல நினைத்தேன்,
இது சத்தியம்.
335
00:30:13,312 --> 00:30:15,773
வீட்டுக்கு வந்ததும், "அவளை விட்டு தள்ளு.
336
00:30:15,856 --> 00:30:19,485
"இவங்களுக்கு அவ எப்படிப் பட்டவனு
தெரியணும்"னு நினைத்தேன்...
337
00:30:19,568 --> 00:30:21,445
ஆனா, உங்க இளம் முகங்கள பார்த்து
338
00:30:23,072 --> 00:30:24,365
நான் அப்படியே...
339
00:30:24,448 --> 00:30:26,659
அவ தற்கொலை செய்துட்டதா சொல்லிட்டீங்க?
340
00:30:27,451 --> 00:30:29,745
அப்போ அது தேவலைன்னு தோணிச்சு.
341
00:30:30,829 --> 00:30:33,249
புரியுது, கிறுக்குத் தனமா தெரியலாம்...
342
00:30:36,043 --> 00:30:39,463
ஆனா, நான் என் எட்டு வயது மகள்களிடம்
என்னதான் சொல்வது?
343
00:30:39,547 --> 00:30:42,883
இது அவ்ளோ எளிதல்ல.
வேற ஏதோ கூட நடந்திருக்கணும்.
344
00:30:43,801 --> 00:30:47,513
திடீர்னு ஒரு காலையில எழுந்து
வீட்டை விட்டு வெளியேறிட மாட்டாங்க.
345
00:30:48,847 --> 00:30:51,016
மதக்குழு ஆள், வீட்டுக்கு வருவான்.
346
00:30:53,644 --> 00:30:54,979
ஃப்ரெட் பிலிப்ஸா?
347
00:30:59,775 --> 00:31:01,694
என் தங்கை அவனோட அறிமுகமானா.
348
00:31:07,032 --> 00:31:09,910
அவளுக்கு உண்மையை சொன்னீங்க,
எனக்கு இல்லையா?
349
00:31:09,994 --> 00:31:11,829
இல்ல.
350
00:31:11,912 --> 00:31:13,455
அவளுக்குத் தெரியுமே.
351
00:31:13,831 --> 00:31:17,710
அதைத்தான் அன்னக்கி விருந்து ராத்திரில
என்னிடம் சொல்ல நினைத்தாள்.
352
00:31:17,793 --> 00:31:20,045
அதனாலதான் அம்மா என்னை நேசிக்கலன்னா.
353
00:31:20,129 --> 00:31:22,172
அதனாலதான் எங்களுக்கு சண்டையானது.
354
00:31:22,256 --> 00:31:24,174
அதான் அவ காரை எடுத்து வந்தேன்.
355
00:31:24,258 --> 00:31:25,593
அது உன் தவறல்ல.
356
00:31:26,427 --> 00:31:29,263
நானும் அவளோட சண்டையிட்டேன், வரும் வழியில்.
357
00:31:29,346 --> 00:31:33,726
அதனாலதான், காரை நிறுத்தி,
இறங்கச் சொல்லிட்டேன்.
358
00:31:35,352 --> 00:31:36,645
என்னது?
359
00:31:37,813 --> 00:31:40,399
எப்பவும் உங்க ரெண்டு
பேருக்கும் செய்றதுதானே.
360
00:31:40,482 --> 00:31:43,110
கொஞ்ச நேரம் நடை பழகி,
மனசை லேசாக்க சொல்வேனே.
361
00:31:43,193 --> 00:31:44,862
அதனாலதான் அவ சாலையிலிருந்தா.
362
00:31:46,322 --> 00:31:47,698
உன்னால் அல்ல.
363
00:31:49,617 --> 00:31:50,826
என்னால்.
364
00:31:53,537 --> 00:31:55,205
ஒழிஞ்சு போங்க.
365
00:31:56,165 --> 00:31:57,958
லெனென், வேணாம்.
366
00:31:58,042 --> 00:31:59,793
தயவு செய்து வீட்டுக்கு வா.
367
00:32:16,894 --> 00:32:20,356
அய்யோ, கலாமா.
சத்தம் போடும் ஷூஸ் போட்டுக்க.
368
00:32:20,439 --> 00:32:21,857
மன்னியுங்க, மேடம்.
369
00:32:24,068 --> 00:32:25,861
க்ளாரா பத்தி ஏதும் தெரிஞ்சுதா?
370
00:32:25,944 --> 00:32:27,112
இன்னும் இல்லை.
371
00:32:27,196 --> 00:32:31,867
முழுவிவர எச்சரிக்கையை எல்லா தீவு, விமான
நிலையம், படகுத்துறைக்கும் அனுப்பிட்டோம்.
372
00:32:31,950 --> 00:32:33,744
அவ இருந்தா, கண்டுபிடிப்போம்.
373
00:32:34,703 --> 00:32:36,830
அதே போல ரைலீ தாக்கர் மீதும் போடு.
374
00:32:41,835 --> 00:32:44,213
ஆக, க்ளாரா கோர்ட்னியையும் கொன்னுட்டாளா?
375
00:32:44,296 --> 00:32:46,382
ஆம். என் அம்மா சொன்னது அதுதான்.
376
00:32:46,465 --> 00:32:50,803
க்ளாரா விஷயம் அல்ல,
கோர்ட்னி கொலையானது பத்தி மட்டும்தான்.
377
00:32:51,762 --> 00:32:53,931
அது ஒரு வகையில் நல்லதா இருக்கலாம்.
378
00:32:54,014 --> 00:32:55,349
செத்தே போயிட்டாளே.
379
00:32:55,432 --> 00:32:56,642
எப்படி நல்லதாகும்?
380
00:32:56,725 --> 00:32:59,478
ரைலீயைப் பத்தி தெரியாம போனது.
381
00:32:59,561 --> 00:33:02,189
உன் அம்மா ரைலீ பத்தி ஏதும் சொல்லலயா?
382
00:33:03,107 --> 00:33:04,817
அதோட க்ளாரா அங்க அலையறா.
383
00:33:07,820 --> 00:33:11,156
ஹேய், எச்சரிக்கை அலாரம் போடறேன்.
நாம பத்திரமாகலாம்.
384
00:33:17,621 --> 00:33:19,039
டிலனும் தங்கட்டும்.
385
00:33:19,957 --> 00:33:21,709
நாம ஒண்ணா சேர்ந்திருக்கணும்.
386
00:33:25,087 --> 00:33:27,297
அதிக நெருக்கமானா, ஊரறிந்த ஜோடியாவோம்.
387
00:33:29,091 --> 00:33:32,010
உன் மென்மையான
உறவு உணர்வுகளை தகர்ப்பதற்கு மன்னி.
388
00:33:32,094 --> 00:33:33,929
நீ விருந்தினர் அறையில தங்கலாம்.
389
00:33:44,356 --> 00:33:45,566
அம்மா.
390
00:33:50,404 --> 00:33:51,405
உதவுங்க.
391
00:34:27,816 --> 00:34:29,651
இது முடிஞ்சதை நம்ப முடியல.
392
00:34:29,735 --> 00:34:31,487
நீ என்னை விலகுவத நம்ப முடியல.
393
00:34:31,570 --> 00:34:33,322
நான் விலக விரும்பல.
394
00:34:41,163 --> 00:34:42,873
அதான்... இல்ல நான்...
395
00:34:42,956 --> 00:34:44,666
மன்னிச்சுடு. இல்ல நான்...
396
00:34:44,750 --> 00:34:46,835
- அப்படி சொல்லல--
- என்னது?
397
00:34:47,669 --> 00:34:49,171
- ஹேய்!
- வேணாம், நிறுத்து.
398
00:34:49,296 --> 00:34:51,715
- உன் மேல அக்கறை இருக்கே தெரியாதா.
- போதும்.
399
00:34:54,885 --> 00:34:57,554
நீ கல்லூரியில தோற்காம இருக்க உதவ முயலறேன்.
400
00:34:57,638 --> 00:34:58,597
அது எம் ஐ டி.
401
00:34:58,680 --> 00:35:00,933
அனுபவமற்றவனா இருந்தா தோற்றதாதான் பொருள்.
402
00:35:01,975 --> 00:35:02,851
அதே.
403
00:35:04,645 --> 00:35:06,313
நீ என் உற்ற நட்பு.
404
00:35:08,315 --> 00:35:10,984
வெறும் பாலுறவு. அது ஒரு பெரிய விஷயமல்ல.
405
00:35:11,860 --> 00:35:13,028
நீ அப்படியில்லயே.
406
00:35:14,905 --> 00:35:15,989
ஆனா...
407
00:35:18,867 --> 00:35:20,911
சொல்றத நீ தவறா புரிஞ்சுக்க கூடாதே.
408
00:35:22,454 --> 00:35:24,623
உனக்கு அப்படி கூட அக்கறை இருக்கா?
409
00:35:25,624 --> 00:35:26,625
இருக்கு.
410
00:35:26,708 --> 00:35:28,126
எனக்கு அதிக அக்கறைதான்.
411
00:35:29,378 --> 00:35:30,546
நான், கொஞ்சம்...
412
00:35:33,215 --> 00:35:34,550
என்னை மன்னி. ரைலீ.
413
00:35:36,176 --> 00:35:37,594
எதுக்கு மன்னிப்பு, ஹூம்?
414
00:35:41,682 --> 00:35:42,766
எதுக்கு மன்னிப்பு?
415
00:35:44,560 --> 00:35:46,562
நல்ல பையனா இருந்ததுக்கா மன்னிப்பு?
416
00:35:47,479 --> 00:35:49,356
மன்னிப்பு, அவ்ளோதான், புரியுதா?
417
00:35:49,815 --> 00:35:52,734
நீ உண்மையில நல்லவனல்ல. நீ ஒரு கோழை!
418
00:35:52,818 --> 00:35:54,444
இருக்கட்டும்! மன்னி, சரியா?
419
00:35:56,238 --> 00:35:59,533
அலிசனுக்காகக் காத்திருக்கலை
நீ. அப்படிதானே?
420
00:35:59,992 --> 00:36:02,202
அவ உன்னிடம் படுக்க மாட்டா.
421
00:36:03,871 --> 00:36:05,038
என்னை மன்னி.
422
00:36:15,340 --> 00:36:17,676
ஏன்னா, நான் உனக்காகக் காத்திருந்தேன்.
423
00:36:41,658 --> 00:36:46,705
என் அம்மாவை என்னோடு பேசச் சொல்லவும்
424
00:36:47,789 --> 00:36:49,374
- அவன் போயிட்டான்.
- யாரு?
425
00:36:49,458 --> 00:36:50,751
டிலன்.
426
00:36:50,834 --> 00:36:54,296
குறை சக்தி கீடோ வாங்கப் போனேன்,
கதவு திறந்திருந்தது.
427
00:36:54,379 --> 00:36:55,923
அவன க்ளாரா எப்படி பிடிப்பா?
428
00:36:56,548 --> 00:36:58,717
அவ பிடிக்கல. இது படுக்கைல இருந்தது.
429
00:36:58,800 --> 00:36:59,718
நான் திரும்ப வருவேன்
430
00:36:59,801 --> 00:37:02,054
அவனுக்கென்ன டர்மினேட்டர்னு நினைப்பா?
431
00:37:02,137 --> 00:37:05,474
இந்தக் கையெழுத்தைப் பார்.
கொலைக்காரனின் வாசனைதான்.
432
00:37:05,557 --> 00:37:08,518
எதையோ எடுக்க
தன் வீட்டுக்குப் போயிருக்கலாமே.
433
00:37:08,602 --> 00:37:10,896
- அப்ப செய்தி கொடுத்திருக்கணும்.
- சரியே.
434
00:37:10,979 --> 00:37:14,399
கடலில் தன் ஃபோனை யாராவது
விட்டெறிவாங்களா என்ன?
435
00:37:15,734 --> 00:37:18,153
எதையோ மறைக்க முற்பட்டால் தவிர.
436
00:37:18,236 --> 00:37:20,656
எது போல? க்ளாராதான் கொலைகாரினு நாமறிவோம்.
437
00:37:20,739 --> 00:37:21,698
நமக்கு தெரியுமா?
438
00:37:22,491 --> 00:37:25,827
அவளைக் குகையில பார்த்தது டிலன் மட்டுமே.
439
00:37:25,911 --> 00:37:29,706
கோர்ட்னி செத்தா
நல்லா இருக்கும்னு வேறு சொன்னானே.
440
00:37:29,790 --> 00:37:33,710
அதாவது, அவனைத்தான் அதிகம்
சந்தேகிக்கணும் என்பதை நாம் ஒத்துக்கணும்.
441
00:37:33,794 --> 00:37:35,963
வருஷம் முழுதும் நம்மிடம் பேசல,
442
00:37:36,088 --> 00:37:38,757
அப்புறம் வந்து நாம் சாக வேண்டியவங்கன்றான்.
443
00:37:39,549 --> 00:37:41,259
அவன் குற்ற உணர்விலிருக்கானோ.
444
00:37:42,386 --> 00:37:45,472
அவனுக்கு எப்பவும் அதிகமா, ஏதோ புரியுது.
445
00:37:46,181 --> 00:37:48,600
அப்ப இன்னக்கி காட்டில ஏன் என்னை கொல்லல?
446
00:37:49,226 --> 00:37:53,105
உன்னை கடைசிவரை வைத்து,
தவிக்க வைப்பதற்காக இருக்கலாம்.
447
00:37:53,188 --> 00:37:54,398
சரியாதான் படுது.
448
00:37:55,023 --> 00:37:56,984
அவன் காதலித்தவளை கொன்றாய்.
449
00:37:59,903 --> 00:38:01,947
- ரைரை!
- காய்!
450
00:38:02,030 --> 00:38:06,118
வந்துடு! படுக்க நேரமாச்சு.
சொல்லிட்டேன், உள்ளே வா.
451
00:38:06,201 --> 00:38:08,662
நீங்க ரைரியை காலைல பார்க்கலாம், புரியுதா?
452
00:38:10,330 --> 00:38:11,790
ரைரி!
453
00:38:46,158 --> 00:38:48,827
ரைலீ
454
00:41:05,922 --> 00:41:07,215
அலையேற்றம் வருது.
455
00:42:55,615 --> 00:42:57,617
வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன்
456
00:42:57,701 --> 00:42:59,703
படைப்பு மேற்பார்வை
நந்தினி ஸ்ரீதர்