1
00:00:38,122 --> 00:00:39,373
தீட்டு கழித்தல்.
2
00:00:40,207 --> 00:00:42,710
பூதவுடலின் வலியை விடுவித்தல்...
3
00:00:43,127 --> 00:00:44,253
அவங்க நேசித்ததில்லை
4
00:00:45,921 --> 00:00:47,465
அவங்க என்னையும் நேசிக்கலை
5
00:00:51,135 --> 00:00:55,097
புனித அமுதம் தீர்க்க தரிசனத்தை
நிறைவேற்றத் தயாராக்கட்டும்.
6
00:01:03,856 --> 00:01:06,400
அடுத்த ஜென்மத்தில
தூய்மையா, நேர்த்தியா புக.
7
00:01:27,713 --> 00:01:29,381
இப்போது, மனமானது,
8
00:01:30,758 --> 00:01:36,180
அனைத்து குற்றங்களை, காயங்களை,
முன் ஜென்மத்தில் விட்டு தூய்மையாகட்டும்.
9
00:02:21,892 --> 00:02:22,935
அலை மேலே எழும்புது
10
00:02:29,024 --> 00:02:31,735
ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர்
11
00:02:39,994 --> 00:02:41,745
இன்னொரு மாத்திரை எடுத்தியா?
12
00:02:41,787 --> 00:02:44,665
டிலன் யாரைக் கொல்ல
போனான்னு யோசிக்கணும்.
13
00:02:44,790 --> 00:02:48,419
நீ ஒரு லூசு. யாரையோ கொல்லப் போறவன்
சீட்டு எழுதி வைப்பானா?
14
00:02:48,752 --> 00:02:50,170
அவனை கேட்கவா முடியும்?
15
00:02:50,796 --> 00:02:54,842
சான்று 1ன் படி, அவன் உண்மையாகவே
தன் ஃபோனை கடலில் எறிந்ததை கவனி.
16
00:02:55,259 --> 00:02:56,886
அவன் வீட்டில ஃபோன் எடுகலை
17
00:02:56,969 --> 00:03:00,890
ஃபோன் கடையில மட்டும் வேலை செய்யும்,
அவன் அம்மா யோகா முகாமிலே.
18
00:03:00,973 --> 00:03:04,143
சான்று 2, இதெல்லாம் ஆரம்பமானது,
அவன் எம் ஐ டி போய்,
19
00:03:04,226 --> 00:03:05,895
ஃபோனை க்ளோன் செய்ய கற்றதும்.
20
00:03:06,145 --> 00:03:08,564
டெட் பண்டி அபார திறமையாளன்றத மறக்க கூடாது.
21
00:03:08,647 --> 00:03:09,857
தெளிவா உன்னைப் போல.
22
00:03:10,733 --> 00:03:14,361
அம்மா என் கம்மி கணக்கு மார்க் பத்தியே
பேசுறாங்க . சான்று 3.
23
00:03:15,195 --> 00:03:17,239
ஆடுகளுக்கு பூத கண்கள்னு தெரியுமே.
24
00:03:17,531 --> 00:03:21,243
டிலன் கணக்கு பைத்தியமா,
இல்ல பேய் வழிப்பாட்டு பைத்தியமா?
25
00:03:22,244 --> 00:03:26,206
ஜோக் அடிக்காதே. அவன்தான்
நம்மை கிளாரா வீட்டுக்கு கூட்டிப் போனான்.
26
00:03:26,457 --> 00:03:28,417
அதனால்தான் ரைலீ இறந்து போனா.
27
00:03:28,500 --> 00:03:31,962
அதனாலதான் சந்தேகப் படுவதை விட்டு,
அவனை பத்தி கவலைப் படணும்.
28
00:03:32,338 --> 00:03:35,049
ஒன்னா படுத்திட்டு பின்
நெருக்கமாயிட்டீங்க போல.
29
00:03:35,466 --> 00:03:37,927
அனுபவமில்லாதவன்றதால, அப்பாவி ஆக மாட்டான்.
30
00:03:38,010 --> 00:03:39,428
இதுக்கு சம்மந்தமில்லாதது.
31
00:03:39,511 --> 00:03:42,389
நெறைய பட்டாச்சு. க்ளாராதான்
கொலைகாரின்னு தெரியும்லே.
32
00:03:45,976 --> 00:03:49,813
- யாரது?
- விளம்பரக்காரனா இருக்கும்.
33
00:03:51,440 --> 00:03:54,526
என் யூகம் படி டிலனுக்கு
பிரச்சினைன்னா என்னாவது?
34
00:03:56,111 --> 00:03:57,321
- ஹலோ.
- லெனென்?
35
00:04:04,078 --> 00:04:06,997
இது டிலன் இல்ல. அவன்
பெண்ணா மாறியிருந்தா தவிர.
36
00:04:10,292 --> 00:04:12,711
அப்பவே நாம க்ளாராவை விரட்டியிருக்கணும்.
37
00:04:13,045 --> 00:04:16,173
அந்த சிலந்தி வளர்ப்பவ நம் தெருலே
25 வருடமா அலையுறா.
38
00:04:17,257 --> 00:04:19,760
எல்லோரும் பயப்படறீங்க, சரி, புரியுது.
39
00:04:19,843 --> 00:04:21,595
ஆனா நாம பொறுமையா இருக்கணும்.
40
00:04:22,137 --> 00:04:23,472
இப்ப வழி விடுங்க.
41
00:04:23,555 --> 00:04:27,351
- அவங்க வரட்டும். வாங்க.
- நன்றி. தெரியும், நன்றி. கவனிங்க.
42
00:04:27,434 --> 00:04:29,436
உங்க கவலை எனக்கு புரியுது.
43
00:04:29,520 --> 00:04:32,398
க்ளாராவிடம் ஒரு பிணையாளி இருக்கலாம்.
44
00:04:32,481 --> 00:04:34,692
ரைலீ தாக்கர் என்ற உள்ளூர் பெண்.
45
00:04:35,192 --> 00:04:37,611
ரொம்ப இனிமையானவ.
46
00:04:37,695 --> 00:04:40,656
அவங்களப் பத்தி ஏதும் துப்பு,
அல்லது சந்தேகம் இருந்தா,
47
00:04:40,906 --> 00:04:43,200
ஸ்டேஷன்ல, இல்லே ப்ரூஸிடம் சொல்லுங்க.
48
00:04:43,659 --> 00:04:46,245
இதுதான் தலைமையகம். அவர் நமது தொடர்பாளர்.
49
00:04:46,370 --> 00:04:48,872
இருங்க, சாண்ட்விச், காஃபி எடுத்து வர்றேன்.
50
00:04:48,956 --> 00:04:52,292
சட்டத்தை உங்க கையில்
எடுத்துக்காதீங்க. மா உங்களைத்தான்.
51
00:04:58,173 --> 00:05:02,970
நமக்கு எதுவுமே கிடைக்கல. மூளை தின்னி
சிலந்திங்க, பதில் வராத ஏபிபி அறிக்கைதான்.
52
00:05:07,307 --> 00:05:08,851
கோர்ட்னி நேத்து வந்தா.
53
00:05:10,310 --> 00:05:11,603
என்னிடமும்தான் வந்தா.
54
00:05:13,230 --> 00:05:16,400
- ரைலீ நல்லாதான் இருப்பா என்றேன்.
- பாவம்.
55
00:05:19,695 --> 00:05:21,321
நீ க்ளாராவோடு இருந்தப்போ...
56
00:05:22,656 --> 00:05:24,616
ரொம்ப நாளைக்கு முன்னே, தெரியும்,
57
00:05:24,700 --> 00:05:27,995
அவ கிட்ட தீவை விட்டுப் போக
படகு ஏதேனும் இருந்ததா?
58
00:05:30,164 --> 00:05:31,373
எனக்குத் தெரிந்து, இல்ல.
59
00:05:32,583 --> 00:05:34,418
எங்கே இருப்பான்னு தெரியாதா?
60
00:05:35,586 --> 00:05:37,004
எங்க இருந்தாலும்,
61
00:05:37,629 --> 00:05:41,091
தன் நம்பிக்கைக்கு யாரும்
குந்தகம் செய்வதை விட, செத்துடுவா.
62
00:06:21,882 --> 00:06:22,758
ஹலோ.
63
00:06:23,675 --> 00:06:26,595
- அம்மா?
- அப்படி கூப்பிடாதேன்னு சொல்லியிருக்கேன்.
64
00:06:28,222 --> 00:06:30,724
மன்னியுங்க. உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்.
65
00:06:30,808 --> 00:06:32,267
எனக்கு ஏதும் தெரிய வேணாம்.
66
00:06:34,770 --> 00:06:36,855
என் கிட்ட மறுபடி பேசாதேனு சொன்னேனே.
67
00:06:38,607 --> 00:06:40,609
- வெச்சிடறேன்.
- வேணாம், தயை செய்து...
68
00:06:40,692 --> 00:06:44,321
நீ சொல்வது ஏதும் எதையும் மாற்றாது.
இதை பேசிட்டோம்.
69
00:06:45,030 --> 00:06:47,199
- அம்மா.
- இதோ வந்துடறேன், கண்ணு.
70
00:06:50,661 --> 00:06:53,747
- உங்களுக்கு ஒரு பையன் இருக்கானா?
- குட்பை, லெனென்.
71
00:07:19,898 --> 00:07:22,276
சான்று 3
ஆடுகளுக்கு பூதக் கண் உண்டு
72
00:07:25,904 --> 00:07:27,948
- உன் ரிப்பன் எங்கே?
- என்னது?
73
00:07:28,490 --> 00:07:30,909
என் பாட்டிக்கு நீ
வாங்கிட்டிருந்த ரிப்பன்
74
00:07:31,702 --> 00:07:32,703
நான் மறந்துட்டேன்.
75
00:07:34,621 --> 00:07:35,581
என்ன ஆச்சுப்பா?
76
00:07:41,128 --> 00:07:43,213
முன்ன பேசினது...
77
00:07:49,094 --> 00:07:50,179
அவங்க என் அம்மா.
78
00:07:51,346 --> 00:07:53,432
என்னது? அது எப்படி சாத்தியம்?
79
00:07:53,974 --> 00:07:56,894
அவங்க எப்பவோ செத்துடலையா?
80
00:07:57,019 --> 00:08:00,063
அதை பத்தி சொல்லதான்
என் அப்பா நேற்று வந்தார்.
81
00:08:02,774 --> 00:08:05,277
அவங்க தற்கொலை ஏதும் செஞ்சுக்கவேயில்ல.
82
00:08:08,530 --> 00:08:09,615
ஓடிட்டாங்க, அதான்.
83
00:08:09,865 --> 00:08:11,909
அடக் கடவுளே. இப்படி நடக்குமா என்ன?
84
00:08:11,992 --> 00:08:14,494
அப்படிதான். அவங்க ஃப்ரெட் கூட போயிட்டாங்க.
85
00:08:15,245 --> 00:08:17,873
- மதக்குழு ஆள்.
- மாப்பிள்ளை தோழனா? லிங்க்டின்ல?
86
00:08:18,832 --> 00:08:23,420
வாழ்நாள் முழுதும் அவங்கதான் என்னை
நேசிச்சாங்கன்னு நினைச்சுட்டிருந்தேன்.
87
00:08:26,882 --> 00:08:31,345
- முழுக்க வெறுக்கறாங்கனு தெரியுது.
- அட, நான் முழுக்க வெறுக்கறேன்.
88
00:08:32,387 --> 00:08:35,224
அதான், தான் செத்துட்டதா
பொய் சொல்வது குற்றம்.
89
00:08:35,307 --> 00:08:39,228
- போலீசுக்குப் போகணும்.
- என் அப்பாவுக்கு பிரச்சினை தர பிடிக்கல.
90
00:08:39,937 --> 00:08:40,854
ஆமாம்லே.
91
00:08:41,855 --> 00:08:45,108
அட, யாராவது அவங்களை
மாட்டி வைத்து நாறடிக்கணும்.
92
00:08:46,902 --> 00:08:48,570
இதை எங்கோ கேட்டிருக்கேன்.
93
00:08:48,820 --> 00:08:52,616
அதாவது, அவங்களை சும்மா விடக் கூடாது.
94
00:08:54,618 --> 00:08:56,286
அவங்களுக்கு அலிசன பத்தி தெரியுமா?
95
00:08:59,331 --> 00:09:00,374
அன்பாக அலிசன் நினைவில்
அவள் உன்னைப் போல இருக்க விரும்பினாள்
96
00:09:01,667 --> 00:09:02,834
இப்ப தெரிஞ்சுக்குவாங்க.
97
00:09:04,002 --> 00:09:07,881
- அதேதான். ஒழியட்டும்.
- நான் எங்க அப்பா கிட்ட பேசணும்.
98
00:09:08,840 --> 00:09:12,511
நீ ஹாய்யா சாப்பிட்டுட்டு
டிவில படம் பார்த்துட்டு இருக்கணும்.
99
00:09:12,761 --> 00:09:15,222
- ஜானி என்ன விட்டு போனப்ப போல.
- வந்துடறேன்.
100
00:09:15,264 --> 00:09:18,141
டிலன் வீட்ல போய்
அவன் நலமான்னு பார்க்கணும்.
101
00:09:18,725 --> 00:09:21,895
- நாம ஒண்ணாயிருந்தா பத்திரம்னோமே.
- தெரியும். அது வந்து..
102
00:09:24,606 --> 00:09:29,152
எனக்குப் பிடித்தமான எவரையும் இழக்க
விரும்பல. உன்னையும் சேர்த்துதான்.
103
00:09:48,380 --> 00:09:50,048
மூடப்பட்டுள்ளது
104
00:09:50,132 --> 00:09:53,719
லைலாவும், மக்கு கூட்டாளி போலீசும்
கோர்ட்னிக்கு எதுவுமே செய்யல.
105
00:09:54,136 --> 00:09:58,056
ரைரியை அவங்க சாக விட்டா, அவ மூஞ்சில
அடிச்ச என்னை ஜெயில்ல போடுவாங்க.
106
00:09:58,515 --> 00:10:02,144
- க்ரீமா, சர்க்கரையா?
- எதுகும் பணமில்லே? என்ன செய்ய.
107
00:10:05,564 --> 00:10:07,774
உனக்கு தேவையானதை எடுத்துக்கோ. ஹேய்.
108
00:10:10,193 --> 00:10:11,778
டிலனை தேட உதவணும்.
109
00:10:11,862 --> 00:10:14,239
டிலனா? லைலா எல்லாரையும் ரைலீய தேட சொல்றா.
110
00:10:15,615 --> 00:10:18,702
- ரைலீக்கு நேரம் போச்சு.
- உனக்கு அது எப்படி தெரியும்?
111
00:10:29,671 --> 00:10:32,257
நான் இதை சமாளிக்க
முடியும்னுதான் நினைச்சேன்,
112
00:10:33,800 --> 00:10:35,677
இப்ப எல்லாரும் செத்துட்டாங்க.
113
00:10:36,428 --> 00:10:39,097
ஆட்டு தலைய பார்த்ததை
உங்களிடம் சொல்லியிருக்கணும்.
114
00:10:39,181 --> 00:10:41,433
யாராலும் உங்களுக்கு கவலை தர விரும்பல.
115
00:10:41,558 --> 00:10:43,935
ஜானி விஷயம். உங்களை லைலாவுடன் பார்த்தேன்.
116
00:10:44,019 --> 00:10:46,271
அவ கிட்ட சொல்லாம இருக்க மாட்டீங்க.
117
00:10:46,605 --> 00:10:48,982
- அம்மாவால் உங்ககிட்ட ரொம்ப கோபம்.
- விடு.
118
00:10:50,692 --> 00:10:53,111
அதான், அது சரியில்ல. நீ பத்திரமாயிருக்கே.
119
00:10:55,906 --> 00:10:58,825
- அதுதான் ரொம்ப முக்கியம்.
- டிலன் பத்தி என்ன?
120
00:10:59,868 --> 00:11:02,704
அவன் வீட்ல இல்ல.
நாங்க பார்த்துக்கவே முடியல.
121
00:11:02,788 --> 00:11:04,206
க்ளாரா கிட்ட மாட்டியிருந்தா?
122
00:11:18,220 --> 00:11:20,097
- எப்படியிருக்க?
- ஹேய், நான்தான்.
123
00:11:22,182 --> 00:11:23,517
சொல்ல முடியாதுதான்.
124
00:11:24,393 --> 00:11:28,772
க்ளாரா ஒரு குறிப்பிட்ட இடத்துல
இருப்பாளோன்னு தோணுது.
125
00:11:38,740 --> 00:11:41,410
பின்னால் பாறையிடுக்கில
ஒளிஞ்சிருக்குன்னான்.
126
00:11:49,334 --> 00:11:50,335
கலாமா.
127
00:11:51,420 --> 00:11:52,838
உங்க பின்னாலதான் சீஃப்.
128
00:12:34,045 --> 00:12:35,130
கடவுளே.
129
00:12:45,640 --> 00:12:47,309
சீஃப், வேற யாரோ இருக்காங்க.
130
00:13:07,579 --> 00:13:08,497
க்ளாரா.
131
00:13:28,183 --> 00:13:31,019
க்ளாரா அவளே தேனால மூச்சுத்திணறல்
செஞ்சுக்கிட்டா.
132
00:13:32,938 --> 00:13:33,855
ரொம்ப கிறுக்கு.
133
00:13:38,985 --> 00:13:42,280
நல்ல வேளை. கடவுளே, நன்றி.
டிலன். நீ நல்லா இருபதற்கு.
134
00:13:47,786 --> 00:13:49,454
என்னோடதை எடுத்துப் போகணும்.
135
00:13:51,581 --> 00:13:55,460
எங்கே போனே? பாக்க
அடிச்சுப் போட்ட மாதிரி இருக்கே.
136
00:13:55,585 --> 00:13:58,004
- செத்து பொழைச்சவன் மாதிரி.
- அது முடிஞ்சுது.
137
00:13:59,506 --> 00:14:02,259
நான் கேட்ட கேள்விக்கு
அது நேரான பதில் அல்ல.
138
00:14:03,051 --> 00:14:04,386
ரைலீயை கண்டாங்க.
139
00:14:04,594 --> 00:14:07,222
ஆம். க்ளாரா அவளை
கொண்டு வரப்போ அங்கிருந்தேன்.
140
00:14:07,430 --> 00:14:09,683
- உண்மையாகவா?
- இங்கே எப்படி வந்தே?
141
00:14:09,975 --> 00:14:13,770
ஒரு லாவா குழாய்க்குள்ள நுழைந்து
கூண்டுக்கு வெளியே தப்பித்தேன்.
142
00:14:13,853 --> 00:14:15,772
மரணத்துக்கான அவங்க சொந்த பாதை.
143
00:14:16,565 --> 00:14:21,194
- நீ நலமாயிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி.
- ஆமா. அதுதான் முக்கியம்.
144
00:14:23,863 --> 00:14:24,739
முடிஞ்சுது.
145
00:14:53,643 --> 00:14:57,856
க்ளாரா ஒரு டரன்டுலா சிலந்தியை
குதத்தில் விட்டுக் கொண்டாளாம்.
146
00:14:58,481 --> 00:15:01,443
ஆர்க்டிக் வுல்ஃப் ஸ்பைடரை
அவ மூளையில் விட்டாளா?
147
00:15:01,818 --> 00:15:02,736
ஆமாம்.
148
00:15:04,154 --> 00:15:04,988
அதேதான்.
149
00:15:08,617 --> 00:15:10,410
உனக்காக ஏங்குவேன், குட்டி.
150
00:15:12,203 --> 00:15:14,831
அவங்க உன்னை
சொர்க்கத்தில நல்லா நடத்தட்டும்.
151
00:15:15,290 --> 00:15:16,708
இல்லன்னா நான் வருவேன்.
152
00:15:19,878 --> 00:15:21,671
அடுத்த டுவாவா இருந்திருப்பார்.
153
00:15:24,799 --> 00:15:26,885
மிக மதிப்பு வாய்ந்த வீரர் பரிசு 2020
ஜானி லஹேலா
154
00:15:27,969 --> 00:15:29,512
அந்த படம் அவனுக்கு பிடிக்காது.
155
00:15:36,895 --> 00:15:38,855
ஜோடியா போன முதல் கச்சேரி.
156
00:15:40,482 --> 00:15:43,068
- அப்பவே தெரிஞ்சிருக்கணும்.
- அப்பவே தெரியும்.
157
00:15:44,444 --> 00:15:47,656
அதாவது எல்லா கால்பந்து
வீரர்களும் ஓரின நபர்கள்தானே?
158
00:15:53,244 --> 00:15:54,579
உனக்காக ஏங்கறேன், ஜானி.
159
00:16:02,837 --> 00:16:05,048
- ஹேய்.
- ஹேய்.
160
00:16:06,633 --> 00:16:09,427
- நல்லா இருக்கியா?
- தெரியல.
161
00:16:13,890 --> 00:16:15,433
உன் கையில் இல்லயே.
162
00:16:17,268 --> 00:16:19,187
கோர்ட்னி பேச்சை கேட்டிருக்கணும்
163
00:16:21,189 --> 00:16:23,483
க்ளாரா இதுக்கு 25 வருடம் காத்திருந்தா.
164
00:16:24,192 --> 00:16:26,945
- எதுவுமே அவளை தடுத்திருக்க முடியாது.
- டக் ஏன்?
165
00:16:28,196 --> 00:16:30,031
அவளை அவர் சந்தேகப் படவே இல்லயே.
166
00:16:38,039 --> 00:16:42,627
இதைத் செய்ய உன் தலைவலி
இசையெல்லாம் கேட்டேன்.
167
00:16:43,628 --> 00:16:45,004
ரொம்ப மோசம்.
168
00:16:49,968 --> 00:16:50,885
என்னை மன்னி.
169
00:16:55,473 --> 00:16:57,225
நான் நல்ல நண்பனா இருந்திருக்கணும்.
170
00:16:59,519 --> 00:17:02,564
அடுத்த முறை இருப்பேன்.
171
00:17:07,026 --> 00:17:08,445
என்றும் நேசிப்பேன் ரை-ரை.
172
00:17:24,669 --> 00:17:27,505
- நான் போகணும்.
- இப்பவேவா?
173
00:17:29,632 --> 00:17:30,467
நாளை.
174
00:17:31,718 --> 00:17:34,304
மறுபடி ஆஃப்மேன் இன்ஸ்டிட்யூட்
அனுப்பறாங்க.
175
00:17:37,098 --> 00:17:42,312
யுஎஸ்சிக்குப் பின் என் ப்ரேக்டவுனுக்கு
அந்த மனநல நிலையத்துக்குதான் போனேன்.
176
00:17:43,521 --> 00:17:44,731
குட்டி, என்ன ஆச்சு?
177
00:17:46,900 --> 00:17:49,486
மறுபடி மக்பாங்கை ஆரம்பிச்சேன்.
178
00:17:50,528 --> 00:17:51,696
மக்பாங்க்னா என்ன?
179
00:17:52,655 --> 00:17:55,283
பார்வையாளர்கள் எதிரில் ஏராளமா சாப்பிடுவது.
180
00:17:55,366 --> 00:17:58,077
- பத்து லட்சம் பேர் போல.
- அது ரொம்ப மோசம்.
181
00:17:58,828 --> 00:17:59,829
மன்னி, மார்கோ.
182
00:18:00,872 --> 00:18:03,208
என்னால துன்பத்தை தாங்க முடியாது.
183
00:18:04,167 --> 00:18:09,005
தொழில்நுட்பமில்லாத மூன்று வார
தீவிர சிகிச்சை உதவலாம்னு ஒரு நம்பிக்கை.
184
00:18:13,176 --> 00:18:14,177
உன்ன மிஸ் பண்ணுவேன்
185
00:18:15,845 --> 00:18:16,846
நானும் தான்.
186
00:18:19,057 --> 00:18:20,266
நானும் கூட, பசங்களா.
187
00:18:36,074 --> 00:18:38,034
நாம அவங்களை மிஸ் பண்ணாம இருப்போமா?
188
00:18:40,119 --> 00:18:41,955
இப்போ என்னை சோகம்தான் கவ்வுது.
189
00:18:43,581 --> 00:18:45,667
- அவங்களாவது விடுதலையானாங்க.
- என்னது?
190
00:18:46,501 --> 00:18:48,378
அவங்க ஆன்மாவுக்கு விடுதலை.
191
00:18:49,796 --> 00:18:51,798
அதாவது, அதில் சிலருக்கு.
192
00:18:58,137 --> 00:19:00,890
என்னமோ உளறிட்டு போறான்.
193
00:19:01,474 --> 00:19:04,143
நான் போனபின் அவன் கிட்ட
ஜாக்கிரதையா இரு. என்ன?
194
00:19:16,114 --> 00:19:18,825
மூன்று வாரங்களுக்குப் பின்னர்
195
00:19:20,076 --> 00:19:23,371
கனி கனி ஃபெஸ்ட் -
நல்வரவு
196
00:20:02,577 --> 00:20:06,956
- ரொம்ப சந்தோஷமா இருக்கு, செத்துடுவேன் போல.
- நானும். மறு பிறவி எடுத்தீயா?
197
00:20:07,582 --> 00:20:10,043
உண்மைல, புத்துணர்வா இருக்கு.
198
00:20:10,460 --> 00:20:14,464
என் அறைத் தோழி, மட்டமான
டிமோதி சாலாமேட் மோகத்திலிருந்து விடுபட்டா.
199
00:20:15,173 --> 00:20:16,966
இரு. நான் டிலனுக்கு சொல்லணும்.
200
00:20:17,467 --> 00:20:19,594
நான் இங்க வந்ததும் சொல்றதா சொன்னேன்.
201
00:20:19,677 --> 00:20:22,555
ஃபைண்ட் மை ஃப்ரெண்ட்ஸ்.
அடுத்த லெவல் வந்தீங்க.
202
00:20:23,348 --> 00:20:26,726
வேற யாரு கூட நான் சுத்தறது?
எங்கப்பா சீஃப்போட போயிட்டாரே.
203
00:20:27,894 --> 00:20:29,479
- தெரியும்.
- எங்கே அவர்?
204
00:20:36,194 --> 00:20:38,863
- தேனீ எதுக்கு?
- அவை தேனை தயாரிப்பதால்.
205
00:20:39,155 --> 00:20:42,742
- பூக்களில மகரந்த சேர்க்கை இப்படி செய்யும்.
- ஆனா, கொடுக்கு?
206
00:20:42,825 --> 00:20:44,410
கொடுக்கு பாதுகாப்புக்கு.
207
00:20:44,619 --> 00:20:47,580
அது போல் இது உன்னை படுக்கையில் காக்கும்.
208
00:20:48,081 --> 00:20:50,833
- டாம்பால வேலை செய்யுமா?
- டாம்பாவில் கனவு வருமா?
209
00:20:52,627 --> 00:20:54,128
கனவு வருமானா வேலை செய்யும்.
210
00:20:55,922 --> 00:20:56,839
ஹேய்.
211
00:20:59,592 --> 00:21:00,760
நியூ பாய்ஸ் பேண்டா?
212
00:21:01,094 --> 00:21:04,472
- லெனென் மோனோபொலி யில தோற்கடித்தா.
- அழகே, உனக்கு தெரியும்.
213
00:21:04,555 --> 00:21:07,600
உன்னை என் நக அழகு நிபுணியோட
சேர்த்து வைக்கவா, சொல்?
214
00:21:07,684 --> 00:21:09,769
- நகக் கணகள் அழகு.
- நீ வந்தது மகிழ்ச்சி.
215
00:21:12,188 --> 00:21:14,691
- அம்மா, நான் கிளம்பறேன, சரியா?
- குஷியாகு.
216
00:21:15,024 --> 00:21:17,318
சதைப் பொருட்கள் பக்கம் போகாதே.
217
00:21:20,613 --> 00:21:23,616
அதாவது, பெண் விஷயம் கூடாது, டிலன்.
218
00:21:25,284 --> 00:21:26,327
- ஆகட்டும்.
- என்ன?
219
00:21:27,120 --> 00:21:28,621
உனக்கு என் ட்ரீட் இதோ.
220
00:21:34,919 --> 00:21:36,754
சரக்கு, உனக்கு பிடித்தது.
221
00:21:41,259 --> 00:21:44,262
- இப்ப போதை சிகிச்சைலதானே இருந்தே?
- மன ஆரோக்ய மீட்சி.
222
00:21:44,554 --> 00:21:47,682
இதை யார் கொடுத்ததுனு நினைக்கிறே?
மருந்து மாத்திரைதான்.
223
00:21:47,765 --> 00:21:49,058
வேணாம். நன்றி.
224
00:21:50,810 --> 00:21:54,647
- அட பார்றா. பொது வெளியில் ஊதறான்.
- எனக்கு மருந்து சீட்டு இருக்கு.
225
00:22:05,408 --> 00:22:06,284
மன்னிக்கணும்.
226
00:22:07,452 --> 00:22:08,578
நான் அடிக்கிறேன்.
227
00:22:29,766 --> 00:22:31,934
அம்மா வைத்திய நாய் தந்தத சொன்னேனா?
228
00:22:32,018 --> 00:22:34,687
- அதுக்கு சீட்டோனு பெயரிட்டேன்.
- கொண்டு வரலயா?
229
00:22:34,771 --> 00:22:37,398
அவனை கட்டிப் போட்டேன். அதனால
என்னே பிடிக்கலை.
230
00:22:54,707 --> 00:22:56,834
- கேட்டது தயார்.
- நன்றி.
231
00:23:00,379 --> 00:23:05,718
ஹேய், நாய்களே, நீங்க எனக்கு ஏங்கியது
தெரியும். அட, என் வீட்டுக்கு வந்துட்டேன்.
232
00:23:07,345 --> 00:23:10,640
நம்ம ஒரிஜினல் பிஎஃஎஃப்.
டி-பர்ட். செல்ஃபி நேரம்.
233
00:23:12,433 --> 00:23:15,394
- எனது காதல் மொழிகளை புரிஞ்சுக்கல.
- இருக்கை தேடறேன்.
234
00:23:15,478 --> 00:23:17,855
எதுவானாலும். லைக் இல்ல கமென்ட் செய்ங்க.
235
00:23:19,398 --> 00:23:21,234
அது எனக்குள் வேணும்.
236
00:23:21,818 --> 00:23:23,194
எவ்ளோ குளிர்.
237
00:23:26,114 --> 00:23:28,366
ஸ்னாக் ன் ஸ்டஃப் யார் வாங்கினதுனு
சொல்லலே
238
00:23:28,699 --> 00:23:30,827
- உன் அப்பாவா?
- அப்புறம்?
239
00:23:30,952 --> 00:23:34,205
இல்ல, டாவன்போர்ட்ஸ்,
கானரின் எதிர்காலத்துக்காக.
240
00:23:36,749 --> 00:23:41,003
- உனக்கு அவனை பிடிக்கும்லே.
- அப்படி சொன்னா உன்னை ஒழிச்சுடுவேன்.
241
00:23:41,712 --> 00:23:44,048
சரி. நீ இவனை விரும்புறதை
மறந்திட்டேன்.
242
00:23:48,427 --> 00:23:50,012
நாங்க நண்பர்கள்தான்.
243
00:23:50,805 --> 00:23:53,766
உன் நண்பன், உன் அம்மாவை
நம் அளவுக்கு வெறுக்கிறானா?
244
00:23:54,225 --> 00:23:56,853
- அவனுக்குத் தெரியாது.
- சமத்து.
245
00:23:58,104 --> 00:24:02,817
நாம அவன் மேலே எவ்வளவு அன்பு வச்சாலும்
அவன் கொஞ்சம், நிலையில்லாதவன்.
246
00:24:06,237 --> 00:24:07,155
நன்றி.
247
00:24:12,410 --> 00:24:14,787
இறப்பு செய்திக்கு பிறகு தொடர்பில்லையா?
248
00:24:15,621 --> 00:24:16,622
வியப்பில்லை.
249
00:24:16,789 --> 00:24:20,793
செத்த மாதிரி நடிக்கிறவங்க,
அவங்க மகள் இறந்தா கண்டுக்க மாட்டாங்க.
250
00:24:21,252 --> 00:24:22,962
- ஹை
- ஹை
251
00:24:25,506 --> 00:24:26,424
சிடி கவுன்சில்
252
00:24:26,507 --> 00:24:29,677
- ஒரு திருமணம் நடக்க போகுதாமே?
- நான் சம்மதிக்கலையே.
253
00:24:30,761 --> 00:24:31,721
சம்மதிப்பா!
254
00:24:32,388 --> 00:24:35,349
சம்மதிக்காமே?
பேச்ஷுலர் பார்டி நான் தான் தருவேன்.
255
00:24:35,600 --> 00:24:39,353
அம்மணமா ஆடும் ஆண்களை
விட பிடித்தது ஏதுமில்ல.
256
00:24:44,233 --> 00:24:45,610
ஆஹா!!
257
00:24:46,861 --> 00:24:48,237
ஜமாய்சுட்டே!
258
00:24:48,738 --> 00:24:49,822
ஆஹா, அம்மாடி.
259
00:24:52,825 --> 00:24:53,951
சீட்டோவுக்கு?
260
00:24:55,286 --> 00:24:58,080
அருமை. ஆனா சீட்டோக்கு
இயற்கை இழைதான் பிடிக்கும்.
261
00:24:58,331 --> 00:24:59,749
பசங்களா, கிளம்பலாம்.
262
00:25:14,055 --> 00:25:15,723
- என்ன பாத்துட்டு நிக்கறே?
- மன்னி.
263
00:25:15,806 --> 00:25:18,309
- இந்த முஞ்சிக்கு கஷ்டப்பட்டிருக்கேன்
- நஜமாலுமா?
264
00:25:19,810 --> 00:25:20,645
நான் போறேன்.
265
00:25:22,230 --> 00:25:23,189
நிஜமா வரலையா?
266
00:25:23,356 --> 00:25:25,858
- என் லட்சணத்துக்கு ஏத்த மாதிரி.
- சரி.
267
00:25:32,615 --> 00:25:33,491
கடவுளே!
268
00:25:36,327 --> 00:25:38,371
அம்மா
மொபைல்
269
00:25:48,589 --> 00:25:51,634
- என்ன இது கைல்?
- உன் அம்மா ரோவர்ல காத்திருக்காங்க.
270
00:26:00,643 --> 00:26:02,061
லெனென்? டிலன்?
271
00:26:08,776 --> 00:26:12,363
- நான் உன்னைவிட பலசாலி.
- நான் போகணும்.
272
00:26:13,114 --> 00:26:14,740
- என்ன?
- வேணாம்.
273
00:26:14,824 --> 00:26:16,242
இப்பதானே திரும்பி வந்தே.
274
00:26:16,575 --> 00:26:19,245
தெரியும். என் அம்மா ஒரு ராட்சசி.
275
00:26:20,788 --> 00:26:21,789
தங்க வர்றியா?
276
00:26:23,499 --> 00:26:25,251
என்ன ஆச்சு? கிளம்பறீங்களா?
277
00:26:25,334 --> 00:26:27,503
நான் கொஞ்ச நேரம் இருக்க ஆசை, ஆனா...
278
00:26:27,837 --> 00:26:30,631
- நாளை சந்திப்போமா? நாம் மட்டும்?
- கண்டிப்பா.
279
00:26:31,257 --> 00:26:32,925
- வேணாம்.
- நீ என் செல்லம்.
280
00:26:35,303 --> 00:26:37,680
- என் பொண்ணை பத்திரமா பாத்துக்க.
- பை.
281
00:26:59,910 --> 00:27:01,037
ரொம்ப நல்லாருந்தது.
282
00:27:03,247 --> 00:27:04,248
ஆமாலே.
283
00:27:19,930 --> 00:27:25,353
உன் சட்டை... வீட்டில வந்து இரேன்,
நான் ஈரம் காயப் போடும் வரை?
284
00:27:25,436 --> 00:27:26,937
நாம கொஞ்சம், அதான்...
285
00:27:27,438 --> 00:27:29,023
- பேசலாமே...
- அது சரிதான்.
286
00:27:29,106 --> 00:27:32,485
- நீ அதை நாளை கொடுக்கலாம்.
- சரி. நல்லது.
287
00:27:34,320 --> 00:27:35,529
சவாரிக்கு நன்றி.
288
00:27:37,239 --> 00:27:38,240
இருக்கட்டும்.
289
00:27:39,784 --> 00:27:40,826
பிறகு பாக்கறேன்.
290
00:28:41,262 --> 00:28:42,930
- அய்யோ.
- மன்னி.
291
00:28:44,849 --> 00:28:46,183
டிலன், என்ன இது?
292
00:28:48,602 --> 00:28:52,606
உள்ள வர்றதைப் பத்தி
மனசை மாத்திக்கிட்டேன். அவ்ளோதான்.
293
00:29:06,704 --> 00:29:10,916
- அப்ப, உள்ளே வரலாமா?
- சரி. கதவைத் திறக்கறேன்.
294
00:29:15,504 --> 00:29:17,715
ஐயோ, வேணாமே. அம்மாடி.
295
00:29:18,257 --> 00:29:20,301
- ஒண்ணுமாகலியே?
- இல்ல. ஒண்ணுமில்ல.
296
00:29:41,197 --> 00:29:43,324
- உனக்கு உதவி தேவையா?
- இல்லை. உனக்கு?
297
00:30:09,099 --> 00:30:12,937
- உனக்கு அது பிடிச்சுதா?
- ஆமா..
298
00:30:15,606 --> 00:30:18,526
உனக்கு என்ன வேணும் சொல்லேன்.
299
00:30:19,109 --> 00:30:22,488
அதான், எப்படி ஆரம்பிக்கிறதுனு
கூட தெரியல எனக்கு.
300
00:30:26,909 --> 00:30:29,078
இதை செய்ய வேணாம்னாலும், பரவாயில்ல.
301
00:30:30,621 --> 00:30:34,667
இல்ல. கண்டிப்பா எனக்கு செய்யணும்.
302
00:30:55,271 --> 00:30:56,730
என் கிட்ட அது இல்லயே...
303
00:30:58,983 --> 00:30:59,817
என்னிடமிருக்கு.
304
00:31:01,610 --> 00:31:02,528
நான் இங்கிருக்கேன்
305
00:31:32,891 --> 00:31:35,436
இது நடக்குதேன்னு என்னால நம்ப
முடியல.
306
00:31:38,772 --> 00:31:40,357
அதான், மறுபடியும்...
307
00:32:20,439 --> 00:32:22,274
போன முறையவிட நல்லா இருந்ததுதானே?
308
00:32:23,984 --> 00:32:25,736
கண்டிப்பா, வித்தியாசமா.
309
00:32:36,622 --> 00:32:37,623
சரி.
310
00:32:40,501 --> 00:32:42,336
உனது ஆழமான, பயங்கர ரகசியம் எது?
311
00:32:44,171 --> 00:32:45,422
அதைத் தவிர.
312
00:32:55,641 --> 00:32:58,936
5ம் வகுப்பில எல்லாரிடமும், டிலைலா
பென்னட் வாயு விட்டான்னேன்.
313
00:32:59,103 --> 00:33:00,437
உண்மைல நான் விட்டேன்.
314
00:33:01,355 --> 00:33:03,148
அன்று முழுதும் அவள பரிகசிச்சாங்க.
315
00:33:05,025 --> 00:33:06,777
நிஜமா, இதுவா உன் மோசமானது?
316
00:33:08,696 --> 00:33:09,738
நான் அவ்ளோதான்.
317
00:33:12,825 --> 00:33:14,410
இல்ல முன்ன அப்படிதானோ.
318
00:33:21,875 --> 00:33:25,170
உன்னோடது, நிச்சயமா
அதிக சுவாரசியமா இருக்கணுமே.
319
00:33:33,429 --> 00:33:34,596
தெரியல.
320
00:33:38,350 --> 00:33:39,560
உன்னை சொல்ல வைப்பேன்.
321
00:33:42,521 --> 00:33:45,023
நிறுத்து. சரி, சொல்றேன்.
322
00:33:49,153 --> 00:33:51,113
நீ இந்த கணம் ரொம்ப அழகா இருக்கே.
323
00:34:00,414 --> 00:34:03,542
- ஏன்னா இது நான்.
- அப்படியா?
324
00:34:04,835 --> 00:34:05,753
வந்து...
325
00:34:09,715 --> 00:34:10,632
அதாவது...
326
00:34:13,719 --> 00:34:17,222
இது நான், டிலன். இது நான், அலிசன்.
327
00:34:19,391 --> 00:34:20,434
விளையாடாதே.
328
00:34:21,894 --> 00:34:23,604
சத்தியமா. இது உண்மை.
329
00:34:25,606 --> 00:34:29,193
மிஸ். மிஷல் வகுப்பில,
நாம் போகாம கழுவ வைத்தா, நினைவிருக்கா...
330
00:34:29,276 --> 00:34:30,903
உனக்கு என்ன ஆச்சு?
331
00:34:34,782 --> 00:34:35,699
பாரு...
332
00:34:36,992 --> 00:34:40,204
என்னை மன்னிச்சுடு.
உனக்குச் சொல்லக் காத்திருந்தேன்.
333
00:34:43,916 --> 00:34:45,042
அந்த ராத்திரியிலா?
334
00:34:49,963 --> 00:34:55,344
உன்னோட படுத்ததால்
அவ மீது அவ்ளோ கோபம் வந்தது.
335
00:34:55,469 --> 00:34:59,890
அதுக்கப்புறம் அந்த பெரிய சண்டை,
அவ வருத்தத்தைக் கூட காட்டல.
336
00:35:00,140 --> 00:35:03,310
பிறகு அவ ஜாக்கெட்டை போட்டுகிட்டேன்,
நீங்க கார்ல எறினீங்க.
337
00:35:03,435 --> 00:35:07,523
அப்படியே அதிர்ச்சியானது போல,
அதோட மிஷிகன்ல இருப்பதைதான் உணர்ந்தேன்,
338
00:35:07,606 --> 00:35:09,233
மாறிவிட்ட இந்த வாழ்க்கையோட.
339
00:35:11,693 --> 00:35:12,986
அவ வாழ்க்கையை வாழ்ந்து.
340
00:35:15,239 --> 00:35:18,492
பாரு, இப்பவும் அவளுக்காக தினமும் ஏங்கறேன்.
341
00:35:19,576 --> 00:35:24,122
ஆனா, ஒரு வாழ்க்கைய வாழணும்னு அவ
அடிக்கடி சொன்னதுதான் பிறகு நினைவு வருது,
342
00:35:24,206 --> 00:35:27,334
நான் புத்திசாலி,
தனிச்சிறப்பானவ என்றெல்லாம் வேறு...
343
00:35:30,879 --> 00:35:33,215
இப்ப, இது கிறுக்குத்தனமா தெரியலாம்,
344
00:35:34,550 --> 00:35:36,885
ஆனா, இதுதான் அவ விருப்பம்னு தெரியும்.
345
00:35:39,972 --> 00:35:43,767
அவளை அந்த சாலையில்
சாக விட்டாயே அதற்கு முன்பா, பின்னரா?
346
00:35:45,060 --> 00:35:47,980
அப்படி நடக்கல. அவ செத்துட்டா.
உனக்குத் தெரியுமே.
347
00:35:48,063 --> 00:35:50,816
- அது ஒரு விபத்து.
- அவள போல நடித்தது விபத்தல்ல.
348
00:35:50,899 --> 00:35:52,276
என்னிடம் பொய், விபத்தல்ல.
349
00:35:52,359 --> 00:35:55,320
என்னால சாலையில கிடந்தாள்னு
நினைக்க வெச்சது விபத்தல்ல.
350
00:35:55,404 --> 00:35:59,283
- உண்மை சொல்ல உனக்கு எத்தனையோ வாய்ப்புகள்.
- சொல்ல வந்தேன். நீ பேசல.
351
00:35:59,449 --> 00:36:03,579
- உன் பொய்களுக்கு என்னை சாக்கு சொல்லாதே.
- சரி. மாட்டேன். மன்னி.
352
00:36:05,747 --> 00:36:08,458
அதாவது, நீ அவளா
நடிக்கும் போது உன்னை அவள்னு
353
00:36:08,834 --> 00:36:11,837
நினைச்சு நான் உறவு கொண்டது,
உனக்கு கிறக்கமானதா?
354
00:36:11,920 --> 00:36:15,757
இல்ல. நான் முன்பே சொல்ல நினைத்தேன்...
அதனாலதான் இப்ப சொல்றேன்.
355
00:36:15,841 --> 00:36:19,094
- நம்முள் ரகசியம் வேணாம்னு.
- எனக்கு என்ன செய்தே தெரியுதா?
356
00:36:19,678 --> 00:36:21,263
உனக்காக நான் செய்தது?
357
00:36:24,224 --> 00:36:25,976
அப்படீன்னா? நீ என்ன செஞ்சே?
358
00:36:26,101 --> 00:36:28,604
மார்கோவோட உன் சூழ்ச்சி தெரிஞ்சிருக்கணும்.
359
00:36:28,687 --> 00:36:31,356
இதில மார்கோவோட தொடர்பில்லை.
அவளுக்கு தெரியாது.
360
00:36:31,607 --> 00:36:34,526
யாருக்குமே தெரியாது.
தெரிஞ்சா என்னாகும்னு தெரியுமே.
361
00:36:34,610 --> 00:36:36,737
எனக்கென்ன அக்கறை? உன்னை தெரியாது.
362
00:36:42,701 --> 00:36:46,204
நான் உன் சோகப் பட கனவுப் பெண் இல்லதான்.
மன்னி. சொதப்பினேன்.
363
00:36:46,747 --> 00:36:49,333
எப்பவுமே சொதப்பினேன்.
ஆனாலும் அலிசன்தான்.
364
00:36:49,416 --> 00:36:50,959
நீ காதலிப்பதா சொல்றியே, அவ.
365
00:36:52,753 --> 00:36:54,504
எனக்கு தெரிந்த அலிசன் நீயல்ல.
366
00:36:55,339 --> 00:36:58,342
- நிஜமா? அப்ப நீ யார்?
- இப்படி இருக்க விரும்பாதவன்.
367
00:36:59,593 --> 00:37:01,094
அதுக்கு என்னதான் அர்த்தம்?
368
00:37:01,553 --> 00:37:04,556
க்ளாரா சாகறப்போ என்னாச்சு,
நீ அப்ப குகையில இருந்தியே?
369
00:37:05,641 --> 00:37:06,600
அவளை விடுவித்தேன்.
370
00:37:25,494 --> 00:37:29,498
நாம் குவாய் போய், உன் அம்மாவோடும்,
குழந்தைகளோடும், சிலது செய்யணும்.
371
00:37:30,082 --> 00:37:34,711
- நீ இப்பதான் என்னை பயமுறுத்தறே.
- அடடா, நாம் இந்த கோடையை கழித்த பின்?
372
00:37:35,671 --> 00:37:39,299
- மையலோடு ஏதும் செய்ய வேணான்றியா?
- எனக்கு என்ன வேணும் தெரியுமா?
373
00:37:39,633 --> 00:37:41,218
பெரிய கல் மோதிரம்.
374
00:37:42,386 --> 00:37:46,723
ஜெனிஃபர் லோபஸ் போல. பத்தா?
பதினைந்து கேரட்டா? என் விரலுக்கு வேணும்.
375
00:37:49,851 --> 00:37:55,607
- அதானே. நீ பயந்துடுவேன்னு தெரியும்.
- இல்லவே இல்ல. பெரிய கல். வாங்கி தரேன்.
376
00:37:56,733 --> 00:37:57,818
நாளை சந்திப்போம்.
377
00:37:58,902 --> 00:38:01,655
உண்மையில நீ பயந்து ஓட்டம் பிடிக்கறே.
378
00:38:01,738 --> 00:38:02,656
நீ என் செல்லம்.
379
00:38:20,048 --> 00:38:24,094
சீட்டோ, மருந்தின் சக்தி போனா
இப்படிதான் ஆகும்.
380
00:38:29,933 --> 00:38:32,644
அம்மாவுக்கு சொல்லாதே. செயற்கை
சர்க்கரை பிடிக்காது.
381
00:38:36,356 --> 00:38:38,358
சரி. இங்க இரு. சரியா?
382
00:38:39,026 --> 00:38:42,279
இங்கயே இரு சீட்டோ. உட்கார். நல்ல பையா.
383
00:38:51,705 --> 00:38:52,956
இத சாப்பிடறியா சீட்டோ?
384
00:38:56,501 --> 00:38:57,419
சீட்டோ?
385
00:39:01,840 --> 00:39:02,716
சீட்டோ?
386
00:39:07,554 --> 00:39:08,472
சீட்டோ?
387
00:39:11,850 --> 00:39:12,726
சீட்டோ.
388
00:39:16,938 --> 00:39:17,814
சீட்டோ.
389
00:39:21,318 --> 00:39:22,277
சீட்டோ.
390
00:39:25,447 --> 00:39:26,573
சீட்டோ.
391
00:39:37,417 --> 00:39:39,002
வீடு - மூடப் பட்டது
392
00:39:43,632 --> 00:39:44,674
சீட்டோ.
393
00:39:51,389 --> 00:39:52,307
ஹலோ?
394
00:40:12,536 --> 00:40:17,124
அதை நான் பார்த்துக்கறேன். விஷயத்தை
ஒரேமாதிரி சொல்லிக்கொண்டிரு. சரியா?
395
00:40:19,126 --> 00:40:21,086
ஒரு விஷயத்த முடிச்சு, வீட்டுக்கு வர்றேன்.
396
00:40:21,169 --> 00:40:25,590
- நன்றி, அப்பா.
- அதோட மார்கோ பத்தி தகவல் கொடுத்துட்டு இரு.
397
00:40:25,674 --> 00:40:28,301
விற்பனைக்கு
அலிசன் லே - நிலபுலன் முகவர்
398
00:40:33,890 --> 00:40:37,477
இன்னும் அதிகம் தெரியலாம்,
உள்ளே போனா. நன்றி.
399
00:40:38,228 --> 00:40:40,856
லெனென். உன்னைப் பார்த்தா மகிழ்ச்சியாவா.
400
00:40:42,023 --> 00:40:45,152
- என்ன ஆச்சு?
- நாயை மிதிச்சு தடுக்கி விழுந்தா.
401
00:40:45,735 --> 00:40:48,530
பாலே நடனத்தை நிறுத்த வேணாம்னு,
எவ்ளோ சொன்னேன்?
402
00:40:53,160 --> 00:40:54,161
மார்கோ?
403
00:40:55,036 --> 00:40:55,912
ஹேய்.
404
00:40:58,415 --> 00:41:00,876
- வந்துட்டியா?
- குட்டி.
405
00:41:02,669 --> 00:41:03,795
மோசமா இருக்கேனா?
406
00:41:06,173 --> 00:41:09,176
பிளாஸ்டிக் சர்ஜன்தான் தொடலாம்னு
அம்மா சொல்லிட்டாங்க.
407
00:41:09,634 --> 00:41:12,345
என் முகத்தை.
408
00:41:13,638 --> 00:41:15,182
இன்னும் அழகாதான் இருக்கே.
409
00:41:16,391 --> 00:41:20,687
- யாரோ என்னை தள்ளிட்டாங்க.
- என்ன? தடுக்கி விழுந்தேன்னாங்க, உன் அம்மா?
410
00:41:22,606 --> 00:41:25,108
உண்மை சொன்னா, மறுபடி
நிலையம் அனுப்பிடுவாங்க.
411
00:41:25,317 --> 00:41:28,695
இல்லனா போலீசுக்குப் போவாங்க.
அப்ப நான் என்ன சொல்வது?
412
00:41:29,654 --> 00:41:32,741
அலிசனைக் கொன்னதால,
என்னை யாரோ கொல்ல வந்தாங்கன்னா?
413
00:41:32,824 --> 00:41:36,494
அதனாலத்தான் நினைக்கிறே?
க்ளாரா செத்ததும் எல்லாம் நல்லாருக்கு.
414
00:41:36,578 --> 00:41:37,829
அவளா இல்லாம இருக்கலாம்.
415
00:41:38,580 --> 00:41:40,999
எவரோ, நான் வீடு திரும்ப காத்திருந்தாங்க.
416
00:41:41,082 --> 00:41:44,753
- ஆக, நீ எதையும் பார்க்கலயா?
- சீட்டோ நிச்சயம் பார்த்திருக்கும்.
417
00:41:46,463 --> 00:41:48,006
நாய் பேசினா நல்லா இருக்கும்.
418
00:41:48,089 --> 00:41:51,092
என்னை மன்னி.
நான் உன்னோடு இருந்திருக்கணும்.
419
00:41:53,220 --> 00:41:54,179
ஹை, மார்கோ.
420
00:41:55,472 --> 00:41:58,808
உன் அழகு முகம் மீண்டு,
இங்கிருந்து வெளியே வரணும்.
421
00:42:28,546 --> 00:42:30,507
இங்க என்ன செஞ்சு தொலைச்சுட்டிருக்கே?
422
00:42:35,637 --> 00:42:38,181
நம் மகள் இறந்ததை நீ சொல்லியிருக்கணும்.
423
00:42:49,985 --> 00:42:53,071
- நான் பயங்கரமா தெரியப் போறேன்.
- அப்படி ஆகாது.
424
00:42:53,989 --> 00:42:57,158
- வந்ததுக்கு நன்றி.
- நான் இருக்க விரும்புவது இங்கேதான்.
425
00:43:13,216 --> 00:43:14,134
கிட்ட வா.
426
00:43:15,302 --> 00:43:17,304
உனக்கு வலியாக்கிடுவேனே.
427
00:43:18,638 --> 00:43:19,639
வலிக்காது.
428
00:43:39,075 --> 00:43:40,785
நீ செத்துப் போயிருக்கணும்!
429
00:43:42,412 --> 00:43:43,496
ஆனா இல்லை.
430
00:44:00,513 --> 00:44:03,975
- என்ன வேணும், சர்?
- நான் சீஃப் உடன் பேசணும்.
431
00:44:04,059 --> 00:44:05,894
மன்னிக்கணும். காலைலதான் வருவாங்க.
432
00:44:07,979 --> 00:44:10,565
- காத்திருக்கேன்.
- தயை செய்து உட்காருங்க.
433
00:44:22,994 --> 00:44:24,204
உனக்கும் இது இருக்கே.
434
00:46:23,865 --> 00:46:25,867
வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன்
435
00:46:25,950 --> 00:46:27,952
படைப்பு மேற்பார்வையாளர்
நந்தினி ஸ்ரீதர்