1 00:00:08,884 --> 00:00:10,052 புரிடோதான் என் தேவை. 2 00:00:10,177 --> 00:00:12,263 யாராவது இசையை ஏற்பாடு செய்யலாமே? 3 00:00:12,346 --> 00:00:13,806 - ஹலோ. - நான் வீடு போகணும். 4 00:00:13,889 --> 00:00:15,599 உனக்குத் தேவை புரிடோதான். 5 00:00:17,643 --> 00:00:18,728 செல்லமே, லெமன். 6 00:00:21,856 --> 00:00:24,567 - அப்புறம் பேசலாமா. - வெறும் உறவு. 7 00:00:26,652 --> 00:00:27,653 பாடல் பிடிக்கும். 8 00:00:30,448 --> 00:00:32,950 புரிடோ. ஹலோ. புரிடோ. 9 00:00:33,242 --> 00:00:36,412 - நான் போகணும் போல, பசங்களா. - புரிடோ. 10 00:00:46,839 --> 00:00:47,923 ஒதுங்கி வழி விடு. 11 00:00:56,724 --> 00:00:58,184 - அலிசன் நலமா? - செல்லமே. 12 00:01:13,908 --> 00:01:16,619 ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர் 13 00:01:19,705 --> 00:01:23,334 லெனென் எனக்கு அலிசனின் அஞ்சலியை அசிங்கமான குறிப்போட அனுப்பினா. 14 00:01:24,001 --> 00:01:27,129 அட, அவளுக்கு செய்ததையும் செய்துட்டு, திட்டலாமா நீ? 15 00:01:29,173 --> 00:01:30,925 எல்லோருக்கும் நல்லதே செய்தேன். 16 00:01:32,885 --> 00:01:34,094 அப்ப ஏன் இங்க வந்தே? 17 00:01:34,970 --> 00:01:37,598 ஆன்மீக மறுவாழ்வு உண்மையான உலகில் உதவாது. 18 00:01:38,390 --> 00:01:41,101 - உன் உண்மை உலகா? - இங்கே அதுக்கு கைது செய்வாங்க. 19 00:01:42,269 --> 00:01:44,271 க்ளாரா விட்டு போனதை எடுக்க வந்தேன். 20 00:01:45,481 --> 00:01:47,900 நான் உன் வழக்கறிஞரிடம் போய் 21 00:01:48,859 --> 00:01:51,946 அதை வித்த உடனே பணத்தை அனுப்பறேன்னு அவளிடம் சொன்னேன். 22 00:01:52,029 --> 00:01:55,241 பணம் எனக்கு துச்சம். எனக்கு பைபிள் வேணும். 23 00:01:57,284 --> 00:01:58,160 சரி. 24 00:01:58,244 --> 00:02:02,081 காலம் நெருங்குது. தீர்க்க தரிசனத்தைக் காப்பது என் கடமை. 25 00:02:02,164 --> 00:02:04,375 நீ சொல்றது எவ்ளோ அபத்தம்னு தெரியுதா? 26 00:02:06,085 --> 00:02:10,172 இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல. உன் மறு ஜென்மம் அவ்ளோ ஆனந்தமா ஆகலாம். 27 00:02:11,423 --> 00:02:13,050 நான் நிதர்சனத்தை தேர்வேன். 28 00:02:16,679 --> 00:02:20,808 லெனெனுக்கு? அவளுக்கு ஒரு வாய்ப்பு இருப்பது தெரியுமா? 29 00:02:21,517 --> 00:02:25,020 நம்முள் ஒரு ஒப்பந்தம் இருக்கு. அவளை விட்டுத் தொலைவா இரு. 30 00:02:34,196 --> 00:02:36,740 - இதை டிலன் செய்தான்றியா? - அப்படி சொல்லவேயில்ல. 31 00:02:37,074 --> 00:02:40,411 சீட்டோ, ட்ரீம்கேட்சர் பாய் என்ன தள்ளினான்னா சொன்னே... 32 00:02:40,494 --> 00:02:43,414 அவன் மேல சந்தேகம் வந்தபின்தான் இதெல்லாம் சொல்றே. 33 00:02:43,455 --> 00:02:48,210 - அவன் ரொம்ப உணர்ச்சிவசப் படுவான்னியே. - அப்படி நெனச்சேன். நேத்து ராத்திரி வரை. 34 00:02:48,919 --> 00:02:51,547 அவன் உன்னை நெருங்கினான்னு சொல்லவேயில்ல. 35 00:02:51,839 --> 00:02:53,465 ஜன்னல் வெளியே மாட்டினான். 36 00:02:54,550 --> 00:02:57,845 நிஜமா தமாஷ் பண்ணேன். அவன் உண்மைலயே மைதுனம் செய்தானா? 37 00:03:01,640 --> 00:03:03,559 உன்ன பிடிக்க முதல்ல வந்தான்றியா? 38 00:03:03,809 --> 00:03:06,478 எனக்குத் தெரியல. என்னை தாக்கல, ஆனா, அவன 39 00:03:06,562 --> 00:03:09,940 உள்ளே விட மறுத்ததும், அவன் க்ளாராவை விடுவிச்சேன் என்றான். 40 00:03:10,024 --> 00:03:12,151 நான் அலிசன்றதெல்லாம் அவனுக்கு தெரியுது. 41 00:03:12,234 --> 00:03:16,155 இரு. நிறுத்து. திரும்ப யோசி. நீ அலிசன்னா நினைத்தான் அவன்? 42 00:03:17,364 --> 00:03:18,449 அவன் காதலித்தவள்? 43 00:03:19,658 --> 00:03:21,827 நான் இல்லேன்னேன். அவன் என்னை நம்பல. 44 00:03:21,911 --> 00:03:25,039 இது சும்மா, திடீர்னு உன் ஜன்னலுக்கு வெளியே நடந்ததா? 45 00:03:25,122 --> 00:03:27,833 அதேதான். அதாவது, உண்மைல, நான் அவளைப் போலல்ல. 46 00:03:27,917 --> 00:03:32,004 ஆம். நீ கலங்கிப் போகல, நச்சரிக்கல, தப்பா எடுத்துக்காதே. 47 00:03:35,507 --> 00:03:37,301 அவன் ரொம்ப கோபத்தில இருந்தானோ. 48 00:03:37,676 --> 00:03:39,303 அவன் உண்மையான ஒரே காதலி இன்னும் 49 00:03:39,386 --> 00:03:41,805 சாகலைன்னு நெனச்சா ஏன் என்னை கொல்ல வரணும்? 50 00:03:42,723 --> 00:03:44,850 மொத்த நோக்கத்தையும் அழிச்சுடும். 51 00:03:45,726 --> 00:03:48,771 நீ சொல்ற மாதிரி, கிறுக்கனா இல்லாம இருந்தா தவிர. 52 00:03:49,897 --> 00:03:51,315 நான் உளவியலில் சிறந்தவ. 53 00:03:52,441 --> 00:03:56,987 ஆனா, என் வாழ்விலேயே முதல் தடவையா, நான் தப்பா இருக்கணும்னு ஆசைப் படறேன். 54 00:03:58,906 --> 00:03:59,990 நானும்தான். 55 00:04:05,579 --> 00:04:07,206 ஒரு குற்றத்தை புகார் செய்யணும். 56 00:04:09,458 --> 00:04:12,711 - உட்காரேன்? - வேணாம். நன்றி. 57 00:04:19,301 --> 00:04:24,223 நான் சொல்றது கிறுக்குத் தனமா தோணலாம்தான், ஆனா அலிசன் கிரான்ட் தற்கொலை செய்துக்கல. 58 00:04:25,474 --> 00:04:29,687 தங்கை லெனென் இறந்துட்டா, அலிசன் அவள் அடையாளத்தை திருடினா. 59 00:04:30,562 --> 00:04:33,065 - அப்புறம். - அது சட்ட விரோதம். 60 00:04:33,691 --> 00:04:37,820 - அப்படித்தான் இருக்கணும். - யோசித்தேன்.குறைந்த பட்சம் அது மோசடி. 61 00:04:38,278 --> 00:04:41,824 - இந்த மோசடிக்கு உன்னிடம் ஆதாரம் இருக்கா? - அவளே சொன்னா. 62 00:04:43,534 --> 00:04:49,498 மன்னியுங்க. அதான், அலிசன் அவளது வஞ்சகத்தை நேத்து ராத்திரி சொன்னா. 63 00:04:50,916 --> 00:04:54,920 இது நடந்தது கிரான்ட் வீட்டில அவளை நீ மிரட்டிக் கொண்டிருந்தப்பவா? 64 00:04:56,547 --> 00:04:57,589 என்னது? 65 00:04:57,673 --> 00:05:01,427 ப்ருஸ் பேசினார், நீ பிரச்சினைல சிக்கறத லெனென் விரும்பல, ஆனா 66 00:05:01,510 --> 00:05:03,929 உன் உணர்வு நிலை பத்தி கவலையானதா சொன்னார். 67 00:05:04,013 --> 00:05:06,390 இதில் என் உணர்வுகளுக்கு தொடர்பேதுமில்லை. 68 00:05:08,017 --> 00:05:11,854 பல சமயங்களில் நீ லெனெனை தொடர்ந்த காணொலிகள் அவரிடமுள்ளன. 69 00:05:11,937 --> 00:05:14,857 அவள நான் தொடர்ந்ததே இல்ல. அவங்க மறைக்க பாக்கறாங்க. 70 00:05:15,482 --> 00:05:20,529 அலிசன் உன்மையான லெனெனைக் கொன்னா. சொல்லாமலிருக்க சத்தியம் செஞ்சேன் நான். 71 00:05:21,405 --> 00:05:25,868 - அதுதான் நடந்தது. நாங்க அவளைக் கொன்னோம். - நீ நிலைகுலைஞ்சிருக்கே, தெரியுதா? 72 00:05:25,951 --> 00:05:28,620 நீ உட்கார்ந்தா, உனக்கு ஒரு சோடா கொண்டு வரேன்... 73 00:05:28,704 --> 00:05:31,915 வேணாம். சோடாலாம் வேணாம். நாங்க லெனெனைக் கொன்னோம். 74 00:05:31,999 --> 00:05:36,128 அவ ஓட்டறதா நெனச்சோம், ஆனா, உண்மையில அது அலிசன். நாங்க அவ மேல மோதினோம். 75 00:05:36,420 --> 00:05:40,257 உண்மையான லெனென். அவகூட படுத்த பின், நாங்க போதை உட்கொண்டோம், 76 00:05:40,340 --> 00:05:44,511 பிறகு அவ உடலை குகையில் வைத்தோம். அவளை நீங்க கைது செய்யணும். 77 00:05:44,636 --> 00:05:46,680 விரும்பினா என்னையும் கைது செய்ங்க. 78 00:05:46,764 --> 00:05:49,099 - நீ உட்காரணும். - நான் உட்கார விரும்பல. 79 00:05:49,183 --> 00:05:54,021 கவனி, டிலன். உனக்கு அக்கறையானவங்க நிறைய பேர் போயிட்டாங்க, 80 00:05:54,104 --> 00:05:56,398 அதானலதான் நீ பலமிழந்தவனாயிட்டே. 81 00:05:56,690 --> 00:05:59,526 ஆனா, நீ சொல்ற விஷயம் எதுவும் நிஜமா பொருந்தி வரல, 82 00:05:59,610 --> 00:06:01,487 அதோட உனக்கே பிரச்சினை வரலாம். 83 00:06:01,779 --> 00:06:05,032 ஆக, நான் சமூக சேவையை கூப்பிடறேன், சரியா? 84 00:06:05,115 --> 00:06:08,035 - அம்மாகளை கூப்பிடட்டுமா? - அதெல்லாம் செய்ய வேணாம். 85 00:06:08,118 --> 00:06:12,081 - உங்க வேலையை செய்யுங்க. - என் கிட்ட எப்படி பேசணும்னு தெரிஞ்சுக்க. 86 00:06:16,543 --> 00:06:19,171 நீ சொல்றதுக்கு ஏதாவது சான்று இருக்கா? 87 00:06:19,463 --> 00:06:21,673 யாராவது நீ சொல்வதை உறுதி செய்வாங்களா? 88 00:06:22,800 --> 00:06:26,678 எல்லோரும் செத்துட்டாங்க. மார்கோ தவிர. 89 00:06:26,762 --> 00:06:29,556 அவ பட்டமளிப்பு இரவுக்கு பின் அது. கார்ல இருந்தா. 90 00:06:29,640 --> 00:06:33,644 அதாவது லெனென் போல நடித்துக் கொண்டு, அலிசன் ஓட்டி வந்த காரிலா? 91 00:06:33,727 --> 00:06:37,731 நாலு வயசு பையன் போல என்னிடம் பேசுவது ஏன்? நிறையப் பேர் சாகப் போறாங்க. 92 00:06:37,815 --> 00:06:40,692 - உனக்கு எப்படி தெரியும்? - தெரியும். அவ்ளோதான். 93 00:06:48,117 --> 00:06:48,992 ஹேய். 94 00:06:51,036 --> 00:06:52,746 ஐயோ. மட்டமான காஃபி போடறேன். 95 00:06:52,913 --> 00:06:55,165 பக்கத்தில உணவு விடுதி இருக்கே, அருமை. 96 00:06:55,916 --> 00:06:57,709 எப்படி இருக்கனு பாக்க நெனச்சேன். 97 00:07:01,255 --> 00:07:02,548 நல்லா இல்ல. 98 00:07:06,260 --> 00:07:10,514 - டிலன் கிட்ட சொல்லிட்டத நம்பவே முடியல. - பரவாயில்ல. நாம் சமாளித்தோம். 99 00:07:10,848 --> 00:07:13,058 கொஞ்சம் அதிக ஜாக்கிரதையா இருக்கணும். 100 00:07:14,935 --> 00:07:15,978 மார்கோ நலமா? 101 00:07:18,856 --> 00:07:20,899 அவளப் பத்தி நாம் கவலைப் பட வேணாம். 102 00:07:22,651 --> 00:07:25,320 நான் நெனச்சது டிலன் வந்து... 103 00:07:28,824 --> 00:07:31,034 எனக்கு என்ன ஆகித் தொலைந்தது தெரியல. 104 00:07:34,246 --> 00:07:36,832 சிலநேரம் மக்கள் நாம விரும்பற மாதிரி இருப்பதில்ல. 105 00:07:38,375 --> 00:07:40,502 கேட்டா, குழப்பத்தில இருக்கான்னு சொல். 106 00:07:41,336 --> 00:07:45,716 - இரட்டையர்களுக்கு எப்போதுமுள்ள பிரச்சினை. - எங்கள்ல ஒருத்திதான் இருப்பது தவிர. 107 00:07:56,059 --> 00:07:58,520 அவ இங்கிருப்பவங்க எல்லாரையும் வெறுத்தவதானே. 108 00:07:58,604 --> 00:08:02,149 - அவளை குகைக்கு கொண்டு போகலாம். - ஓடிட்டான்னு சொல்லப் போறோமா? 109 00:08:03,609 --> 00:08:05,986 குகைல வைத்தால், யாரும் கண்டுபிடிக்க முடியாது. 110 00:08:06,612 --> 00:08:08,322 அவளுக்கு நட்புகள் இல்லை. 111 00:08:09,573 --> 00:08:11,575 அலிசன் என்ன விரும்புவான்னு நினைக்கிறே? 112 00:08:23,212 --> 00:08:25,714 கண்ணு? யாரோ வந்திருக்காங்க, பாக்கறியா? 113 00:08:27,424 --> 00:08:31,470 - ஹேய், ஒரே நிமிடம்தான் ஆகும். - அப்படியே. 114 00:08:35,307 --> 00:08:36,683 எல்லாம் நல்லபடிதானே? 115 00:08:37,059 --> 00:08:40,103 நான் அலிசன் கிரான்ட் தற்கொலை பத்தி விசாரிக்கிறேன். 116 00:08:41,647 --> 00:08:45,317 முன்னயே சொல்லியிருக்கேன், உண்மைல எனக்கு அலிசன் அவ்ளோ நட்பல்ல. 117 00:08:45,400 --> 00:08:48,737 கவனமிருக்கு. முடிந்த அளவு நாங்க தகவலை சேகரிக்கணுமே, 118 00:08:48,820 --> 00:08:51,615 இந்த மாதிரி மறுபடி நடக்காம இருக்க. 119 00:08:52,741 --> 00:08:56,745 அப்போ, மனநோய் பத்தி மேலதிக கல்வி நிச்சயமா உதவலாம். 120 00:08:57,537 --> 00:08:58,455 ஒப்புக்கறேன். 121 00:09:01,750 --> 00:09:05,170 - குடிக்க, சாப்பிட, ஏதும் எடுத்து வரவா? - பரவாயில்ல, நன்றி. 122 00:09:05,629 --> 00:09:09,216 அவ மறைஞ்சு போகுமுன் வினோதமா ஏதாவது அலிசனை பத்தி பார்த்தியா? 123 00:09:09,925 --> 00:09:12,177 அது உன் பட்டமளிப்பு இரவுதானே? 124 00:09:12,427 --> 00:09:16,473 அலிசன் எப்பவும் வித்தியாசமானவதான், சோகமான ஒரு வகையில. 125 00:09:16,723 --> 00:09:18,934 அதே, மனச்சோர்வு அப்படிதான் ஆக்கும். 126 00:09:19,101 --> 00:09:24,147 உண்மை. நானே பட்டிருக்கேன். அதோடு பதட்டமும். 127 00:09:25,023 --> 00:09:26,024 புரியுது. 128 00:09:26,900 --> 00:09:31,446 ஆக, விருந்துக்கு அப்புறம் நீங்க சுத்தும்போது, நீ எதையும் பார்க்கல? 129 00:09:31,905 --> 00:09:33,657 விருந்தின் பின் நாங்க சுத்தலை. 130 00:09:33,907 --> 00:09:38,537 விருந்து தாமதமாச்சு, தெரியுமில்ல?அங்க நீங்க இருந்தீங்களே, புருஸ பார்த்துகிட்டு? 131 00:09:38,704 --> 00:09:40,414 அப்படி எனக்கு கவனமில்ல. 132 00:09:41,873 --> 00:09:44,918 ஆக, அலிசன் போனபின் அவளை பார்க்கவே இல்லதானே? 133 00:09:45,460 --> 00:09:50,716 ஏன் பார்க்கணும்? சொன்னேனே, லெனென்தான் என் நட்பு, அலிசன் அல்ல. 134 00:09:50,924 --> 00:09:55,137 பாவம் அந்த குடும்பம். என் பிள்ளையை இழப்பதை என்னால நினைச்சுப் பாக்க முடியாது. 135 00:09:58,807 --> 00:09:59,683 நன்றி மேய். 136 00:09:59,766 --> 00:10:02,227 பார்ட்டிக்கு தயாரானா சொல்லுங்க. 137 00:10:16,366 --> 00:10:18,952 - ஹேய். மேய். - ப்ருஸ், எப்படி இருக்கே? 138 00:10:19,036 --> 00:10:22,789 அட்டகாசமா, எப்பவும் போல. மார்கோ எப்படி இருக்கா? 139 00:10:22,873 --> 00:10:28,128 அருமையா இருக்கா. உண்மைல, அவளோட உன் வருங்கால மனைவின்றாங்களே, அவ பேசினா. 140 00:10:28,420 --> 00:10:31,715 அலிசன் பத்தி சில ஆவணங்களை பூர்த்தி செய்வதா சொன்னா. 141 00:10:31,798 --> 00:10:34,509 அது ஒண்ணுமில்ல தெரியும், சும்மா நெனச்சது... 142 00:10:34,593 --> 00:10:37,637 என் மகளை பத்தி யாரும் ஏதும் கேட்டா, பார்த்துக்கறியா? 143 00:10:38,263 --> 00:10:41,266 - சரி, நிச்சயமா, மேய். நன்றி. - பிரச்சினை இல்ல. 144 00:10:54,863 --> 00:10:56,239 லெலென் 145 00:10:56,323 --> 00:10:59,951 அதோட இது தற்கொலை தடுப்பு நிகழ்ச்சின்னு, அடக்கி வாசிச்சாங்க. 146 00:11:00,410 --> 00:11:03,455 - எவ்ளோ சொதப்பல்? - டிலன் பயந்துட்டான்னு சொன்னேனே. 147 00:11:03,538 --> 00:11:07,042 கொலைகாரனா பயமுறுத்தறான்னு தானே சொன்னே, ஓட்ட வாயா இல்லயே? 148 00:11:07,125 --> 00:11:10,295 இரண்டுமே இருக்கலாம். சில நேரம் கொலைகாரங்க போலீசுக்கு போய், 149 00:11:10,379 --> 00:11:14,132 ஏதோ சாமர்த்தியமா இருப்பதா காட்டிக் கொண்டு மாட்டிக்கறது இல்லையா? 150 00:11:15,008 --> 00:11:18,428 அவங்க சாமர்த்தியசாலிகள்தான். உனாபாம்பர் ஹார்வர்ட்ல படிச்சவன். 151 00:11:20,013 --> 00:11:21,973 டிலன் சொல்லிடுவான்னு நான் நம்பல. 152 00:11:22,349 --> 00:11:25,977 வேற எதுவும் விளக்கமில்ல. பதட்டத்தினால எனக்கு ஒண்ணுக்கு வருது. 153 00:11:26,937 --> 00:11:28,730 உடம்புல தண்ணி அதிகமாச்சு போல. 154 00:11:35,862 --> 00:11:37,656 ஆக, நாம் என்ன செய்யணும்? 155 00:11:37,739 --> 00:11:41,660 ஒண்ணுமில்ல, இயல்பா நடந்துக்கறது தவிர. கதவுகளை பூட்டணும். 156 00:11:42,244 --> 00:11:44,955 உண்மை. அதான், என்ன சொன்னானு கூட தெரியாது, ஆக... 157 00:11:53,672 --> 00:11:54,840 ரொம்ப சந்தேகமாகுதே. 158 00:11:56,967 --> 00:11:57,884 என்னது அது? 159 00:12:02,013 --> 00:12:07,018 பாரு, அவன் ஏன் அந்த காஞ்சு போனவகிட்ட போகணும், அந்த அசிங்கமான வாயை 160 00:12:07,102 --> 00:12:09,604 வருடம் முழுதும் மூடிட்டு இருந்த பிறகு? 161 00:12:09,855 --> 00:12:11,064 அதே. தெரியும். 162 00:12:12,774 --> 00:12:16,153 நேத்து ராத்திரி நான் போன பிறகு, 163 00:12:17,070 --> 00:12:21,283 அவன் வாழ்க்கையையே மாத்தற மாதிரி எதுவும் நடக்கலதானே? 164 00:12:21,783 --> 00:12:24,619 என்னை வேவு பார்த்தத கண்டு பிடித்தததை தவிர? சொன்னேன்ல. 165 00:12:30,375 --> 00:12:33,295 கிறுக்குவெறியர் மனசுல ஓடுவதென்ன, சொல்ல முடியாது. 166 00:12:45,599 --> 00:12:48,852 - ஏதாவது கிடைக்குமானு பார்க்கறியா? - சும்மா விசாரிக்கறேன். 167 00:12:50,103 --> 00:12:53,940 - லெனென் ஏதும் மாட்டினாளா? - டிலன் இன்னக்கி காலை என்னிடம் வந்தான். 168 00:12:55,609 --> 00:12:58,320 - எப்படி இருக்கான்? - நல்லா இல்ல, நீ சோன்னது போல. 169 00:12:58,737 --> 00:13:00,405 ஒரு கிறுக்குத் தனமான சேதியை 170 00:13:00,489 --> 00:13:04,493 சொன்னான், லெனெனை ஒரு கார் விபத்தில கொன்னு அலிசன் அடையாளத்த திருடியதா. 171 00:13:04,576 --> 00:13:06,620 அப்புறம், உறவு பத்தி, அதோட போதை. 172 00:13:09,414 --> 00:13:10,290 அதேதான். 173 00:13:10,582 --> 00:13:13,710 நீ இந்த ஜீப்பை எடுத்துப் போய் சோதனை ஏதும் செய்யணுமா? 174 00:13:14,586 --> 00:13:18,590 இதில எதுவுமே பொருந்தி வரல. சமூக சேவையிடம் அவனை அணுகச் சொன்னேன். 175 00:13:18,924 --> 00:13:22,344 அப்போ, நானும் ஹான்னாவுடன் பேசணுமோ. 176 00:13:22,552 --> 00:13:24,471 ஆம். அது நல்ல யோசனை. 177 00:13:26,097 --> 00:13:30,560 - இங்கு இருக்கேன், உணவு சாப்பிட போவோமா? - எனக்கு அவ்ளோ பசி இல்ல. 178 00:13:30,977 --> 00:13:32,395 உணவுன்னா, படுக்கைல. 179 00:13:32,687 --> 00:13:36,191 - சரி. அப்போ எனக்குப் பசிதான். - அதே. 180 00:13:42,447 --> 00:13:44,783 ஆடுகள் விற்பனைக்கு 181 00:14:06,680 --> 00:14:07,889 இங்க எதுக்கு வந்தே? 182 00:14:08,557 --> 00:14:10,892 லெனென்ன கவுத்திட்டியா? 183 00:14:10,976 --> 00:14:14,563 - அவ லெனென் இல்ல. அலிசன். - அப்படி கத்தியதாதான் சொன்னா. 184 00:14:14,646 --> 00:14:17,774 - அவ்ளோதான், மார்கோ. - இல்ல, வேணாம். 185 00:14:22,070 --> 00:14:27,617 அவ குப்பைக் கூடைல இருந்தது உன் ஆணுறையான்னு தெரியணும். 186 00:14:32,455 --> 00:14:33,290 ஏன்? 187 00:14:33,373 --> 00:14:36,835 உன்னோட படுத்ததைப் பத்தி அவ பொய் சொல்லறான்னா, 188 00:14:39,546 --> 00:14:41,548 நீ சொல்றதை நான் நம்புவதா ஆகும். 189 00:14:44,217 --> 00:14:46,803 உறவு முடிந்த பின், அவ தான் யாருன்னு சொன்னா. 190 00:14:55,729 --> 00:14:56,813 வா. 191 00:14:58,523 --> 00:14:59,733 இங்கே பேசலாம் நாம். 192 00:15:15,665 --> 00:15:18,168 இது பெரிய விஷயம்னு நீ நடிக்கலதானே? 193 00:15:18,251 --> 00:15:20,587 சமூக சேவைகள். நாள் முழுக்க அழைப்பு. 194 00:15:21,254 --> 00:15:25,091 உனக்கு நிச்சயம் சிகிச்சை தேவை. ஏன்தான் அந்த காஞ்சுபோனவளிடம் போனயோ? 195 00:15:26,051 --> 00:15:29,929 - அவ தலைமை போலீஸ். - அதனாலதான் ப்ருஸ் அவள வெச்சிட்டுருக்கார். 196 00:15:30,430 --> 00:15:34,267 இயற்கை செய்திப் படம் பார்ப்பே இல்ல? குழந்தைகள காக்க தந்தை கொல்வது. 197 00:15:34,351 --> 00:15:37,604 அம்மாக்கள்தான் அதை செய்யும். குட்டிகளை சாப்பிடாதவை. 198 00:15:40,023 --> 00:15:41,358 நீ ரொம்ப பூடகம். 199 00:15:43,610 --> 00:15:45,278 லைலா நல்லவன்னு நெனச்சேன். 200 00:15:46,112 --> 00:15:49,866 நல்லவங்களே இல்லை. லெனென் செய்ததைப் பார். 201 00:15:52,911 --> 00:15:54,746 எனக்கு வேற நினைப்பே வரல. 202 00:15:56,456 --> 00:15:57,415 எனக்கும்தான். 203 00:16:02,545 --> 00:16:04,506 எல்லாரையும் கொன்னது, அவளும், ப்ருஸுமா. 204 00:16:05,548 --> 00:16:09,803 விபத்தை பத்தி தெரிஞ்சதாலல்ல, அவங்களுக்கு அவ எந்த இரட்டைன்றது தெரிஞ்சதால். 205 00:16:10,595 --> 00:16:14,933 - ஜானி தவிர அலிசனைத் தெரிஞ்சவர் யாருமில்ல. - ஆம். டேலுக்கு லெனென் மேல மோகம். 206 00:16:15,016 --> 00:16:17,769 அவன் முயன்று, அலிசன் கன்னி போல நடிச்சிருந்தா, 207 00:16:17,852 --> 00:16:19,354 ஏதோ நடப்பது அவனுக்கு தெரியும். 208 00:16:19,479 --> 00:16:21,940 - அவ கன்னி அல்ல. - புரியுது. ஆணுறை பார்த்தேனே. 209 00:16:22,440 --> 00:16:25,610 ஒத்து வருது, ஆனா ரைலீ பத்தி? 210 00:16:26,027 --> 00:16:29,739 ஆக, அவ கொல்லப் பட்ட நாளில், 211 00:16:30,198 --> 00:16:32,909 லெனென் சந்தேகமான முறையில நடக்காறான்னே சொன்னா. 212 00:16:33,201 --> 00:16:35,328 கோர்ட்னி ப்ருஸிடம் மாட்டியிருப்பாளோ. 213 00:16:35,870 --> 00:16:38,998 அவன்தான் என்னை ஜன்னல்லருந்து தள்ளினான்றது நிச்சயம். 214 00:16:39,457 --> 00:16:42,502 - பரவாயில்ல. கேட்டதுக்கு நன்றி. - ஏன் உன்னை தாக்கணும்? 215 00:16:42,585 --> 00:16:45,380 க்ளாரா செத்ததால, அவங்களுக்கு வேற பலிகடா வேணும். 216 00:16:45,463 --> 00:16:47,716 ப்ருஸ் காதலியை பயன்படுத்தியிருப்பான். 217 00:16:47,799 --> 00:16:49,551 க்ளாராக்கு இதில தொடர்பில்லை. 218 00:16:49,634 --> 00:16:52,303 அவ உன்ன குகையில பார்த்த இரவில், என்ன நடந்தது? 219 00:16:52,470 --> 00:16:55,390 உனக்குப் புரியாது. நாம் எஃப்பிஐக்கு போகணும். 220 00:16:56,307 --> 00:16:59,394 உனக்கு மூளை குழம்பிப் போச்சா? 221 00:16:59,769 --> 00:17:02,897 நாம் ஆதாரமில்லாம எங்கும் போக முடியாது. 222 00:17:08,319 --> 00:17:12,323 - என்ன இது? - இது கம்ப்யூட்டர். நீ எம்ஐடி போனவன்தானே. 223 00:17:12,615 --> 00:17:14,909 நீ ஹேக் செய்ய லெனெனிடமிருந்து கொணர்ந்தேன். 224 00:17:15,201 --> 00:17:17,912 கொலைகாரன் அனுப்பிய காணொலி ஏதுமிருக்கா பார். 225 00:17:19,038 --> 00:17:20,248 நீ என்ன செய்யப் போறே? 226 00:17:20,749 --> 00:17:23,001 அம்மா எனக்காக கைலை அனுப்பறதுக்குள், 227 00:17:23,084 --> 00:17:27,005 வீட்டுக்குப் போய், உண்மையை ஒப்புக்க வைக்க பார்க்கணும். 228 00:17:28,423 --> 00:17:29,966 நாம் கொல்லப்படாமல். 229 00:17:35,972 --> 00:17:38,600 - நன்றி. - எதுக்கு? 230 00:17:40,393 --> 00:17:41,478 என்ன நம்பினதுக்கு. 231 00:17:45,648 --> 00:17:46,649 எனக்கும் பிடித்தவ. 232 00:18:00,830 --> 00:18:03,166 நான் வந்துட்டேன் 233 00:18:17,639 --> 00:18:20,934 திரும்ப வருவேன் 234 00:18:38,868 --> 00:18:41,830 - லெனென் அதப் பத்தி என்ன நினைக்கிறா? - எதப் பத்தி? 235 00:18:42,831 --> 00:18:44,457 நம் திருமணம் பத்தி. 236 00:18:46,167 --> 00:18:47,252 சரி. 237 00:18:48,920 --> 00:18:51,548 அதப் பத்தி மறந்திருப்பேன்னு நெனச்சேன். 238 00:18:52,590 --> 00:18:53,883 நிஜமாத்தான். 239 00:18:54,050 --> 00:18:57,428 நம் காணொலியை பார்த்த பின், கண்டிப்பா என்னை அவ வெறுப்பா. 240 00:18:58,471 --> 00:19:00,348 தெரியுமே, நாம் செஞ்சது. 241 00:19:02,183 --> 00:19:07,814 அட, அது ஒண்ணும் சரியில்ல, ஆனா அவளுக்கு பரவாயில்ல. 242 00:19:09,065 --> 00:19:11,317 அனேகமா பள்ளியிலதானே போய் இருக்க போறா. 243 00:19:12,277 --> 00:19:14,279 சமீபமா அவ எவ்ளோ பட்டாள்னு தெரியும். 244 00:19:51,733 --> 00:19:54,277 ஹை. கேபின்களைத் தேடினா, அவை... 245 00:19:56,779 --> 00:19:57,697 அம்மா? 246 00:20:01,993 --> 00:20:03,036 அலிசன்? 247 00:20:08,041 --> 00:20:09,500 நீ இறந்துட்டதா நெனெச்சேன். 248 00:20:13,463 --> 00:20:15,590 அதுக்காகதான் வந்தீங்களா? 249 00:20:18,051 --> 00:20:21,763 உன் அப்பாவிடம் பேசத்தான் வந்தேன். கார்ல காத்திருக்கேன். 250 00:20:21,846 --> 00:20:25,475 வேணாம். இருங்க. நாம் பேசலாமா? ஒரே நிமிடம். 251 00:20:27,143 --> 00:20:28,895 உங்களிடம் ஒரு புது நெக்லஸ். 252 00:20:30,229 --> 00:20:34,651 - அதைப் பத்தி உனக்கென்ன. - இன்னொன்றை நான் தினமும் போட்டிருந்தேன்... 253 00:20:36,152 --> 00:20:37,779 நீங்க என்னை வெறுக்கறதா... 254 00:20:40,281 --> 00:20:41,407 உணர்ந்த பின், அதான்... 255 00:20:43,618 --> 00:20:45,578 நான் செய்த தவறு என்ன? 256 00:20:46,579 --> 00:20:47,705 ஏன்... 257 00:20:49,749 --> 00:20:51,584 நீங்க என்னை அவ்ளோ வெறுத்தீங்க? 258 00:20:53,670 --> 00:20:56,172 சொன்னேனே. நீ கடந்து போகணும். 259 00:20:58,967 --> 00:21:04,597 என்னை கிண்டல் பண்றீங்களா? 11 வருடமா கடந்து போகாம இருக்கதான் முயல்கிறேன். 260 00:21:04,847 --> 00:21:10,019 நான் விரும்பியதெல்லாம், நீங்க தினமும் இங்கயே இருந்து, நான் தனிமையா 261 00:21:11,229 --> 00:21:14,023 உணராம, பாழாய் போகாம இருக்கணும்னு. 262 00:21:14,148 --> 00:21:19,028 ஆனா, இப்ப வந்து, பேசக்கூட வேணாம்ன்றீங்களே? 263 00:21:19,362 --> 00:21:23,741 அதான், செத்த மாதிரி அப்படி எப்படி நடிக்கலாம்? 264 00:21:24,951 --> 00:21:26,285 நீ நடிச்சது எப்படி? 265 00:21:29,080 --> 00:21:31,290 அது வேற மாதிரி விஷயம். வேற வழியில்ல. 266 00:21:31,374 --> 00:21:32,291 எனக்கும் இல்லை. 267 00:21:32,375 --> 00:21:35,086 இருந்ததே. எங்களுக்கு உண்மையை சொல்லியிருக்கலாம். 268 00:21:35,169 --> 00:21:38,131 நிஜமா இங்கிருந்த நாட்கள்ல, செத்துட நெனச்சதே உண்மை. 269 00:21:45,221 --> 00:21:49,559 - நான் என் குடும்பத்துக்கு ஏங்கினேன். - நாங்க இங்கதானே இருந்தோம். 270 00:21:50,893 --> 00:21:52,603 என் உண்மை குடும்பம் செத்தது. 271 00:21:58,317 --> 00:22:00,737 உன் அப்பாவை மணமுடித்து, நடிக்க முயன்றேன், 272 00:22:01,696 --> 00:22:03,156 ஆனா அது அப்படி இல்ல. 273 00:22:04,699 --> 00:22:06,743 உங்க உண்மை குடும்பம், மதக்குழுதானா? 274 00:22:08,202 --> 00:22:12,248 அது குறுகிய மனபான்மை. நீ அதைப் பயன்படுத்தறது அதிசயமல்ல. 275 00:22:12,999 --> 00:22:14,625 நாங்க அன்பும், சத்தியமும், 276 00:22:16,753 --> 00:22:20,048 நம்பிக்கையும் அடிப்படையா கொண்ட ஒரு சமூகம். 277 00:22:21,549 --> 00:22:26,471 - உங்கப்பா ஒதுக்கிய எல்லா விஷயங்கள். - ஆக, எங்கள விட்டு ஃப்ரெட்டோட போயிட்டீங்க? 278 00:22:26,554 --> 00:22:29,682 குடும்பமே அழிந்த போது ஒரு பணிக்காக போயிருந்தார். 279 00:22:31,476 --> 00:22:33,102 உண்மையான நேசம் தெரிந்தவர். 280 00:22:33,436 --> 00:22:36,314 நீங்க எங்களை நேசிச்சீங்க இல்ல? இல்லை, தெரியும். 281 00:22:36,397 --> 00:22:39,150 நான் பயந்தப்போ கதை படித்து பக்கத்தில படுத்தீங்க. 282 00:22:39,233 --> 00:22:43,988 - நீ எப்பவும் ரொம்ப அவரை மாதிரி. - நான் உங்கள மாதிரி. எல்லோரும் சொன்னது. 283 00:22:44,072 --> 00:22:48,117 இல்ல. உங்க ரெண்டு பேருக்குள்ளும், தப்பா ஏதோ இருந்தது. 284 00:22:53,998 --> 00:22:55,083 தொலைஞ்சு போங்க. 285 00:22:55,166 --> 00:22:57,710 அடுத்த ஜென்மத்தில மகிழ்ச்சியை தேர்வு செய். 286 00:22:57,794 --> 00:23:01,714 இந்த ஜென்மத்தில எங்களை நீங்க பாழடிச்சதாலா? நீங்க செத்திருக்கலாம். 287 00:23:10,264 --> 00:23:13,684 நீ சும்மா இருந்தா, மக்களும் தேவையானத எடுத்துக்குவாங்க. 288 00:23:13,768 --> 00:23:16,437 எடுத்துக்க என்ன இருக்கு? எல்லாம் நீ எடுத்தாச்சே. 289 00:23:18,022 --> 00:23:20,608 உனக்கு அக்காவா இருக்க எவ்ளோ கஷ்டம் தெரியுமா? 290 00:23:20,691 --> 00:23:22,735 உனக்கு தங்கையா இருக்கறது அதவிட கஷ்டம். 291 00:23:22,819 --> 00:23:25,196 தினம் நான் கவலைப் படுவதெல்லாம் அலிசனைபற்றி. 292 00:23:25,279 --> 00:23:27,115 பாவம், அலிசனை சரியாக்கணும். 293 00:23:27,198 --> 00:23:29,367 பாவப்பட்ட அலிசன், நீ ஒழிஞ்சா நல்லா ஆவா. 294 00:23:29,450 --> 00:23:31,702 அப்படி வா. வழக்கம் போல என்னை திட்டு. 295 00:23:31,994 --> 00:23:36,374 அப்படிதான். தினமும், எழுந்து நீ ஒழிஞ்சு போக பிரார்த்திப்பேன். 296 00:23:38,167 --> 00:23:40,044 சரி. சீக்கிரம் ஒழிஞ்சுடுவேன். 297 00:23:41,671 --> 00:23:45,967 மிஷிகனுக்கு இல்லை. ஒழி. ஒரேயடியா ஒழிஞ்சு போ. 298 00:23:52,515 --> 00:23:55,726 அவங்க சொன்னது சரியாகி, என்னுள் ஏதாவது உடைஞ்சிருந்தா? 299 00:23:56,853 --> 00:24:00,523 அவங்க என்ன சொல்றது? செத்ததா நடித்த நாய். 300 00:24:02,441 --> 00:24:03,943 ஆனாலும் என் அம்மாதானே. 301 00:24:04,986 --> 00:24:08,489 உன்னை அவங்க பத்து வருஷமா பார்க்கவே இல்லை. 302 00:24:09,740 --> 00:24:11,325 உன்னை தெரியவே தெரியாது. 303 00:24:20,459 --> 00:24:21,627 உனக்கும் தெரியாது. 304 00:24:25,965 --> 00:24:27,425 ஒலிப் பதிவு 305 00:24:28,092 --> 00:24:32,138 இது நெருக்கத்துக்கான கண்ணாமூச்சி பய ஆட்டம் ஆடும் நேரமல்ல. 306 00:24:32,555 --> 00:24:34,974 நிஜமா சொல்றேன். நான் குழம்பிப் போனேன். 307 00:24:35,433 --> 00:24:39,437 - எப்படி? - உன் போர்ன் சானல், குகை விஷயமும் சேர்த்து. 308 00:24:39,520 --> 00:24:40,897 சரி, ஒழி. 309 00:24:41,147 --> 00:24:44,483 உன் எல்லா சொதப்பல்களையும் சேர்த்துதான், 310 00:24:45,860 --> 00:24:48,696 நான் உன்னை நேசிப்பதா சொல்றேன். 311 00:24:50,781 --> 00:24:52,700 நீ எது சொன்னாலும் அது மாறிடாது. 312 00:25:00,917 --> 00:25:02,210 ஆம், அது மாறலாம். 313 00:25:06,631 --> 00:25:09,967 முயற்சி செய். நான் பயந்து ஓடிப்போறேனா பார். 314 00:25:12,220 --> 00:25:13,471 இன்னும் போகல. 315 00:25:14,347 --> 00:25:17,433 அது ஏன்னா, நான் என்ன செய்ய முடியும்னு உனக்கு தெரியாததால். 316 00:25:28,444 --> 00:25:31,656 - இங்க என்ன செஞ்சிட்டுருக்கே? - வளாகத்தில பைபிளை காணோம். 317 00:25:32,156 --> 00:25:35,326 - அட, அது இங்கும் இல்லை. - அதை கண்டுபிடுக்க நீ உதவணும். 318 00:25:38,788 --> 00:25:42,333 - என்னால முடியாது. - அலிசனைப் பார்த்தேன். 319 00:25:45,962 --> 00:25:48,047 எப்பவும் போல இன்னும் படுத்தறா. 320 00:25:48,756 --> 00:25:51,801 தங்கையின் அடையாளத்தை அவ திருட நீங்க ரெண்டு பேரும் 321 00:25:51,884 --> 00:25:54,345 செய்திருப்பதைதான் நினைத்து பார்க்கிறேன். 322 00:25:59,100 --> 00:26:01,560 ஃப்ரெட்டுக்கு நீ இங்கிருப்பது தெரியாதுதானே? 323 00:26:02,395 --> 00:26:05,564 இங்கிருப்பது எவ்ளோ ஆபத்துன்னு அவனுக்குத் தெரியும். 324 00:26:06,941 --> 00:26:08,317 எனக்குத் தேவை பைபிள். 325 00:26:13,322 --> 00:26:18,244 நீ போன பின் அதை சான்றா போலீஸ் எடுத்துப் போனாங்களா விசாரிக்கிறேன். 326 00:26:41,475 --> 00:26:44,270 என்னிடம் தவிர்க்க முடியாத உயிரியல் சான்று இருக்கு. 327 00:26:45,521 --> 00:26:46,647 நீ பேசறது கேக்கல. 328 00:26:49,483 --> 00:26:52,903 தவிர்க்க முடியாத உயிரியல் தடயஙகள் கிடைச்சிருக்குன்னேன். 329 00:26:52,987 --> 00:26:54,739 இரட்டைல மரபணு வித்தியாசம் இல்லை. 330 00:26:54,822 --> 00:26:58,284 தெரியும், அதிமேதாவி. நாம் ஒரே அறிவியல் வகுப்பு. 331 00:26:59,035 --> 00:27:02,371 - அவங்க அம்மா இன்னும் உயிரோடிருக்கா. - நிஜமாவா? 332 00:27:03,497 --> 00:27:04,582 அடச்சே. 333 00:27:04,665 --> 00:27:06,959 லெனென் இப்ப புலம்பினா, அவங்க அம்மா 334 00:27:07,043 --> 00:27:10,463 அவளை கிறுக்குன்றதையும், அவளை நான் புரிஞ்சுக்கலன்றத எல்லாம். 335 00:27:10,546 --> 00:27:12,506 உண்மையை கக்கப் போறானு நினைச்சேன், 336 00:27:13,215 --> 00:27:15,926 ஆனா, அவங்க அம்மாவை பார்த்து சொல்லச் சொல்லலாமே. 337 00:27:16,093 --> 00:27:17,428 எதுக்கு சொல்லணும்? 338 00:27:18,012 --> 00:27:21,140 நல்ல பெற்றோர், பிள்ளைக்கு தேவையை செய்வாங்க. 339 00:27:21,557 --> 00:27:24,060 செத்ததா நடித்து, குழந்தைகளை விட்டுப் போனவ. 340 00:27:25,436 --> 00:27:30,358 இருக்கட்டும். அவ உதவலன்னா போலீசுக்கு சொல்வோம் என மிரட்டலாம். 341 00:27:30,441 --> 00:27:35,154 - பாரு, அவளை கண்டு பிடிச்சா போதும் நமக்கு. - அவ க்ளாரா வீட்டில இருக்கலாம். 342 00:27:36,155 --> 00:27:37,990 உனக்கு அது எப்படி தெரியும்? 343 00:27:38,074 --> 00:27:41,452 அங்க ஒரு கார் இருந்தது. ப்ருஸ் அந்த சமூகத்தில ஒருவர். 344 00:27:41,827 --> 00:27:45,790 - அவங்க அம்மாவும் அப்படி இருக்கணும். - அது மதக் குழு, சமூகம் அல்ல. 345 00:27:45,873 --> 00:27:48,459 உன் இந்தப் பேச்சு என்னை சங்கடமாக்குது. 346 00:27:48,542 --> 00:27:51,379 - போய் அவ அங்கிருக்காளானு பார்க்கட்டுமா? - வேணாம். 347 00:27:51,587 --> 00:27:56,258 இது உளவியல் தொடர்பானது, உனக்கு இதில் சாமர்த்தியம் இல்லை. 348 00:27:56,342 --> 00:27:59,720 ஹேக் பண்ணிட்டே, போலி லெனென் பத்தி என் சமிக்ஞைக்கு காத்திரு. 349 00:28:00,179 --> 00:28:04,308 - இந்தப் பெண்கள் சொதப்பியதில் ஆச்சரியமில்ல. - அரை குறை பேச்சு இது. 350 00:28:53,441 --> 00:28:55,651 ஹேய், வைனானி, என் அப்பாவை பார்த்தியா? 351 00:28:56,235 --> 00:28:58,737 கொஞ்ச நேரமா காணோம். ஏதும் சாப்பிடறயா? 352 00:28:58,821 --> 00:29:02,158 பரவாயில்ல. அவரைப் பார்த்தா, நான் தேடிட்டிருந்ததா சொல்றியா? 353 00:29:02,241 --> 00:29:03,742 ஃபோன எடுக்க மாட்டேங்கறார். 354 00:29:11,667 --> 00:29:12,626 தனியார் சொத்து வேட்டை - நடைப்பயிற்சி - அத்துமீறக் கூடாது 355 00:29:12,710 --> 00:29:13,627 மீறுபவர்கள் தண்டிக்கப் படுவார்கள் 356 00:29:19,383 --> 00:29:20,384 ஹலோ? 357 00:29:29,059 --> 00:29:30,227 ஹெலன்? 358 00:29:44,950 --> 00:29:48,204 நான்தான், மார்கோ கில்பர்ட். 359 00:29:49,455 --> 00:29:52,791 நினைவிருக்கா? லெனெனின் உயிர்த் தோழி. 360 00:29:59,590 --> 00:30:00,633 ஹலோ? 361 00:30:07,598 --> 00:30:08,641 ஹெலன்? 362 00:30:21,779 --> 00:30:23,781 அப்பா, எங்கிருக்கீங்க? கூப்பிடுங்க. 363 00:30:49,807 --> 00:30:50,808 ஹலோ? 364 00:31:07,575 --> 00:31:08,742 ஹலோ? 365 00:31:22,840 --> 00:31:23,966 ஹெலன்? 366 00:31:46,739 --> 00:31:47,781 ஹெலன்? 367 00:31:59,293 --> 00:32:00,461 யாராவது இருக்கீங்களா? 368 00:32:32,743 --> 00:32:36,538 - ஐயோ, என்ன இது டிலன்? - நீ உன் ஜன்னல் கதவுகளுக்கு பூட்டு போடணும். 369 00:32:37,206 --> 00:32:38,374 போயிடு. 370 00:32:39,875 --> 00:32:42,544 - அது என்னை பயமுறுத்தல. - இல்ல. பயமுறுத்தும். 371 00:32:42,711 --> 00:32:44,505 இன்னொரு வாய்ப்பு தர வந்தேன். 372 00:32:45,923 --> 00:32:50,094 நீ உண்மையை சொல்லணும், அதன் பின் உனக்கு விடுதலை தருவேன். 373 00:32:51,470 --> 00:32:53,305 க்ளாராவுக்கு விடுதலை தந்தது போலவா? 374 00:32:53,389 --> 00:32:58,227 அவ விரும்பியது அது. அடுத்த ஜென்மத்தில் மீட்சிக்கான வாய்ப்பு. 375 00:32:59,770 --> 00:33:03,482 - அதுக்கு என்ன அர்த்தம்? - அவ தீர்க்கதரிசன தயாரிப்பில் உதவினேன். 376 00:33:04,066 --> 00:33:08,028 - நீ இப்ப பயமுறுத்தறே. - நீதான் கையில் கத்தி வெச்சிருக்கே. 377 00:33:09,655 --> 00:33:12,241 அலிசன் படுக்கைல இருந்த சீட்டை எழுதினது நீதான். 378 00:33:13,951 --> 00:33:16,078 அவளுக்காக இங்கே கூட இருந்ததை உணர்த்த, 379 00:33:16,453 --> 00:33:21,291 அதாவது அவ இறக்கும் முன், ஆனா அது அவளா நடித்த நீ, அவ அல்ல என்பது புரியாம. 380 00:33:21,625 --> 00:33:24,670 - நீ என்னை தொடர்ந்த பதிவுகள் இருக்கு. - உன்னை தொடரவேயில்ல. 381 00:33:24,753 --> 00:33:26,755 கூட ஓட்டி வந்து வேவு பாக்கறது என்ன? 382 00:33:26,839 --> 00:33:29,174 என்னை டேல்னு நம்ப வைக்க பார்த்தே. ஆனா நீ. 383 00:33:29,258 --> 00:33:31,844 உன்னை சோதித்தேன். எல்லாரையும் சோதிப்பேன். 384 00:33:32,469 --> 00:33:35,347 தினமும் அலைத்தாழ்வின் போது. 385 00:33:36,974 --> 00:33:38,934 அது நான் செய்ய வேண்டிய ஒன்று. 386 00:33:39,768 --> 00:33:42,187 நீ மனநோயாளின்றதால நிறுத்த முடியாம செய்றது. 387 00:33:43,313 --> 00:33:44,189 அது ஓசிடி. 388 00:33:44,398 --> 00:33:46,900 மக்களைக் கொல்வதை உன்னால் நிறுத்த முடியலயோ. 389 00:33:46,984 --> 00:33:48,026 நான் கொலை செய்யல. 390 00:33:48,861 --> 00:33:54,199 என்னை குழப்புவதை விட்டு, உண்மையைச் சொல்லித் தொலை. 391 00:33:54,324 --> 00:33:56,285 எனக்கு உண்மை தெரியலன்னா? 392 00:34:00,664 --> 00:34:01,707 அடச்சே. 393 00:34:02,833 --> 00:34:03,792 மார்கோ? 394 00:34:03,876 --> 00:34:07,212 லெனென், நீயும் டிலனும் உடனே இங்கே வரணும். 395 00:34:07,296 --> 00:34:10,257 - எங்கே இருக்கே? - நான் சொன்னதெல்லாம் தப்பு. 396 00:34:16,680 --> 00:34:17,890 எங்கிருக்கா பார்க்கணும். 397 00:34:22,352 --> 00:34:23,395 க்ளாரா வீட்டில. 398 00:34:28,692 --> 00:34:29,860 எப்படி தெரியும்? 399 00:34:33,405 --> 00:34:34,490 நாம் போகணும். 400 00:34:40,621 --> 00:34:44,458 - வித்தியாசம் தெரியுதா? - முழுநிர்வாண படம்னா இன்னும் தெளிவாகும். 401 00:34:45,793 --> 00:34:48,212 நுண்ணிய வித்தியாசங்களை பார்க்கலாம். 402 00:34:48,295 --> 00:34:51,590 அது சரி, அவங்க அப்பாவிடம் அவை இல்லை, ஆக... 403 00:34:51,673 --> 00:34:54,259 என்னிடமுள்ள இறந்த இரட்டையின் குறிப்பில தேடுவேன். 404 00:34:54,718 --> 00:34:57,471 நன்றி. யார் உயிரோடிருப்பது தெரியணும். 405 00:35:06,605 --> 00:35:08,607 - அது செத்துடுச்சு. - தெரியுதே. 406 00:35:08,774 --> 00:35:12,319 இல்ல. என் ஃபோன்ல. மார்கோ இருக்குமிடம் இப்ப தெரியல. 407 00:35:20,285 --> 00:35:23,747 - நாம் ஒண்ணா இருக்கணும். - ஆம். சரிதான். 408 00:35:27,626 --> 00:35:31,046 முன்ன சொன்னதுக்கு வருந்தறேன். 409 00:35:31,129 --> 00:35:34,258 அதான், உன்னை மனநல நோயாளின்னதுக்கு. 410 00:35:35,342 --> 00:35:39,263 - நான் அப்படித்தானோ. - சும்மா சொல்றே. 411 00:35:43,642 --> 00:35:44,893 நீயும் அப்படியோ என்னமோ. 412 00:36:01,326 --> 00:36:05,205 - என்ன ஆச்சு? - அது என் அம்மா. 413 00:36:08,292 --> 00:36:09,960 அடக் கடவுளே. 414 00:36:11,461 --> 00:36:12,504 நான் வருந்தறேன். 415 00:36:16,800 --> 00:36:20,345 மார்கோ சமிக்ஞையோட பேசினாள்னு நெனச்சேன். 416 00:36:22,931 --> 00:36:23,974 என்ன சமிக்ஞை? 417 00:36:26,226 --> 00:36:28,937 ஒண்ணுமில்ல. நாம் போலீஸைக் கூப்பிடணும். 418 00:36:30,814 --> 00:36:31,982 உனக்கு கேட்டதா அது? 419 00:36:36,320 --> 00:36:37,279 ஹலோ? 420 00:36:41,867 --> 00:36:44,036 ஹலோ? ஹலோ? உங்களுக்கு கேக்குதா? 421 00:36:48,957 --> 00:36:51,668 - ஹலோ? - மார்கோ, நீதானா? 422 00:36:54,004 --> 00:36:55,964 உங்களுக்கு கேட்டா, எங்களுக்கு உதவணும். 423 00:36:58,926 --> 00:37:00,177 ஹேய், லைன் போச்சா? 424 00:37:03,221 --> 00:37:04,097 டிலன்? 425 00:37:06,808 --> 00:37:09,019 - டிலன். - லெனென்? 426 00:37:28,622 --> 00:37:29,748 லெனென்? 427 00:37:48,684 --> 00:37:50,394 ஐயோ, கடவுளே, கூடாது. 428 00:37:51,728 --> 00:37:53,605 எழுந்துக்க. என்னாச்சு? ஒண்ணுமில்லயே? 429 00:37:54,064 --> 00:37:56,692 உன் ஃபோனைக் கொடு. ஆம்புலன்ஸை கூப்பிடணும். 430 00:37:57,985 --> 00:37:59,528 உனக்கு இதை செய்தது யார்? 431 00:38:03,281 --> 00:38:04,408 நீதான் செய்தே. 432 00:38:07,661 --> 00:38:08,704 என்னது? 433 00:38:19,172 --> 00:38:20,799 என் அம்மாவைக் கொன்னது நீயா? 434 00:38:22,592 --> 00:38:26,638 எவ்ளோ படுத்தினா. அவளை விட்டிருக்கவே மாட்டேன். 435 00:38:30,017 --> 00:38:34,896 பார், அவ செஞ்சது மோசம்தான், தெரியுது, 436 00:38:36,940 --> 00:38:38,525 ஆனா பரவாயில்லனு விட்டிருப்பேன். 437 00:38:38,859 --> 00:38:42,404 இதை நான் உனக்காகச் செய்யல. லெனெனுக்காக செய்தேன். 438 00:38:46,700 --> 00:38:51,413 - நான்தான் லெனென். - இல்ல. உண்மையான லெனென். 439 00:38:52,205 --> 00:38:55,876 நான் நேசித்தவ. நீ கொன்னவ. 440 00:38:55,959 --> 00:39:00,172 - டிலன் என்ன சொன்னானோ தெரியல... - டிலன் எனக்கு ஏதும் சொல்ல தேவையில்ல. 441 00:39:00,255 --> 00:39:03,508 நீ உன் சமூக வலைத் தளத்தில எழுதினப்ப எல்லாம் பார்த்தேன். 442 00:39:03,592 --> 00:39:06,428 உன் கோணங்களும், ஹாஷ்டாக்கும் ரொம்ப தப்பு. கிறுக்கு. 443 00:39:06,762 --> 00:39:11,558 அப்போது எனக்கு அது கடினகாலம். பாரு, மார்கோ. 444 00:39:15,312 --> 00:39:16,938 நான் யாருன்னு உனக்கு தெரியும். 445 00:39:23,070 --> 00:39:24,112 ஆம். 446 00:39:27,407 --> 00:39:28,742 நீதான் அலிசன். 447 00:39:45,801 --> 00:39:47,511 - ஹை. ப்ருஸ். - ஹேய். மேய். 448 00:39:48,220 --> 00:39:52,099 ஒருவேளை லெனென் அங்க இருக்காளோ? ஃபோன்லாம் குரல் அஞ்சலுக்கு போகுது. 449 00:39:52,432 --> 00:39:55,393 அவ இங்க இல்ல, பிஎஃப்எஃப்லாம் ஒண்ணா சேர்ந்திருப்பாங்க. 450 00:39:55,477 --> 00:39:57,270 ஃபைண்ட் மை ப்ரண்ட்ஸ்ல பாக்கறேன். 451 00:39:58,146 --> 00:40:00,774 அது லெனென் ஃபோன்ல போடணும். 452 00:40:00,857 --> 00:40:03,568 பிள்ளை வளர்ப்பு, பின் தொடர்தலுக்கு தொடர்பிருக்கு. 453 00:40:04,277 --> 00:40:06,530 மார்கோ எங்கிருக்கா தெரியல, ஆனா கவலை வேணாம். 454 00:40:06,613 --> 00:40:10,158 கலிஃபோர்னியாவிலிருந்து திரும்பிய பின் அவ கைல் கண்காணிப்பில். 455 00:40:11,576 --> 00:40:14,746 சரி. இருக்கட்டும். நன்றி. மேய். 456 00:40:30,804 --> 00:40:31,847 மார்கோ, வேணாம். 457 00:40:31,930 --> 00:40:34,558 உனக்கு உண்மை சொல்ல எவ்வளவோ வாய்ப்பு தந்தேன். 458 00:40:35,100 --> 00:40:39,604 ஆட்டுத்தலை நீ செய்த வேற ஏதோ ஒண்ணாலன்னு பூடகமா சொன்னேன். 459 00:40:42,607 --> 00:40:46,778 நீ அனேகமா ரொம்ப காதலிச்ச ஜானியை நான் கொன்ன பின்னரும், 460 00:40:47,279 --> 00:40:49,656 நீ எப்படி தடுமாறாம, உண்மையைச் சொல்லல? 461 00:40:53,076 --> 00:40:54,619 நான் உண்மையைதான் சொல்றேன். 462 00:40:54,786 --> 00:41:00,208 அதாவது, தன் பொய்யை மறைக்க, எல்லாரையும் சாகடிப்பவங்க எந்த ரகம்? 463 00:41:01,751 --> 00:41:05,255 தயை செய்து, மார்கோ, இதை யோசிச்சு பார். 464 00:41:06,464 --> 00:41:10,635 எவ்ளோ நொந்து போயிருக்கேன், மத்தவங்களிடம் மறைகிறேன்னு தெரியுமா. 465 00:41:10,969 --> 00:41:12,053 வாயை மூடு. 466 00:41:13,096 --> 00:41:16,766 எனது வடுக்கள் பத்தி? எனக்கு அவை இருப்பது உனக்குத்தான் தெரியும். 467 00:41:16,850 --> 00:41:20,103 இல்ல, நீ அவளமாதிரி என்னை நம்பவைக்கப் பார்க்கறே. 468 00:41:20,478 --> 00:41:22,731 என்னை முத்தமிட்டு பின் கிறுக்கு போல ஆகி 469 00:41:22,814 --> 00:41:25,358 நீ செய்றதெல்லாம் எனக்கு தெரியாதுனு நினைக்கறயா? 470 00:41:25,692 --> 00:41:29,738 - அதாவது அசல் லெனெனா. - ஏன்னா நான் லெனென்தான். 471 00:41:33,408 --> 00:41:35,702 ஆஃப்மேன்ல இருக்கறப்போ நம்பினேன். 472 00:41:37,746 --> 00:41:39,664 நான் ஒருவேளை தப்போன்னு நினைச்சேன், 473 00:41:42,375 --> 00:41:44,085 ஆனா, என்னை உண்மையில நேசிச்ச 474 00:41:46,463 --> 00:41:47,964 உண்மையான அவளாவே ஆனே நீ. 475 00:41:51,551 --> 00:41:55,680 - உன்னை நேசிக்கத்தான் செய்யறேன். - அப்போ டிலனை ஏன் தேர்ந்தெடுத்தே? 476 00:41:57,974 --> 00:41:59,226 நான் தேர்ந்தெடுக்கலை. 477 00:42:01,186 --> 00:42:03,396 எப்பவும் உன்னிடமே திரும்பினேன். 478 00:42:05,065 --> 00:42:07,859 அந்த ராத்திரிக்குப் பின். உனக்கு தெரியும். 479 00:42:11,071 --> 00:42:14,074 - வேணாம். இங்க வராதே. - தயவு செய்து... 480 00:42:16,076 --> 00:42:19,913 ஐயோ, வேணாம். ஹேய். 481 00:42:20,372 --> 00:42:21,456 அவ செத்துட்டா. 482 00:42:23,250 --> 00:42:26,169 எல்லாம் சரியாகும். இங்கதான் இருக்கேன், சரியா? 483 00:42:26,920 --> 00:42:28,546 நமக்குச் சரியாகும், சரியா? 484 00:42:30,257 --> 00:42:31,424 இது சத்தியம். 485 00:42:36,388 --> 00:42:38,932 அதுக்கு முன்ன என்னை யாரும் அவ்ளோ நேசிக்கல. 486 00:42:42,894 --> 00:42:47,190 உனக்காக நான் வருத்தப் படணும்னு நினைக்கிறியா? என்னையும் யாரும் நேசிக்கலடி. 487 00:42:48,191 --> 00:42:49,317 நான் நேசிக்கறேன். 488 00:42:51,945 --> 00:42:56,866 - நான் உன்னை குத்திட்டேன். - இது ஒத்துவரலயே. 489 00:42:56,950 --> 00:42:59,995 ஆமாம். ஒத்து வருது. நீ உன்னை காப்பாத்திக்க பாக்கறே. 490 00:43:00,328 --> 00:43:03,290 பாக்க அப்படி தோணும்னு தெரியுது, ஆனா சத்தியமா, 491 00:43:05,834 --> 00:43:09,045 அன்றிரவு எனக்கு நீ உதவின மாதிரி உனக்கு உதவவே நினைச்சேன். 492 00:43:12,590 --> 00:43:14,217 வேணாம், உன் உதவி தேவையில்ல. 493 00:43:40,618 --> 00:43:41,619 அடச்சே. 494 00:43:51,963 --> 00:43:53,423 ஐயோ. அலிசன். 495 00:43:56,176 --> 00:44:00,347 ஆக, அதெல்லாமே நான் செஞ்சதா காட்ட நெனச்சியா? 496 00:44:01,931 --> 00:44:03,600 அதுதான் அசல் திட்டம். 497 00:44:04,434 --> 00:44:08,104 அது வேலை செஞ்சிருக்கும், ஆனா, பிறகு புரிஞ்சுது, 498 00:44:09,397 --> 00:44:14,402 நீ என்னைப் போன்றவங்கள மோசமாக்குறது தெரிஞ்சதும், எனக்கு சும்மா இருக்க முடியல. 499 00:44:16,780 --> 00:44:17,947 என்னை மன்னி. 500 00:44:24,079 --> 00:44:26,331 உண்மை லெனென், மன்னிப்பு கேட்கமாட்டா. 501 00:44:28,833 --> 00:44:33,838 இல்லம்மா, அவன் சௌத் பார்க் பார்க்க கூடாது. அது வேடிக்கைனு நீங்க நினைச்சா கவலை இல்ல. 502 00:44:35,131 --> 00:44:36,341 நான் போகணும். 503 00:44:38,760 --> 00:44:40,387 - கலெய் கொடுங்க. - ஹேய், சீஃப். 504 00:44:40,970 --> 00:44:44,516 ஒரு அவசரநிலை துண்டித்த புகார் எட்டு நிமிடம் முன் வந்தது. 505 00:44:44,599 --> 00:44:47,102 அது க்ளாரா வெதர்ஸின் பழைய இடம் என கண்டோம். 506 00:44:47,185 --> 00:44:50,021 திரும்ப கூப்பிடல. நான் போய் பார்க்கவா? 507 00:44:50,647 --> 00:44:54,567 - அருகேதான் இருக்கேன். போய் பார்க்கறேன். - சரி. ஜாக்கிரதை. 508 00:45:05,495 --> 00:45:06,371 அலிசன். 509 00:45:08,915 --> 00:45:09,958 மார்கோ. 510 00:45:13,962 --> 00:45:18,591 ஐயோ. அசையாதே. அசையாதே. அவசர உதவியை கூப்பிடணும், சரியா? 511 00:45:20,969 --> 00:45:24,806 கவலைப் படாதே. நீ தொடலாம். உன் சத்து ஏற்கனவ மேலே இறைந்து கிடக்கு. 512 00:45:25,014 --> 00:45:26,641 என்னதான் ஆச்சு உனக்கு? 513 00:45:26,724 --> 00:45:28,893 நான் ஒண்ணும் ஆணுறைகளை விட்டு செல்பவளல்ல. 514 00:45:28,977 --> 00:45:29,894 அவ சாகக் கூடும். 515 00:45:33,106 --> 00:45:34,774 கண்டிப்பா சாகப் போறா. 516 00:45:40,405 --> 00:45:41,906 குண்டு சத்தம். ஆள் அனுப்பு. 517 00:45:44,617 --> 00:45:47,162 அதால் என்ன செய்வே, திரு. துப்பாக்கி எதிர்ப்பு? 518 00:45:47,245 --> 00:45:48,621 உன் ஃபோனை கொடுத்து தொலை. 519 00:45:51,791 --> 00:45:53,668 தயவு செய்து சுட்டுடாதே. 520 00:45:55,962 --> 00:45:58,173 - நல்லவேளை வந்துட்டீங்க. - வாயை மூடு. 521 00:45:58,256 --> 00:45:59,382 துப்பாக்கிய கீழே போடு. 522 00:46:01,551 --> 00:46:04,971 முட்டி போடு. கைகளை தலைல வை. ஆம்புலன்ஸ், க்ளாரா வீட்டுக்கு. 523 00:46:05,054 --> 00:46:07,348 - எங்க ரெண்டு பேரை கொன்னிருப்பான். - மூடு. 524 00:46:07,432 --> 00:46:10,935 அவதான் அலிசனை குத்தினா. அவ சுட போறப்போ துப்பாக்கிய பறித்தேன். 525 00:46:11,019 --> 00:46:15,690 - கிறுக்குத்தனம். லெனென் என் உயிர்த்தோழி. - முட்டி போடு, கைகள் தலை மேல. 526 00:46:20,403 --> 00:46:23,281 என்னோடவே இரு. சரியா? ஆம்புலன்ஸ் வருது. 527 00:46:23,364 --> 00:46:24,782 எங்க அப்பா... 528 00:46:25,575 --> 00:46:27,744 நான் கூப்பிடறேன். என்ன நடந்தது சொல்வியா? 529 00:46:29,037 --> 00:46:32,749 ஹேய், நீ உண்மையை சொன்னா யாராலும் ஆபத்தில்ல. 530 00:46:33,374 --> 00:46:34,667 நான் அவள ஏன் தாக்கணும்? 531 00:46:38,129 --> 00:46:39,506 உன்னை நேசிக்கிறேன், லெனென். 532 00:46:54,062 --> 00:46:55,230 டிலன் குத்தினான். 533 00:46:57,899 --> 00:46:58,775 என்னது? 534 00:47:00,360 --> 00:47:04,405 இல்ல, இல்ல, இல்ல. மார்கோதான் குத்தினா. ஏன் இப்படி செய்றீங்க? 535 00:47:05,323 --> 00:47:09,202 இல்ல, மார்கோ இவள குத்தி இவ அம்மாவை கொன்னா. ஸ்டோன் ரூம்ல பாருங்க. 536 00:47:09,285 --> 00:47:12,997 கடவுள் சத்தியமா. நான் செய்யல. இல்ல. இல்ல. இல்ல. 537 00:47:13,081 --> 00:47:15,625 என்ன ஆச்சு உனக்கு? உண்மையைச் சொல்லிடு. 538 00:47:15,708 --> 00:47:18,461 - இருக்கட்டும், வா. - இல்ல, இல்ல, இல்ல. இல்ல. 539 00:47:24,384 --> 00:47:26,803 மார்கோ இவள குத்தி இவ அம்மாவை குத்தி கொன்னா. 540 00:47:26,886 --> 00:47:28,972 போய் ஸ்டோன்ரூம்ல பாருங்க. 541 00:48:03,256 --> 00:48:05,258 மன்னி. ஹேய், எங்கே அவ? 542 00:48:05,341 --> 00:48:08,094 மருத்துவ ஊழியர்கள் கொண்டு போனாங்க. நல்லா இருக்கா. 543 00:48:08,177 --> 00:48:09,345 அவங்க மாட்டி வெச்சாங்க. 544 00:48:10,680 --> 00:48:14,058 மார்கோ அவளை சுட முயன்று என் விந்தை அவமேல தெளிச்சா. 545 00:48:14,142 --> 00:48:17,520 அலிசன் அம்மா அங்கேதான்... அங்கேதான் இருந்தாங்க. சத்தியமா. 546 00:48:17,604 --> 00:48:21,482 மார்கோதான் எல்லோரையும் கொன்னது. திரு. கிரான்ட். நானில்ல, தெரியும். 547 00:48:22,900 --> 00:48:25,737 - வாழ்க்கைல ஒரு முறை உண்மை சொல். - அது போதும். 548 00:48:28,656 --> 00:48:32,368 நான் உதவ முடியும். தாமதமாயிடல. நீங்க விடுதலை பெற உதவ முடியும். 549 00:48:35,663 --> 00:48:38,458 மன்னி. அவன உளவியல் மதிப்பீடுக்கு அனுப்பியிருக்கணும். 550 00:48:38,541 --> 00:48:41,544 - யாருக்கும் கெடுதி செய்வான்னு நம்ப முடியல. - எனக்கும்தான். 551 00:48:42,211 --> 00:48:44,964 லெனென் அவன்தான் குத்தியதா சொன்னா. 552 00:48:46,507 --> 00:48:50,762 - ஹெலனைப் பத்தி அதெல்லாம் என்ன ஆச்சு? - எங்களுக்கு சான்று ஏதும் கிடைக்கல. 553 00:48:51,804 --> 00:48:53,931 எப்படி முடியும்? எப்பவோ செத்தா. 554 00:48:54,849 --> 00:48:57,101 ஆம். லெனென் மருத்துவ மனைக்கு வந்துடுவா. 555 00:49:12,867 --> 00:49:18,081 என்னை இக்கட்டான நிலைக்குத் தள்ளிட்டே தெரியுதா. 556 00:49:19,165 --> 00:49:21,584 வந்து கொண்டிருக்கோம். ஒரு பெண், விடலைகள். 557 00:49:21,668 --> 00:49:24,337 வயிற்றில் கத்திக் குத்து. அதிக ரத்த சேதம். 558 00:49:24,420 --> 00:49:27,131 அதாவது, நான் செய்தது தெரியும். 559 00:49:29,342 --> 00:49:31,010 ஆக, என்னை தேர்ந்தெடுத்தே. 560 00:49:34,013 --> 00:49:36,224 உனக்கு என்னதான் ஆச்சு? 561 00:49:42,230 --> 00:49:44,023 உன் பெயரை பத்தி எனக்கு கவலையில. 562 00:49:47,318 --> 00:49:50,905 என் வாழ்க்கைல வேற யாரையும் இவ்ளோ நேசித்ததில்லை. 563 00:50:07,338 --> 00:50:11,509 என் மகன் மென்மையான ஆத்மா. ஈயைக் கூட அடிக்கமாட்டான். 564 00:50:13,553 --> 00:50:17,765 இதுல நீ தப்பிக்க முடியாது. என் குடும்பம் யாருன்னு தெரியுமா? 565 00:50:19,642 --> 00:50:22,562 அலிசன் கிரான்டின் கணினியையும், ஃபோனையும் கண்டாங்க. 566 00:50:22,645 --> 00:50:25,940 அதோட ரைலீ தாக்கர் கையில சில ஆர்க்டிக் வுல்ஃப் ஸ்பைடர்ங்க. 567 00:50:29,819 --> 00:50:33,489 உனக்கு சவுகரியமாகும்னா, உன் வழக்கறிஞரை மீண்டும் நான் அழைக்கலாம். 568 00:50:35,908 --> 00:50:38,035 இந்த வாழ்க்கையில் மீட்சி கிடையாது. 569 00:50:38,828 --> 00:50:41,998 அதைத்தான் சொல்லறே, மார்கோ செய்தான்னும் சொல்லறியே. 570 00:50:42,206 --> 00:50:43,958 லெனென் உறுதிப் படுத்தல, தெரியுது, 571 00:50:44,041 --> 00:50:46,919 இருந்தாலும், உன் பக்க கதை என்னன்னு கேக்க ஆசை. 572 00:50:49,881 --> 00:50:51,174 அவ பெயர் அலிசன். 573 00:50:52,675 --> 00:50:54,177 அவன் வழிக்கு வரமாட்டேங்கிறான். 574 00:50:54,635 --> 00:50:58,848 அது ஒண்ணும் பிரச்சினை இல்ல, ஆனா இரட்டையர்ல வித்தியாசம் கண்டு பிடித்தேன். 575 00:50:59,557 --> 00:51:00,683 அது பெரிய விஷயம். 576 00:51:01,601 --> 00:51:03,853 நுண்ணோக்கி ஆய்வில், 577 00:51:04,187 --> 00:51:07,815 அலிசனின் இடது மேல் மடல்ல காது குத்தியிருந்தது. 578 00:51:08,024 --> 00:51:09,358 இறந்த உடலில்? 579 00:51:11,360 --> 00:51:12,361 அதே காது குத்தல். 580 00:51:13,821 --> 00:51:17,366 அனேகமா தற்கொலை செய்த பெண்ணின் உடல், அலிசன் கிரான்ட்னு உறுதியாகுது. 581 00:51:18,159 --> 00:51:19,202 நன்றி, வேட். 582 00:51:24,207 --> 00:51:25,458 நீ இப்போ லெனென். 583 00:51:27,043 --> 00:51:28,544 அலிசன்தான் ஓடிப் போயிட்டா. 584 00:51:29,378 --> 00:51:32,089 உன் வேலை இது. நாம் இருவரும் இதோடுதான் வாழணும். 585 00:51:33,257 --> 00:51:34,342 என்னால முடியலன்னா? 586 00:51:37,178 --> 00:51:38,679 யாருக்குமே தெரியாது. 587 00:51:48,314 --> 00:51:51,400 - எப்படி இருக்கே? - வலிக்குது. 588 00:51:53,027 --> 00:51:56,948 கொஞ்ச நாளைக்கு வலிக்கும் போல. நீ அதிர்ஷடசாலி. 589 00:51:59,283 --> 00:52:00,326 ஆம். தெரியுது. 590 00:52:02,703 --> 00:52:03,788 கண்ணு... 591 00:52:10,294 --> 00:52:11,921 உன் அம்மாவுக்கு என்ன ஆச்சு? 592 00:52:17,218 --> 00:52:18,427 எனக்குத் தெரியாது. 593 00:52:20,930 --> 00:52:22,056 இருக்கட்டும். 594 00:52:24,308 --> 00:52:25,434 கொஞ்சம் தூங்கு. 595 00:52:28,646 --> 00:52:31,065 நீங்க என்னை மட்டமானவன்னு நினைப்பீங்க. 596 00:52:34,443 --> 00:52:37,029 இத வேறமாதிரி செஞ்சிருக்கலாம். 597 00:52:39,282 --> 00:52:40,992 நானும் அதைத்தான் நினைத்தேன். 598 00:52:56,507 --> 00:52:59,510 அதாவது, இதப் போல பலதை கேட்டுக்கிட்டே இருப்பீங்க 599 00:53:00,428 --> 00:53:03,598 அதுக்கு விடை தெளிவாகவே தெரியற மாதிரி இருக்கும். 600 00:53:08,060 --> 00:53:09,186 அப்படிதான் இருக்கும். 601 00:53:11,439 --> 00:53:13,024 உங்களுக்கு நடக்கும் வரை. 602 00:53:18,237 --> 00:53:21,198 திடீர்னு எல்லாம் மாறுது. 603 00:53:23,659 --> 00:53:25,703 அதை நினைச்சுப்பாக்கறதே இல்லை. 604 00:53:28,205 --> 00:53:30,666 முடிவுகளைப் பத்தி கவலை இல்லை. 605 00:53:34,045 --> 00:53:35,588 இதெல்லாம் பின்னர் வரும். 606 00:53:35,880 --> 00:53:38,049 நீ செய்தது தெரியும். 607 00:53:38,132 --> 00:53:39,300 லெனென். 608 00:53:42,970 --> 00:53:47,224 அந்த தருணத்தில, உங்க கிட்ட இருப்பது, ஆழமான இருட்டாகும். 609 00:53:49,018 --> 00:53:50,519 அதோட ஒரு முடிவு எடுக்கணும். 610 00:53:51,437 --> 00:53:52,813 மறு ஜென்மம் 611 00:53:52,897 --> 00:53:56,651 நிறுத்தி வைக்கவோ, பின்னோக்கி போகவோ முடியாது. 612 00:53:57,985 --> 00:53:59,737 என்னை விட்டு போகவே கூடாது, சரியா? 613 00:54:01,656 --> 00:54:02,698 எப்பவும் இல்ல. 614 00:54:09,997 --> 00:54:11,582 மாத்த முடியாது. 615 00:54:14,502 --> 00:54:15,753 முடிந்துவிட்ட ஒன்று. 616 00:54:23,511 --> 00:54:25,388 ஒரே கேள்வி என்னன்னா... 617 00:54:27,181 --> 00:54:28,641 அதோட வாழ முடியுமா? 618 00:54:47,743 --> 00:54:50,287 இது ரொம்ப அந்தரங்க கதை நேரம், 619 00:54:50,621 --> 00:54:53,249 ஏன்னா, நான் என் குட்டியோட எல்லாத்தையும் பகிரணும். 620 00:54:54,500 --> 00:54:57,628 அதாவது, டிலனின் மதவெறி அதை நல்லா சுலபமாக்கியது. 621 00:54:57,837 --> 00:55:01,590 நான் செஞ்சதெல்லாம், சிலதை தேர்வு செய்தது. அலிசனின் ஃபோன் போல. 622 00:55:01,924 --> 00:55:06,262 விபத்துக்குப் பின் அதை எடுத்துகிட்டேன், ரைலீ அதை திருடாத மாதிரி. 623 00:55:06,345 --> 00:55:08,848 டைமர்ல செய்தி அனுப்பற செயலியை பயன் படுத்தினேன். 624 00:55:09,265 --> 00:55:13,310 டேலிடம், ஆட்டுத்தலை உபாயம் வயிறு வலிக்கும் தமாஷ் என்றேன். 625 00:55:13,728 --> 00:55:18,190 அந்த அசிங்கம்பிடிச்சவன், அதை அலமாரில வெச்சான், ஆனா, வாயை மூடிட்டுருக்கல. 626 00:55:18,274 --> 00:55:22,194 அவன் என்னிடம் அடிப்படைல பணம் பறிச்சான், அது மொத்தமா சட்ட விரோதம். ஆக... 627 00:55:22,695 --> 00:55:25,072 கண்டிப்பா, கைல் இல்லாம செய்திருக்க முடியாது. 628 00:55:25,239 --> 00:55:27,033 ஜானி குழப்பத்தின் போது வந்துட்டான். 629 00:55:27,116 --> 00:55:30,244 அவன அப்பாவோடு ஒரின உறவுன்னு அம்மாவிடம் சொல்வதா மிரட்டினேன். 630 00:55:30,327 --> 00:55:34,749 ஆனா, அவன் கலங்கல, அதான், என்னை ஜன்னல்ல தள்ளிவிட்டான். 631 00:55:34,832 --> 00:55:37,877 எனக்கு பிரச்சினை வராம இருக்க அங்க இருப்பதா சொன்னான். 632 00:55:38,127 --> 00:55:41,672 பிரச்சினை, டேலுக்கு ஒன்லிஃபான்ஸ் கணக்கிலருந்து பிட்காய்னா தந்தேன், 633 00:55:41,756 --> 00:55:44,050 ஆஃபீசர் டக், சமர்த்தா கண்டு பிடிச்சுட்டான். 634 00:55:44,383 --> 00:55:47,136 ஆக, அவனை தகனத்தில் சந்திக்கச் சொல்லி... 635 00:55:48,512 --> 00:55:51,891 பாவம் ஹரால்ட், அவனுக்கு வயித்துக் கடுப்பு. 636 00:55:52,349 --> 00:55:57,646 அப்புறம் நீ முத்தமிட்டு விட்டு போயிட்டே, நான் குழம்பிட்டேன். 637 00:55:57,938 --> 00:56:02,735 அதனாலதான் க்ளாரா வீட்ல என்னை ரைலீ கிறுக்கு என்றபோது அப்படியே பலமிழந்தேன். 638 00:56:03,069 --> 00:56:07,073 ஆக, க்ளாரா டிரக்ல தப்பிச்சு போனப்போ அவளை சாலையில பார்த்து, 639 00:56:07,490 --> 00:56:10,034 ரொம்ப கோபம் வந்துவிட்டது. 640 00:56:10,493 --> 00:56:12,286 அவ நாடியைக் கூட சோதிக்கல. 641 00:56:12,870 --> 00:56:14,288 என் அம்மா மட்டும் சிரப்பை 642 00:56:14,371 --> 00:56:18,042 பார்த்துட்டு, மக்பாங்க் பத்தி கேட்டிருக்கலன்னா, விபரீதமாயிருக்கும். 643 00:56:18,125 --> 00:56:20,586 அதிர்ஷடம் அடிச்சுது, எல்லாத்தையும் சொன்னேன். 644 00:56:20,711 --> 00:56:22,588 க்ளாராவை மாட்டிவிட்டது அவங்க யோசனை. 645 00:56:23,047 --> 00:56:25,382 எல்லோருக்கும் அவ செம கிறுக்குன்னு தெரியும். 646 00:56:25,466 --> 00:56:28,552 அவ கைலை வைத்து மேலும் சிலந்திகளை எல்லார் மூளைல வெச்சா. 647 00:56:28,636 --> 00:56:34,058 மண்டு கோர்ட்னி வாயை மூடிட்டு இருந்திருந்தா அதோட முடிந்திருக்கும். 648 00:56:34,350 --> 00:56:36,644 ஆனா, கைல் அவளயும் கவனிச்சுகிட்டான். 649 00:56:36,727 --> 00:56:38,646 அதன் பின்னர், க்ளாரா தற்கொலை செய்தா, 650 00:56:38,729 --> 00:56:42,817 அது ரொம்ப தற்செயல், ஆனா அது எல்லாத்தையும் சுலபமாக்கிடுச்சு. 651 00:56:43,901 --> 00:56:47,321 ஆக, இப்போ நாம் இந்த நூற்றாண்டின் காதல் கதையோட இங்க இருக்கோம். 652 00:56:48,656 --> 00:56:49,657 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 653 00:56:49,865 --> 00:56:50,866 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்